ஆன்ராயிடு போனில் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புக்களை தானாக ரெகார்டிங் செய்து கொள்வது எப்படி?

ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் நாம் அதனூடாக எமது பல்வேறுபட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறோம். அந்த வகையில் எமது போனுக்கு உள்வரும் அழைப்பு அல்லது எமது போனில் இருந்து வெளிச்செல்லும் அழைப்புக்களை குறித்த எதோ ஒரு காரணத்தினால் நாம் ரெகார்டிங் செய்து கொள்ள வேண்டிய தேவை ஏற்படலாம்.

எம்முடைய தளத்தின் பலநூறு வாசகர்கள் கேட்டுக்கொண்டதட்கிணங்க இன்றைய பதிவிலே ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களுக்கு உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புக்களை ரெகார்டிங் செய்து கொள்வது எப்படி என்று கூறுகிறேன்.

மேலும் எமது தளத்தின் அண்மையில் ஆன்ராயிடு போன் மூலம் குரலை மாற்றி பேசுவது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு போனில் உங்களது குரலை மாற்றி பேச வேண்டுமா?


ஆகவே இதன் தொடர்ச்சியாக இன்றைய பதிவில் எமது போனில் இருந்து உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புக்களை மிக இலகுவாக ரெகார்டிங் செய்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

இந்த தேவையை செய்து முடிக்க கூகுள் ப்லே ஸ்டோரிலே பல்வேறு செயலிகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றிலே பெரும்பாலான செயலிகள் தமது வேலையை சரி வர செய்து முடிக்க தவறுகின்றன.

அதனால் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் இந்த போன் கால்ஸ்-களை ரெகார்டிங் செய்து கொள்வது எப்படி என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.

ஆகவே ஆன்ராயிடு போனில் அழைப்புக்களை மிக இலகுவாக ரெகார்டிங் செய்து கொள்வதட்கெனவே அறிமுகமான கால் ரெகார்டிங் செயலியை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் ஆன்ராயிடு கால் ரெகார்டிங் செயலியை உங்களது போனுக்கு பேற்றுகொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று உங்களது தேவைக்கு ஏற்ற மாதிரி செட்டிங்க்ஸ் களை செய்து கொள்ளுங்கள்.


செட்டிங்க்ஸ் பகுதியில் அனைத்து அழைப்புக்களையும் ரெகார்ட் செய்ய வேண்டுமா அல்லது குறிப்பிட்ட அழைப்புக்களை மட்டும் ரெகார்ட் செய்ய வேண்டுமா என்று பல்வேறு வசதிகள் காணப்படுகின்றன.


இப்போதிலிருந்து உங்களது போனில் அனைத்து அழைப்புக்களும் தானாக ரெகார்டிங் செய்யப்படும்.

ரெகார்டிங் என்று இருக்கும் பகுதிக்கு சென்று நீங்கள் ரெகார்ட் செய்ய அனைத்து அழைப்புக்களும் பார்க்க முடியும்.

ஆகவே மிக இலகுவாக ஆன்ராயிடு போனுக்கு உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புக்களை ரெகார்ட் செய்து கொள்ள உதவும் இந்த ரெகார்டிங் செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் கூகுள் ப்லே ஸ்டோர் லின்க்கில் சென்று தரவிரக்கி கொள்ள முடியும்.

ஆன்ராயிடு கால் ரெகார்டிங் செயலி

ஆனால் இந்த செயலியில் இலவச பதிப்பிலே அதிகபடியான விளம்பரங்களும் அதே போல் குறிப்பிட்டளவான வசதிகள் மட்டுமே காணப்படுகின்றன.

ஆகவே இந்த செயலியின் விளம்பரங்கள் நீக்கப்பட்ட + அனைத்து வசதிகளையும் கொண்ட பணம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை எப்படி இலவசமாக எமது போனுக்கு பெற்றுக்கொள்வது என்று பார்ப்போம்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 22' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.