ஆன்ராயிடு டேட்டாபேஸ் பைல்-களை சீராக்கி, உங்களது போனை வேகமாக்க உதவும் அருமையான செயலி

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் பொதுவான ஒரு பிரச்சினை, தங்களுடைய ஸ்மார்ட் போன் மிகவும் மெதுவாக செயற்படுவது. உங்களது போனில் அதிகபடியான செயலிகள் காணப்படுவது, அல்லது வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது போன்றவைகள் உங்களது போன் மெதுவாக செயற்பட காரணமாக இருக்கலாம்.

இவ்வாறான சந்தர்ப்பமொன்றில் நாம் கூகுள் ப்லே ஸ்டோரில் காணப்படும் ஏதேனும் ஒரு போனை வேகமாக்க கூடிய செயலியை தரவிறக்கி பயன்படுத்துவோம். ஆனால் குறித்த செயலி, சரியாக செயற்பட்டு எமது ஸ்மார்ட் போன் வேகத்தை எந்த அளவு அதிகரித்து கொள்ள உதவும் என்பது சந்தேகத்துக்குரிய விடயமே.


ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களை வேகமாக்கி கொள்ள கூகுள் ப்லே ஸ்டோரில் காணப்படும் செயலிகளில் மிகவும் சிறந்ததொரு செயலி தான், 'எஸ்டி மேமெயிட்' எனப்படும் செயலி. இந்த செயலியின் சாதாரண பதிப்பு கூகுள் ப்லே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இலவச பதிப்பில் இந்த செயலி தரும் மிகச்சிறந்த வசதிகள் இல்லை. ஆன்ராயிடு போனை வேகமாக்கி கொள்ள இந்த செயலியில் காணப்படும் குறித்த சில வசதிகளை பணம் செலுத்தியே பெற்றுக்கொள்ள வேண்டும்.

கூகுள் ப்லே ஸ்டோரில் இந்த செயலிக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் விலை கிட்டத்தட்ட இரண்டு அமெரிக்க டாலர்களை விட அதிகம்.

ஆகவே இன்றைய பதிவில் ஆன்ராயிடு போனை வேகமாக்கி கொள்ளவதோடு மற்றும் பல வசதிகளை தரும் இந்த அருமையான செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை உங்களுக்கு இலவசமாக தருகிறேன்.

கீழே வழங்கப்பட்டிருக்கும் இணைப்பில் சென்று இந்த செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை இலவசமாக உங்களது போனிற்கு பெற்றுகொல்லுன்கள்.
சரி.. இந்த செயலியை பயன்படுத்தி உங்களது ஆன்ராயிடு போனை எப்படி வேகமாக்கி கொள்வது என்று பார்ப்போம்.

முதலாவதாக உங்களது போனில் இந்த செயலியை ஆரம்பியுங்கள்.


அடுத்து செட்டிங்க்ஸ்-இற்கு சென்று அங்கே சிஸ்டம் கிளீனர் என்று இருப்பதை பயன்படுத்தி உங்களது போனில் தங்கி இருக்கும் அனைத்து தேவையில்லாத பைல்-களையும் நீக்கி விட முடியும்.


அடுத்து டுப்ளிகேட் என்று இருப்பதை கிளிக் செய்து, உங்களது போனில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகளை கொண்டுள்ள அனைத்து பைல்-களையும் சுத்தம் செய்து கொள்ள முடியும்.


அடுத்து டேட்டாபேஸ் என்று இருப்பதை கிளிக் செய்வதன் மூலம் உங்களது ஆன்ராயிடு போனின் டேட்டாபேஸ் பைல்-களை சுத்தம் செய்து கொள்ள முடியும்.


இவை தவிர, இன்னும் பல பனுள்ள வசதிகளை இந்த அருமையான செயலி கொண்டுள்ளது. ஆகவே ஆன்ராயிடு போனை வேகமாக்கி கொள்ள உதவும் இந்த அருமையான செயலி உங்களது போனில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்றாகும்.

சரி.. பணம் செலுத்தி பெற வேண்டிய இந்த செயலியை இலவசமாக பெறுவது எப்படி என்று பார்ப்போம்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 01' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த பணம் செலுத்தி பெற வேண்டிய செயலியை உங்களது ஆன்ராயிடு தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.