உங்களது பேஸ்புக் போஸ்ட்-களுக்கு 10 முதல் 1000+ லைக்ஸ் வரை பெறுவது எப்படி?

இன்று அனைத்து தரப்பினர் மத்தியிலும் மிகவும் பிரபல்யமாக காணப்படும் சமூக வலைத்தளமான பேஸ்புக்-கில் மிகவும் பிரபல்யமான விடயம் என்னவென்றால், 'லைக்ஸ்'.

அதாவது குறித்த ஒருவருடைய பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் அதை லைக் செய்வதன் மூலம் உங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம்.

ஆனால் இன்று பேஸ்புக் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் தமது பதிவுகளுக்கு லைக்ஸ் மிகவும் குறைவாக வருகிறேதே என்று கவலைப்படுகின்றனர். ஆகவே தங்களுடைய பதிவுகளுக்கு லைக்ஸ் குறைவாக வருகிறது என்று நினைப்பவர்கள், கீழே நான் குறிப்பிட்டுள்ள முறையை பயன்படுத்தி உங்களது பேஸ்புக் பதிவுகளுக்கு அதிகளவான லைக்ஸ்-களை பெற்றுக்கொள்ள முடியும்.


அதுமட்டுமல்லாமல் உங்களது பேஸ்புக் பேஜ் ஒன்று இருக்குமேயானால், குறித்த பேஜ்-இற்கும் லைக்ஸ் களை பெற்றுக்கொள்ள முடியும்.

அதே போல் 'பேஸ்புக் போலோவர்ஸ்' உங்களது பதிவுகளுக்கான ஷேர்-களை அதிகப்படுத்துவது என்று இன்னும் பல விடயங்களை செய்து கொள்ள முடியும்.

சரி.. இவை அனைத்தையும் எப்படி செய்து கொள்வது என்று பார்ப்போம்.

முதலாவதாக கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் தளத்திற்கு சென்று அங்கே உங்களுக்கான கணக்கொன்றை ஆரம்பித்து கொள்ளுங்கள்.
இந்த தளம் எப்படி செயற்படுகின்றது என்றால், இந்த தளத்தில் ஏற்கனவே பதிந்துள்ள பயனர்களின் பேஸ்புக் பதிவுகளை/ போட்டோகளை நீங்கள் லைக் செய்ய வேண்டும். அவ்வாறு லைக் செய்வதால், உங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டும். அந்த புள்ளிகளை உங்களது பேஸ்புக் பதிவுகளுக்கு லைக்ஸ்-களை பெற பயன்படுத்த முடியும். இந்த முறை மூலமே குறித்த தளம் செயற்படுகிறது.

ஆகவே கீழே படத்தில் காட்டப்பட்டுள்ள தளத்திற்கு சென்று அங்கே நீங்கள் உருவாக்கிய கணக்கு மூலம் லொகின் செய்யுங்கள்.


அடுத்து அங்கே உங்களுக்கான புள்ளிகளை பெறுவதற்கான வசதி காட்டப்படும். அதிலே ஏதேனும் ஒரு முறையை தெரிவு செய்து உங்களது புள்ளிகளை சேமிக்க ஆரம்பியுங்கள்.


அடுத்து, 'எட் சைட்' என்று இருப்பதை கிளிக் செய்து, அங்கே உங்களது (லைக்ஸ் பெற வேண்டிய) பேஜ் அல்லது குறித்த போஸ்ட்-ஐ தெரிவு செய்யுங்கள்.


அங்கே காணப்படும் மேலதிக விபரங்களையும் பூர்த்தி செய்து சேமித்து விடுங்கள்.

இப்போது உங்களது குறித்த பேஸ்புக் பதிவுக்கும் அதிகபடியான லைக்ஸ் வர ஆரம்பிக்கும். பேஸ்புக் பதிவுகளுக்கு லைக்ஸ் வாங்க இணையத்தளத்திலே பல்வேறு தளங்கள் காணப்படுகின்றன. ஆனால் அவற்றிலே பெரும்பாலான தளங்கள் பொய்யான லைக்ஸ்-கலையே வழங்குகிறது.

ஆனால் நான் மேலே பரிந்துரைத்துள்ள தளமானது, உண்மையான பயனர்களின் கணக்கிலிருந்து லைக்ஸ்-களை வழங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே நீங்களும் முயற்சித்து பாருங்கள்.