இன்று சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை, அனைவருமே மிக பிரபல்யமான சமூக வலைத்தளமான பேஸ்புக்-கில் இணைந்து உள்ளார்கள். பேஸ்புக் சமூக வலைதலமானது குறுகிய காலத்திற்குள் தனது அபார வளர்ச்சியின் காரணமாக அனைவரையும் கவர்திளுத்துள்ளது.
ஆகவே இன்றைய பதிவில் இந்த பேஸ்புக் உடன் சம்மந்தப்பட்ட ஒரு சுவாரஸ்யமான விடயத்தை பார்ப்போம்.
எம்முடைய பேஸ்புக் நண்பர்கள் வட்டத்தினும் உள்ள பெரும்பாலான எம்முடைய உறவினர் மற்றும் நண்பர்கள் தங்களுடைய பேஸ்புக் கணக்கை அவர்களது தொலைபேசி இல்லக்கத்தின் மூலம் வெரிபை செய்து இணைத்து உள்ளார்கள்.
ஆகவே இன்றைய பதிவில் எம்முடைய பேஸ்புக் நண்பர் வட்டத்தில் இருப்பவர்களில், தங்களுடைய தொலைபேசி இல்லக்கத்தின் மூலம் தங்களது பேஸ்புக் கணக்கை வெரிபை செய்து உள்ள நண்பர்களின் தொலைபேசி இலக்கத்தை எப்படி கண்டு பிடிப்பது என்று பார்ப்போம்.
இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீலே தரப்பட்டுள்ள கூகுள் க்ரோம்-க்கான சிறப்பு எக்ஸ்டென்சண்.
இந்த எக்ஸ்டென்சண்-ஐ கூகுள் க்ரோமில் நிறுவி ஆரம்பியுங்கள்.
இந்த எக்ஸ்டென்சண்-ஐ கூகுள் க்ரோமில் நிறுவி ஆரம்பியுங்கள்.
அதிலே Extraction Tools என்பதில் கிளிக் செய்து அங்கே
Extract Phone Numbers of Friends என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.
Extract Phone Numbers of Friends என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து Extract Phone Numbers என்பதில் கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான்.. சிறிது நேரம் பொறுத்திருங்கள். இப்போது உங்களுடைய பேஸ்புக்-இல் இருக்கும் நண்பர்களின் தொலைபேசி இலக்கங்கள் ஒவ்வொன்றாக பட்டியலிட்டு காட்டப்படும்.
தொலைபேசி இலக்கம் மட்டுமில்லாது, அவர்களுடைய கணக்கின் URL, ID என்று மேலும் பல விடயங்களை தெரிந்து கொள்ள முடியும்.
ஆகவே மிக இலகுவாக எமது பேஸ்புக் நண்பர்களின் தொலைபேசி இலக்கத்தை கண்டு பிடிக்க உதவும் க்ரோம் எசஸ்டென்சண்-ஐ இங்கே கிளிக் செய்து பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இந்த எசஸ்டென்சண்-இன் பணம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பில் தான், எமது பேஸ்புக் நண்பர்களின் தொலைபேசி இலக்கத்தை கண்டு பிடிக்கும் வசதி உள்ளது. அதனால் இந்த எசஸ்டென்சண்-இன் பணம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை எப்படி இலவசமாக பெற்றுக்கொள்வது என்று பார்ப்போம்.
டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.
ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.
அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,
'பதிவு 16' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த எசஸ்டென்சண்-ஐ உங்களது கூகுள் க்ரோம்-இற்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
அடுத்து இந்த டூல்-ஐ வின்ரார் மூலம் எக்ஸ்ரேக்ட் செய்து அதிலே கூறப்பட்டிருக்கும் அறிவுறுத்தலின் படி இந்த எக்ஸ்டென்சண்-ஐ நிறுவி கொள்ளுங்கள்.


