ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் இலவச வைபை இணைப்புக்களை தேடி பல்வேறு வகையான செயலிகளை கூகுள் ப்லே ஸ்டோரில் இருந்து முயற்சித்து வருகின்றனர். ஆனால் இவற்றில் பெரும்பாலான செயலிகள், தமது வேலையை சரிவர செய்ய தவறுகின்றன.
ஆனால் இன்று நாம் பார்க்கவிருப்பது, இலவச வைபை நெட்வொர்க்-களுடைய கடவுச்சொல், மற்றும் குறித்த நெட்வொர்க் இருக்கும் இடம் என்பற்றை துல்லியமாக காட்டக்கூடிய ஒரு செயலி பற்றியது.
அதாவது குறித்த ஒரு இடம் அல்லது ஏரியா ஒன்றிலே இருக்கும் அனைத்து வைபை நெட்வொர்க்-களையும் எமது போனில் இருக்கும் லோகேசன் வசதி மூலமாக ஸ்கேன் செய்து, அவற்றிலே இலவசமாக கிடைக்க கூடிய வைபை நெட்வொர்க்-களை எமக்கு காட்டி தருகிறது.
முதலாவதாக உங்களது போனில் செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று லோகேசன் செர்வீஸ்-ஐ ஆரம்பித்து விடுங்கள்.
அடுத்து கீலே தறப்பட்டிருக்கும் இலவச வைபை நெட்வொர்க்-ஐ காட்டக்கூடிய செயலியை உங்களது போனுக்கு பெற்றுக்கொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து லோகேசன் ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து லோகேசன் ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்களது இடத்திற்கு அருகில் இருக்கும் அனைத்து வைவை நெட்வொர்க்-களும் ஸ்கேன் செய்யப்பட்டு அங்கே ஏதேனும் இலவசமான வை பை நெட்வொர்க்-கள் காணப்படுமேயானால் குறித்த வைபை
நெட்வொர்க்-ஐ துல்லியமாக காட்டும்.
ஆகவே எமது இடத்திற்கு அருகில் காணப்படும் இலவச வைபை நெட்வொர்க்-களை சரியான காட்டக்கூடிய இந்த செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் கூகுள் ப்லே ஸ்டோர் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.
இலவச வைபை செயலி
ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே அதிகபடியான விளம்பரங்களும் குறிப்பிட்டளவான சில வசதிகளும் மட்டுமே காணப்படுகின்றன. ஆகவே இந்த செயலியில் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை எப்படி இலவசமாக பெற்று கொள்வது என்று பார்ப்போம்.
டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.
ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.
அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,
'பதிவு 24' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.



