இன்று சந்தைக்கு அறிமுகமாகும் அதிநவீன ஸ்மார்ட் போன்கள் எமது பல்வேறு தேவைகளை மிக இலகுவாக செய்து முடிக்க பெரிதும் உதவியாக உள்ளன. ஸ்மார்ட் போன் ஒன்றை வைத்திருப்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் உதவியாக இருக்கின்ற போதிலும் ஒரு சில சமயங்களில் எமக்கு ஆபத்தாகவே வந்து முடிகின்றன.
இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக எமது தளத்தில் ஒரு சில நாட்களுக்கு முன்னர் எழுதப்பட்ட பதிவான 'ஒருவரின் போன் கேமரா-வை அவருக்கே தெரியாமல் திறந்து அங்கே நடப்பவற்றை பார்ப்பது எப்படி?' என்ற பதிவை கூறலாம்.
இந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒருவருடைய போன் கேமராவை அவருக்கே தெரியாமல் திறந்து அங்கே நடப்பவற்றை எமது போனில் இருந்து பார்ப்பது எப்படி?
அதனால் எமது ஸ்மார்ட் போனை ரிப்பேர் சென்டர்-களுக்கு கொடுத்து போனில் இருக்கும் பிழைகளை திருத்தும் சந்தர்ப்பத்தில் அல்லது எமது போனை வேறு யாரிடமாவது கொடுக்கும் சந்தர்ப்பத்தில் எமக்கு தெரியாமலேயே எமது போனை ஹேக் செய்யக்கூடிய அல்லது எமது போனில் நாம் செய்பவைகளை வேவு பார்க்ககூடிய செயலிகளை நிறுவி விட வாய்ப்புள்ளது.
உங்களது போனை ரிப்பேர் சென்டர்-களுக்கு/ தெரியாதவர்களுக்கு கொடுத்தாலோ, அல்லது உங்களது போன் அதிகளவில் ஹீட் ஆகினால் / போன் மிகவும் மெதுவாக செயற்பட்டால், உங்களது போனில் ஏதேனும் ஸ்பை செயலி நிறுவப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் ஒரு சில ஸ்பை செயலிகள் நிருவப்பட்டிருப்பதே தெரியாமல் மிக இலகுவாக மறைத்து விட முடியும்.
எமது தளத்திலும் ஏற்கனவே இப்படியான ஸ்பை செயலி ஒன்று பற்றி பதிவொன்று எழுதப்பட்டது.
ஒருவரின் ஒட்டு மொத்த போனையே வேவு பார்க்க கூடிய அதி பயங்கர ஸ்பை செயலி
ஆகவே எமது போனில் ஏதேனும் ஸ்பை/ ஹெகிங் செயலிகள் நிறுவப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் அன்டி-ஸ்பை செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்றுகொல்லுன்கல்.
அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து ஸ்டார்ட் ஸ்கேன் என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்களது போன் ஸ்கேன் செய்யப்பட்டு, ஏதேனும் ஸ்பை செயலிகள் இருக்கின்றனவா என்று காட்டப்படும்.
ஸ்பை செயலிகள் ஏதேனும் இருக்குமேயானால் Remove Now என்பதை கிளிக் செய்து உங்களது போனில் இருந்து நீக்கி விட முடியும்.
ஆகவே ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய இந்த பயனுள்ள செயலி கூகுள் ப்லே ஸ்டோரிலே பனம் செலுத்தி பெற வேண்டிய ஒரு செயலியாக காணப்படுகிறது,
ஆனால் எமது தளத்தின் வாசகர்கள் இந்த செயலியை எப்படி இலவசமாக பெற்றுகொள்வது என்று கூறுகிறேன்.
டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.
ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.
அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,
'பதிவு 26' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.
Tech in Tamil
Android
Tips and Tricks
உங்களது ஆன்ராயிடு போனில் ஸ்பை/ ஹெகிங் ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதா என்று சந்தேகமா?


