ஸ்மார்ட் போன் ஒன்றில் மூலம் எவ்வாறான ஸ்மார்ட் ஆன வேலைகளை எல்லாம் செய்து கொள்ள முடியும் என்பது பற்றிய பல்வேறு பதிவுகளை எமது தளத்தில் எழுதி இருந்தேன். அந்த வகையில் இன்றைய பதிவிலே ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் ஒன்றின் மூலம் செய்து கொள்ள முடியுமான கல்வி சம்மந்தப்பட்ட மற்றுமொரு விடயத்தை பார்ப்போம்.
அதாவது குறிப்பிட்ட ஒரு பொருளை அல்லது இடத்தை எமது ஆன்ராயிடு போன் மூலம் போட்டோ ஒன்று எடுப்பதன் மூலம் குறித்த பொருள் அல்லது இடத்தின் நீளம், அகலம் போன்ற விடயங்களை துல்லியமாக தெரிந்து கொள்வது பார்ப்போம்.
அதுமட்டுமில்லாது குறித்த ஒரு இடத்திற்கான தூரம் எவ்வளவு போன்ற கணித சம்மந்தப்பட்ட விடயங்களை எல்லாம் ஒரு போட்டோ எடுப்பதன் மூலம் மிக இலகுவாக தெரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறான ஒரு ஸ்மார்ட் செயலி பற்றியே இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். எமது தளத்தில் ஏற்க்கனவே ஆன்ராயிடு போன் ஒன்றின் மூலம் போட்டோ ஒன்றை எடுத்து கணித கேள்விகளுக்கு விடை கண்டு பிடிப்பது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே தரப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
கணித கேள்வியை போட்டோ எடுப்பதன் மூலம் விடை கண்டு பிடிப்பது எப்படி?
சரி.. இன்றைய பதிவிலே குறிப்பிட்ட ஒரு பொருளை அல்லது இடத்தை போட்டோ ஒன்று எடுப்பதன் மூலம் அந்த இடத்தின்/ பொருளின் நீல அகல அளவுகளை மிக இலகுவாக தெரிந்து எப்படி என்று பார்ப்போம்.
முதலாவதாக கீலே தறப்பற்றிக்கும் போட்டோ மூலம் நீல அகல அளவுகளை அளவிடக்கூடிய ஆன்ராயிடு செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து Distance என்பதை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து குறித்த இடத்தை/ பொருளை போட்டோ எடுப்பதன் மூலம் அதற்கான தூரம், நீளம், அகலம் போன்றவற்றை உங்களால் அளவிட்டு கொள்ள முடியும்.
மேலும் இந்த செயலி மூலம் சரியாக ஒரு பொருளின்/ இடத்தின் நீல அகலங்களை அளவிடுவது எப்படி என்ற விபரங்களை செயலியை ஆரம்பித்ததுமே தெரிந்து கொள்ள முடியும்.
ஆகவே ஸ்மார்ட் ஆனா முறையில் குறித்த பொருளின்/ இடத்தின் அளவை தெரிந்து கொள்ள உதவும் இந்த ஸ்மார்ட் செயலியை கூகுள் ப்லே ஸ்டோரிலே பனம் செலுத்தியே பெற வேண்டும்.
அனால் டேக் இன் தமிழ் வாசகர்கள் இந்த செயலியை இலவசமாக பெறுவது எப்படி என்று கூறுகிறேன்.
டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.
ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.
அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,
'பதிவு 32' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.
Tech in Tamil
Android
Tips and Tricks
போட்டோ ஒன்று எடுப்பதன் மூலம் குறித்த இடத்தின்/ பொருளின் நீல, அகல மற்றும் தூர அளவுகளை தெரிந்து கொள்வது எப்படி?


