நமது அன்றாட வாழ்வில் முக்கியமான ஒரு பங்கை வகிக்கும் இந்த ஸ்மார்ட் போன்களிலேயே நாம், பல்வேறு தரவுகளை சேமித்து வைத்து இருக்கிறோம். இதில் அன்றாடம் நீங்கள் எடுத்து கொள்ளும் போட்டோ முதல் வங்கி கணக்கு கடவுச்சொல் வரை உள்ளடங்கும். இவ்வாறு நாம் எமது ஸ்மார்ட் போனில் சேமித்து வைக்கும் முக்கியமான பைல்-கள் ஏதேனும் குறிப்பிட்ட ஏதோ ஒரு காரணத்தினால் அழிந்து போக வாய்ப்பு உள்ளது.
ஆகவே இதை கருத்தில் கொண்டு எமது தளத்தில் ஏற்கனவே ஆன்ராயிடு போன்-களில் எப்படி 'ரீசைக்கில் பின்' ஒன்றை உருவாக்குவது என்ற பதிவை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆன்ராயிடு போனில் 'ரீசைக்கில் பின்' உருவாக்குவது எப்படி?
ஆனால் மேலே குறிப்பிட்டபடி உங்களது போனிலே அழிந்த பைல்-களை ரிகவர் செய்யக்கூடிய முன்னேற்பாடு நடவடிக்கை எதுவுமே செயற்படுத்தி இல்லாத சந்தர்ப்பமொன்றில், உங்களது போனில் இருந்து அழிந்த போட்டோ-களை ரிகவர் செய்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
கூகுள் ப்லே ஸ்டோரிட்கு சென்று பார்த்தால் அங்கே பல்வேறு ரிகவரி செயலிகள் காணப்படும். ஆனால் அவற்றில் பெரும்பாலான செயலிகள் தமது வேலையை சரி வர செய்து முடிக்க தவறுகின்றன. ஆகவே இன்றைய பதிவில் உங்களது போனில் இருந்தபடியே மிக இலகுவாக அழிந்து போன போட்டோ-களை ரிகவர் செய்வது எப்படி என்று கூறுகிறேன்.
முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் போட்டோ ரிகவரி செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்று கொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, ஸ்கேன் என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்களது போன் ஸ்கேன் செய்யப்பட்டு ரிகவர் செய்ய முடியுமான அனைத்து போட்டோ-களும் பட்டியலிட்டு காட்டப்படும்.
அவற்றிலே உங்களுக்கு தேவையான போட்டோ-களை தெரிவு செய்து மிக இலகுவாக ரிகவர் செய்து கொள்ள முடியும்.
ஆகவே மிக இலகுவாக போனில் இருந்தபடியே அழிந்த போட்டோ-களை ரிகவர் செய்த உதவும் இந்த ரிகவரி செயலியின் இலவச பதிப்பை கூகுள் ப்லே ஸ்டோரிலே பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இலவச பதிப்பிலே குறிப்பிட்டளவான வசதிகள் மட்டுமே காணப்படுகின்றன. அதனால் இந்த செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை எப்படி இலவசமாக தரவிறக்கி கொள்வது என்று பார்ப்போம்.
டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.
ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.
அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,
'பதிவு 25' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.
Tech in Tamil
Android
Tips and Tricks
ஆன்ராயிடு போன்/ மெமரி கார்ட்-இல் இருந்து அழிந்த போட்டோ-களை ரிகவர் செய்யக்கூடிய அதிசக்தி வாய்ந்த செயலி

