எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் செயலிகள் தானாக அப்டேட் ஆவது.
குறிப்பிட்ட சில தளங்களுக்கு செல்லும் பொது அதிகளவான டேட்டா வீணடிக்கப்படுவது,
எமது போனில் இருக்கும் செயலிகள் இன்டர்நெட் உடன் இணைந்து தேவையில்லாமல் எமது டேட்டாவை அப்லோட் செய்வது.
பரிந்துரைக்கப்படும் பதிவு
பரிந்துரைக்கப்படும் பதிவு
ஆகவே மேலே குறிப்பிட்ட எதோ ஒரு காரனத்தினால், எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் டேட்டா எமக்கு தெரியாமலேயே வீணடிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.
ஆகவே மேலே குறிப்பிட்ட எதோ ஒரு காரனத்தினால், எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் டேட்டா எமக்கு தெரியாமலேயே வீணடிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.
அதனால் இன்றைய பதிவில், எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் எந்த ஒரு செயலி மூலமும், போன் டேட்டா, வீணடிக்கப்படாமல் தடுப்பது எப்படி என்று பார்ப்போம்.
நீங்கள் எமது தளத்தில் எழுதப்படும் பதிவுகளை அடிக்கடி வாசிப்பவர் என்றால், நாம் ஏற்கனவே எழுதி இருந்த ஆன்ராயிடு போனுக்கான பயர்வால் பதிவை வாசித்து இருப்பீர்கள். அந்த பதிவிலே நாம் பரிந்துரைத்த செயலியை பயன்படுத்தியே, இன்றும் நமது ஆன்ராயிடு போனில் இருக்கும் டேட்டா எந்த வகையிலும் வீணடிக்கப்படாமல் தடுக்க போகிறோம்.
முதலாவாதாக கீழ்வரும், டேட்டா பாவனையை தீர்மானிக்க கூடிய ஆன்ராயிடு சிறப்பு செயலியை உங்களது போனுக்கு பெற்று கொள்ளுங்கள்.
இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து Start என்பதை கிளிக் செய்யுங்கள்.
இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து Start என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது இந்த செயலியில் உங்களது போனில் இருக்கும் அனைத்து செயலிகளும், சிஸ்டம் பைல்ஸ் உட்பட பட்டியலிடப்பட்டு காட்டப்படும்.
இதிலே எந்த எந்த செயலிகள் உங்களது போனில் இருந்து இன்டர்நெட் இணைப்புடன் இணைய வேண்டும் என்பதை கட்டுப்படுத்த முடியும்.
நீங்கள் அனுமதித்த செயலிகள் தவிர, வேறு எந்த ஒரு செயலியும் உங்களது அனுமதி இல்லாமல் இன்டர்நெட் உடன் இணைய முடியாது.
ஆகவே இந்த பயனுள்ள ஆன்ராயிடு செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று உங்களது போனுக்கு தரவிறக்கி கொள்ளுங்கள்.
ஆன்ராயிடு சிறப்பு செயலி.
எமது போனில் இருக்கும் செயலிகள் பயன்படுத்தும் டேட்டாவை கட்டுப்படுத்துவது தவிர, ஆன்ராயிடு போனுக்கான பயர்வால் வசதியையும் இந்த செயலி எமக்கு தருகிறது.
ஆன்ராயிடு பயர்வால் வசதி பற்றி எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட பதிவை இங்கே கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆகவே இந்த செயலியை பயன்படுத்தி உங்களது போனில் இருக்கும் செயலிகள், உங்களுக்கு தெரியாமலேயே இன்டர்நெட் உடன் இணைந்து டேட்டாவை வீணடிப்பதை மிக இலகுவாக தடுக்க முடியும்.