குறித்த இயங்குதளம் வெளியாகிய உடனே ஒரு சில குறிப்பிட்ட அன்றொஇட் போன்களுக்கு மட்டுமே கிடைக்க கூடியதாய் இருந்தது.
ஆனால் தற்போது மார்ஸ்மெலோ இயங்குதள அப்டேட் பெரும்பாலான அன்றொஇட் போன்களுக்கு கிடைக்க ஆரம்பித்துள்ளதாக மார்ஸ்மெலோ டிவலபர்கள் அறிவுத்துள்ளனர்.
ஏற்கனவே பெரும்பாலான அன்றொஇட் போன்கள் மார்ஸ்மெலோ
இயங்குதள அப்டேட்-ஐ பெற்றிருக்கின்ற போதிலும் எதிர்வரும் நாட்களில் இந்த அப்டேட்-ஐ பெறவிருக்கும் ஒரு சில ஸ்மார்ட் போன் களை கீழே பட்டியலிடுகிறேன்.
பெரும்பாலான சாம்சுங் அன்றொஇட் ஸ்மார்ட் போன்கள் எதிர்வரும் நாட்களில் மார்ஸ்மெலோ இயங்குதள அப்டேட்-ஐ பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அவற்றிலே குறிப்பிட்ட சில சாம்சுங் ஸ்மார்ட் போன்களை கீழே பட்டியலிட்டுள்ளேன்.
ஆகவே மேலே குறிப்பிட்டுள்ள ஸ்மார்ட் போன்களுக்கு நீங்கள் சொந்தக்காரர் என்றால் வெகு விரைவில் உங்களது ஸ்மார்ட் போனிலும் அதிகாரபூர்வமான மார்ஸ்மெலோ இயங்குதள அப்டேட்-ஐ காணலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள பட்டியல் தவிர, இன்னும் பல வகையான (மாடல்) அன்றொஇட் ஸ்மார்ட் போன்கள் மார்ஸ்மெலோ இயங்குதளத்தை எதிர்வரும் நாட்களில் பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
