எமது தளத்தில் வாட்ஸ்அப் உபாயங்கள், வாட்ஸ்அப் ஹேக் உபாயங்கள் என்று பல்வேறு வாட்ஸ்அப் சம்மந்தப்பட்ட பதிவுகள் எழுதப்பட்டு இருக்கின்றன. அவற்றிலே சில சிறந்த பதிவுகளை கீழே பட்டியலிட்டுள்ளேன். இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளது என்று நினைத்தால், குறித்த லின்க்கை கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
வாட்ஸ்அப் மெசேஜ் படிக்கப்பட்டதாக வரும் நீல நிற டிக்கை மறைப்பது எப்படி?
வாட்ஸ்அப் இல் பேன் செய்து விட்டார்களா? உங்களை நீங்களே அன்-பேன் செய்து கொள்வது எப்படி?
ஆகவே இன்று மற்றுமொரு வாட்ஸ்அப் சம்மந்தாமான ஹேகிங் உபாயம் பற்றி பார்ப்போம். அதாவது, உங்களது நண்பர் ஒருவர் உங்களுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்-ஐ முழுமையாக ஹேக் செய்து, குறித்த மெசேஜ்-ஐ உங்கள் விருப்பம் போல மாற்றியமைக்கும் ஒரு உபாயம் பற்றி பார்ப்போம்.
இந்த உபாயத்தை உங்களது போனில் செயற்படுத்த வேண்டும் என்றால், உங்களது போன் கட்டாயமாக ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆன்ராயிடு ரூட் செய்வது எப்படி என்ற சிறப்பு பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சரி.. உங்களது நண்பர் உங்களுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்-ஐ ஹேக் செய்வது எப்படி என்று பார்ப்போம். வாட்ஸ்அப் மெசேஜ்-ஐ ஹேக் செய்யக்கூடிய ஹேகர் செயலி கூகுள் ப்லே ஸ்டோரில் கிடைக்காது.
ஆகவே இதை நீங்கள் நேரடியாக எமது தளத்தில் இருந்தோ அல்லது கூகுள் சர்ச் மூலமாகவோ தான் தரவிறக்கி கொள்ள வேண்டும்.
முதலாவதாக கீழே வழங்கப்பட்டிருக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்-ஐ ஹேக் செய்யக்கூடிய ஆன்ராயிடு செயலியை உங்களது போனுக்கு பெற்றுக்கொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, Press Here என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது இந்த செயலி உங்களிடம் ரூட் அனுமதியை கேட்கும். அதை அனுமதியுங்கள்.
அடுத்து உங்களது அனைத்து வாட்ஸ்அப் மெசேஜ்-களும் இந்த செயலியில் பட்டியலிட்டு காட்டப்படும்.
குறித்த மெசேஜ் ஒன்றை திறவுங்கள். அடுத்து, குறித்த மெசேஜ்-ஐ சிறிது நேரம் அழுத்தி பிடியுங்கள்.
அடுத்து தோன்றும் திரையில் Modify என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது கீல் காட்டியுள்ளவாறு, குறித்த மெசேஜ்-ஐ உங்களுக்கு தேவையான மாதிரி மாற்றியமைக்கும் வசதி கிடைக்கும்.
அதிலே உங்கள் விருப்பம் போல, குறித்த மெசேஜ்-ஐ மாற்றி விட்டு OK என்பதை கிளிக் செய்யுங்கள்.
அதே போல், மெசேஜ் வந்ததாக காட்டப்படும் நேரத்தையும் உங்களால் மாற்றிக்கொள்ள முடியும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
இறுதியாக உங்களது வாட்ஸ்அப் செயலியை திறந்து குறித்த மெசேஜ்-ஐ பாருங்கள். அங்கே குறித்த நண்பருடைய மெசேஜ் மாற்றப்பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாய் இருக்கும்.
ஆகவே இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு தரவிறக்கி கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.
ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.
அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,
'பதிவு 05' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்... :)