ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் நாம், எம்முடைய ஸ்மார்ட் போன் பாதுகாப்பிற்காக பல்வேறு செயலிகளை எமது போனில் நிறுவி பயனபடுத்தி வருகிறோம்.
அதாவது எமது போனில் இருக்கும் செயலிகளை பாதுகாக்க கூடிய லாக்கர், எமது போனுக்கான வைரஸ் எதிர்ப்பு மென்பொருள், எமது போன் தொலைந்து போனால் ட்ரேக் செய்யக்கூடிய செயலி என்று ஒவ்வொரு தேவைகளுக்கும் ஒவ்வொரு செயலியை நிறுவி உள்ளோம்.
ஆகவே இவ்வாறு பல்வேறு செயலிகள் எமது போனில் இருப்பதன் காரணமாக அதிகளாவான ரேம் பயன்படுத்தப்பட்டு எமது போன் மெதுவாக செயற்படலாம்.
எமது தளத்தில் ஏற்கனவே ஆன்ராயிடு போனை வேகமாக்க கூடிய 'ஆல் இன் வன்' டூல் பாக்ஸ் ஒன்றை அறிமுகப்படுத்தி இருந்தேன். இந்த டூல் பாக்ஸ்-உம் பல்வேறு செயலிகள் தரக்கூடிய வெவ்வேறு வசதிகளை ஒரே செயலியில் இருந்து தரக்கூடியவாரான ஒரு செயலியாகும். இந்த செயலியை கீழே தரப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.
300 MB அளவான ரேம் பாவனையை வெறும் 30 MB ஆக கட்டுப்படுத்தும் ஆன்ராயிடு டூல்-பாக்ஸ்
ஆகவே இன்றும் இதே மாதிரியான 'ஆல் இன் வன்' ஆன்ராயிடு பாதுகாப்பு செயலி ஒன்றை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
உங்களது ஆன்ராயிடு போனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நண்பனாக செயற்படும் இந்த செயலி உங்களது போனை பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கிறது.
முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு பாதுகாப்பு செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து உங்களது போனை வைரஸ் ஸ்கேன் செய்து கொள்ள முடியும்.
மேலும் இந்த செயலி மூலம் உங்களது போனில் இருக்கும் செயலிகளை கூட லாக் செய்து கொள்ள முடியும். ஆகவே உங்களது போனில் செயலிகளை லாக் செய்வதத்கேன்று தனியாக ஒரு செயலி தேவையில்லை.
இவை தவிர தேவையில்லாத அழைப்புக்களை ப்லோக் செய்வது, போன் தொலைந்து போனால் ட்ரேக் செய்வது என்று மேலும் பல்வேறு பாதுகாப்பு சம்மனதப்ப்ட்ட வசதிகளை எமக்கு தருகிறது.
இந்த ஆன்ராயிடு பாதுகாப்பு செயலியின் இலவச பதிப்பை கூகுள் ப்லே ஸ்டோரிலே தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இலவச பதிப்பிலே இந்த செயலியின் அனைத்து வசதிகளும் கிடைக்காது.
ஆகவே இந்த ஆன்ராயிடு பாதுகாப்பு செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை எமது போனுக்கு எப்படி இலவசமாக பெற்றுக்கொள்வது என்று பார்ப்போம்.
டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.
ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.
அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,
'பதிவு 31' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.
Tech in Tamil
Android
Tips and Tricks
ஒட்டு மொத்த ஆன்ராயிடு போனையே பாதுகாக்க கூடிய ஒரே செயலி - இன்றே இன்ஸ்டால் செய்திடுங்கள்.


