அண்மையில் வாட்ஸ்அப்-இல் மிகப்பெரிய மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட்டது நாம் யாவரும் அறிந்த விடயமே. அதாவது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் நீக்கப்பட்டு வாட்ஸ்அப் செயலி புதிய தோற்றத்துடன் அறிமுகமாகி இருந்தது. வாட்ஸ்அப் பாவனையாளர்களின் மத்தியில் பல்வேறு நேர்மறையான கருத்துக்களை பெற்ற இந்த வாட்சப் அப்டேட் பெரும்பாலானவர்களின் மத்தியில் அவர்களுக்கு பிடிக்காத ஒரு அப்டேட் ஆகவே இருந்தது.
ஆகவே இவற்றை கருத்தில் கொண்ட வாட்ஸ்அப் தற்போது அதன் பழைய பதிப்பை அதாவது வாட்ஸ்அப் ஸ்டேடஸ் உடன் கூடிய பதிப்பை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. பேட்டா பதிப்பாக இருக்கும் இந்த வாட்ஸ்அப்-ஐ உடனடியாக நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இங்கே கிளிக் செய்து வாட்ஸ்அப்-ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
