ஆன்ராயிடு போனுக்கான மிகச்சிறந்த பீ.டீ.எப் மேனஜேர்

வேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கும் இன்றைய ஸ்மார்ட் உலகில் அனைத்துமே ஒரு ஸ்மார்ட் போனிட்குள் சுருக்கப்பட்டு விட்டது. எம்முடைய அன்றாட வாழ்வில் எமக்கு தேவைப்படும் பெரும்பாலான தொழிநுட்ப தேவைகளை இன்று ஒரு ஸ்மார்ட் போனில் இருந்து பெற்றுக்கொள்ள கூடிய அளவு வல்லமை கொண்ட ஸ்மார்ட் போன்கள் சந்தைக்கு அறிமுகமாகி விட்டன.

அந்த வகையில் இன்றைய பதிவிலே குறிப்பாக அலுவலகங்களில் பனி புரிவோர், மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஆன்ராயிடு போனுக்கான PDF செயலி ஒன்றை அறிமுகப்படுத்துகிறேன்.


நம் அனைவருக்கும் தெரியும், இன்று இணையத்தில் இருந்து தரவிறக்கப்படும் பெரும்பாலான கல்வி சம்மந்தப்பட்ட நூல்கள் மற்றும் டாகுமென்ட்ஸ்-கள் PDF வடிவிலேயே கிடைக்கின்றன.

மேலும் மாணவர்கள் தமது கல்வி தேவைகளுக்காக கூட குறிப்பிட்ட சில தரவுகளை பீ.டீ.எப் வடிவில் சேமிக்க வேண்டிய தேவை ஏற்படலாம். ஆனால் பீ.டீ.எப் பைல் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றால், கணணி ஒன்று இருக்கும் பட்ச்சத்திலேயே மிக இலகுவாக செய்து கொள்ள கூடியதாய் இருக்கும்.

இனி அந்த கவலை வேண்டாம்..! உங்களிடம் ஆன்ராயிடு போன் ஒன்று இருக்கேமேயானால், கீலே தறப்பட்டிருக்கும் செயலியை உங்களது போனுக்கு பேற்றுகொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பியுங்கள்.


இப்போது உங்கள் தேவைக்கு ஏற்ற மாதிரி பீ.டீ.எப் பைல்-களை உருவாக்குவது, மாற்றம் செய்வது என்று பல்வேறு தேவைகளை மிக இலகுவாக செய்து கொள்ள முடியும்.

மேலும் இந்த செயலி மூலம் பீ.டீ.எப் பைல் ஒன்றிலே போடப்பட்டிருக்கும் கடவுச்சொல்லை நீக்க முடிவதோடு உங்களது பீ.டீ.எப் பைல்-இற்கு கடவுச்சொல் ஒன்றை உருவாக்கி பாதுகாத்து கொள்ளவும் முடியும்.


இவை தவிர மேலும் பல பயனுள்ள வசதிகளை தருகிறது இந்த அருமையான செயலி. ஆகவே உங்களது ஆன்ராயிடு போனுக்கும் இந்த செயலியை கூகுள் ப்லே ஸ்டோரிலே சென்று இலவசமாக தரவிறக்கி பயன்படுத்த முடியும்.

ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே குரிப்பிடலவான வசதிகள் மட்டுமே காணப்படுகின்றன. ஆகவே இந்த செயலியின் பனம் செலுத்தி பெறவேண்டிய பதிப்பை எப்படி இலவசமாக பெற்றுக்கொள்வது என்று பார்ப்போம்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 27' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.