ஆன்ராயிடு போனுக்கான ஏ.வி.ஜி வைரஸ் எதிர்ப்பு செயலி

கணணிகளை போன்றே ஸ்மார்ட் போன் களுக்கும் வைரஸ் தாக்குதல் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் தோன்றுகின்றன. இன்றைய கால கட்டத்தில் கணணிகளை விட நாம் ஸ்மார்ட் போன் கலையே அதிகளவில் பயன்படுத்துகிறோம். ஏனென்றால் கணனியில் செய்து கொள்ள கூடிய பெரும்பாலான வேலைகளை இன்று ஸ்மார்ட் போனில் இருந்த படியே செய்துகொள்ள கூடியதாய் இருக்கிறது.

ஆகவே எமது ஸ்மார்ட் போனில் இருந்து நாம் இணையத்தை பயன்படுத்தும் போது, அல்லது ஏதேனும் செயலிகளை பயன்படுத்தும் போது அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணத்தினால் கண்டிப்பாக எமது போனுக்கு வைரஸ் வர வாய்ப்பு உள்ளது.

ஆகவே சிறந்ததொரு வைரஸ் எதிர்ப்பு செயலி மூலம் எமது ஸ்மார்ட் போனை பாதுகாப்பது அவசியமாகிறது. அதனால் இன்றைய பதிவில் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மிகச்சிறந்ததொரு வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை பரிந்துரைக்கிறேன்.


நாம் கூகுள் ப்லே ஸ்டோரிட்கு சென்று பார்த்தால் அங்கே பல்வேறு வைரஸ் எதிர்ப்பு செயலிகள் கிடைக்கும். ஆனால் அவற்றிலே பெரும்பாலான வைரஸ் எதிர்ப்பு செயலிகள் தமது வேலையை சரி வர செய்ய தவறுகின்றன.

ஆனால் இவற்றுக்கு மத்தியில் ஏ.வி.ஜி எனப்படும் ஆன்ராயிடு போனுக்கான வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் தனி சிறப்பு கொண்டதாய் காணப்படுகிறது. மிகச்சிறந்த வசதிகளுடன் கிடக்கும் இந்த வைரஸ் எதிர்ப்பு செயலி, எமது போனை வைரஸ்-களில் இருந்து பாதுகாப்பது மட்டுமல்லாது மேலும் பல வசதிகளை எமக்கு தருகிறது.

ஏ.வி.ஜி வைரஸ் எதிர்ப்பு செயலியின் இலவச பதிப்பு கூகுள் ப்லே ஸ்டோரிலே கிடைக்கும்.

ஆனால் இந்த இலவச பதிப்பில் அனைத்து வசதிகளும் எமக்கு கிடைக்காது.

ஆகவே கீலே தரப்பட்டிருக்கும் இந்த வைரஸ் எதிர்ப்பு செயலியின் பணம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை உங்களது போனுக்கு பெற்றுக் கொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, உங்களது போனை ஸ்கேன் செய்து கொள்ள முடியும்.


மேலும் இந்த வைரஸ் எதிர்ப்பு மூலம் செயலிகளை கூட லாக் செய்து கொள்ள முடியும். ஆகவே உங்களது போனில் செயலிகளை லாக் செய்வதத்கேன்று தனியாக ஒரு செயலி தேவையில்லை.


இவை தவிர தேவையில்லாத அழைப்புக்களை ப்லோக் செய்வது, போன் தொலைந்து போனால் ட்ரேக் செய்வது என்று பல்வேறு வசதிகளையும் எமக்கு தருகிறது.

ஆகவே இந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருளின் பணம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை எமது போனுக்கு எப்படி இலவசமாக பெற்றுக்கொள்வது என்று பார்ப்போம்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 19' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.