ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் எப்படியாவது இலவசமான முறையில் எமது போனில் இருந்து டேட்டா பயன்படுத்துவது எப்படி என்று தேட தொடங்குவோம். ஆகவே அவ்வாறான தேடல்களுக்கான ஒரு விடையாக இன்றைய பதிவில் எமது ஏர்டெல் மற்றும் ரிலைன்ஸ் மொபைல் நெட்வொர்க்-களில் இருந்து மிக இலகுவாக 500 முதல் 1500 MB வரையான இன்டர்நெட் டேட்டாவை எப்படி இலவசமாக பெற்றுக்கொள்வது என்று பார்ப்போம்.
நீங்கள் ரிலைன்ஸ் மொபைல் நெட்வொர்க் பாவனையாளர் என்றால், நாம் கீழே பரிந்துரைக்கும் முறை மூலம் உங்களுக்கான 500 முதல் 1500 MB வரையான மொபைல் டேட்டாவை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
அதாவது, ரிலைன்ஸ் இன்ஸ்டகேர் செயலியை உங்களது ஆன்ராயிடு விண்டோஸ் போன் மற்றும் ஐபோனில் நிறுவுவதால் இந்த டேட்டா ஒபர்-ஐ பெற்றுக்கொள்ள முடியும்.
முதலாவதாக கீலே தரப்பட்டிருக்கும் ரிலைன்ஸ் இன்ஸ்டகேர் செயலியை உங்களது போனுக்கு பெற்றுக்கொள்ளுங்கள்.
இந்த செயலி விண்டோஸ் போன், ஐபோன் மற்றும் ஆன்ராயிடு என்று அனைத்து விதமான இயங்குதளங்களுக்கும் கிடைக்கும். இதை உங்களது போனில் இருந்து நேரடியாகவோ அல்லது நாம் வழங்கி இருக்கும் லின்க்கில் சென்றோ தரவிறக்கி கொள்ள முடியும்.
ரிலைன்ஸ் இன்ஸ்டகேர் ஆன்ராயிடு
ரிலைன்ஸ் இன்ஸ்டகேர் ஐபோன்
ரிலைன்ஸ் இன்ஸ்டகேர் விண்டோஸ் போன்
இப்போது இந்த செயலியில் உங்களது போன் நம்பர்-ஐ வழங்கி லொகின் செய்வதன் மூலம், உங்களுக்கான இலவச டேட்டா பேக்-ஐ 2 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ள முடியும்.
குறிப்பு
இந்த வசதியை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆகவே நீங்கள் ஏற்கனவே இந்த வசதி மூலம் இலவச டேட்டாவை பெற்று இருந்தால், உங்களால் இரண்டாவது முறை இந்த ஒபர்-ஐ பெற முடியாது.
இலவச டேட்டா பேக் 2 நாட்களுக்குள் உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதோடு 1 மாதம் வரை செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே போன்று நீங்கள் ஏர்டெல் சிம் பாவனையாளர் என்றால் 300 முதல் 1200 MB வரையான டேட்டா பேக்-ஐ இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
உங்களது ஏர்டெல் சிம்-இல் இருந்து இந்த ஒபர்-ஐ பெற்றுக்கொள்வது எப்படி என்ற சிறப்பு பதிவை எமது தளத்தில் ஒரு சில நாட்களுக்கு முன்னர் எழுதி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
ஏர்டெல் சிம்-இல் 1.2GB அளவான மொபைல் டேட்டாவை இலவசமாக பெற்றுக் கொள்வது எப்படி?
ஆகவே மேலே குறிப்பிட்ட முறைகளை பயன்படுத்தி மிக இலகுவாக உங்களது ஏர்டெல் மற்றும் ரிலைன்ஸ் மொபைல்-க்கான இலவச டேட்டா பேக்-ஐ பெற்றுக் கொள்ளுங்கள்.