யாருக்கும் தெரியாமல் போன் ஸ்க்ரீன் லாக் ஆகி இருக்கும் போது வீடியோ ரெகார்டிங் செய்து கொள்ள வேண்டுமா?

எமது ஸ்மார்ட் போனில் காணப்படும் வீடியோ ரெகார்டிங் வசதியானது, எம்முடைய பல்வேறுபட்ட நினைவுகளை சேமித்து வைக்க உதவுகிறது. நம் அனைவருக்குமே தெரிந்தது போல் எமது ஸ்மார்ட் போனில் கேமரா-வை திறந்து வீடியோ ரெகார்டிங்-ஐ தெரிவு செய்தால், எமக்கு தேவையான அனைத்து காட்சிகளையும் ரெகார்ட் செய்து சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

சில சமயங்களில் உங்களுக்கு தேவையான காட்சியை யாருக்கும் தெரியாதவாறு ரெகார்ட் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.

இவ்வாறான நிலையில் உங்களுடைய ஸ்மார்ட் போனை அன்லாக் செய்யாமல் உங்களுக்கு தேவையான காட்சியை ரெகார்ட் செய்து கொள்ள முடியும்.

ஸ்க்ரீன்-ஐ அன்லாக் செய்யாமல் வீடியோ ரெகார்டிங் செய்ய கூகுள் ப்லே ஸ்டோரில் பல செயலிகள் காணப்படுகின்றன. ஆனால் அவற்றில் பெருமபாலான செயலிகள் தமது கடமையை சரி வர செய்ய தவறுகின்றன. அல்லது, குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு மாத்திரமே வீடியோ-வை ரெகார்டிங் செய்து கொள்ள கூடியதாய் உள்ளது. எங்களுக்கு தேவையான அளவு எல்லையில்லாமல் வீடியோ ரேகோட்ரிங் செய்து கொள்ள வேண்டும் என்றால், குறிப்பிட்ட செயலிகளை நாம் பணம் செலுத்தியே பெற்றுக்கொள்ள வேண்டியதை உள்ளது.


ஆகவே எமது தளத்தின் வாசகர்களுக்காக இன்று நாம் அறிமுகப்படுத்தும் செயலி மூலம் ஸ்க்ரீன்-ஐ அன்லாக் செய்யாமல் வீடியோ ரெகார்டிங் செய்வது, வீடியோ-வை யாரும் பார்க்காதபடி போனில் இருந்து மறைத்து வைப்பது, வீடியோ-க்கான கடவுச்சொல் வசதியை தருவது என்று பல்வேறு வேலைகளை செய்து கொள்ள முடியும்.

கூகுள் ப்லே ஸ்டோரில் இந்த செயலியின் விலை 3.59 அமெரிக்க டாலர்கள் ஆகும். ஆனால் எமது தளத்தின் வாசகர்களுக்காக இன்று இந்த செயலியை நாம் இலவசமாக வழங்குகிறோம்.

குறிப்பு

இந்த பதிவை கல்வி சார்ந்த அறிவிற்காகவே எழுதி உள்ளேன். தயவு செய்து இந்த செயலியை தவறான காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டாம்.

கீழே வழங்கப்பட்டிருக்கும் ஸ்க்ரீன்-ஐ அன்லாக் செய்யாமல் வீடியோ ரெகார்டிங் செய்து கொள்ள உதவும் ஆன்ராயிடு செயலியை உங்களது போனுக்கு பெற்று கொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பியுங்கள்.


அதிலே காணப்படும் ரெகார்டிங் ஐகான்-ஐ கிளிக் செய்வதன் மூலம் உங்களது போனில் ரெகார்டிங்-ஐ ஆரம்பிக்க முடியும்.

மேலும் இந்த செயலியின் செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்றால், அங்கே பல்வேறு வசதிகளை செயற்படுத்தி கொள்ள முடியும்.


இதில் காணப்படும் சில சிறந்த வசதிகளாக,
  • போனின் முன்பக்க / பின்பக்க கேமரா மூலம் ரெகார்டிங் செய்வது,
  • போன் ஸ்க்ரீன் லாக்-இல் இருக்கும் போது ரெகார்டிங் செய்வது,
  • ஆடியோ இல்லாமல் வீடியோ வை மட்டும் ரெகார்டிங் செய்வது, 
போன்றவைகளை குறிப்பிடலாம்.

ஆகவே ப்லே ஸ்டோரில் பணம் செலுத்தி பெற வேண்டிய இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 07' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்... :)