முதலாவதாக உங்களது ஆன்ராயிடு போனுக்கு கீழ்வரும் குறும் செய்தி சிறப்பு செயலியை நிறுவுங்கள்.
ஆன்ராயிடு சிறப்பு செயலி
பரிந்துரைக்கப்படும் பதிவு
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து உங்களது கூகுள் கணக்கின் பெயரை வழங்கி Complete Setup என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து உங்களது கணனியில் கூகுள் க்ரோம் உலாவியை ஆரம்பித்து கீழே வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு எக்ஸ்டென்சன்-ஐ நிறுவுங்கள்.
எக்ஸ்டென்சன்-ஐ கூகுள் க்ரோம் உலாவியில் நிறுவ இங்கே கிளிக் செய்யுங்கள்.
அடுத்ததாக கூகுள் க்ரோமில் நிறுவிய சிறப்பு எச்டேன்சன்-ஐ நீங்கள் ஏற்கனவே உங்களது ஆன்ராயிடு போனில் வழங்கிய கூகுள் கணக்கின் மூலம் லொகின் செய்யுங்கள்.
அடுத்து குறித்த எச்டேன்சன்-ஐ கிளிக் செய்து அதிலே காணப்படும் Open Text என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்களது க்ரோம் உலாவியில் புதிய டெப் ஒன்று திறக்கப்பட்டு அதிலே உங்களது போனில் இருக்கும் அனைத்து குறும் செய்திகளும் பட்டியலிடப்பட்டு காட்டப்படும்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
இதை பயன்படுத்தி உங்களது போனில் வரும் குறும் செய்திகளை வாசிக்கவும் அதே போல் கணனியில் இருந்தபடியே வாசித்த குறும் செய்திகளுக்கு பதில் அனுப்பவும் முடியும்.




