கணனியில் பார்க்ககூடிய தரத்தை கொண்ட தமிழ் திரைப்படங்களை ஆன்ராயிடு போனில் இருந்து தரவிறக்குவது எப்படி?

இன்று சந்தைக்கு வரும் ஸ்மார்ட் போன்-களும் பெரிய அளவிலான ஸ்க்ரீன்-ஐ கொண்டிருப்பதால் அனைவருமே திரைப்படங்களை தங்களுடைய ஸ்மார்ட் போனில் இருந்தபடியே பார்த்து கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதுமட்டும் இல்லாமல் இன்றைய சமூகத்தினர் ஸ்மார்ட் போன் மூலமாக திரைப்படங்களை பார்க்க ஆர்வம் காட்டுவதற்கு மற்றுமொரு முக்கிய காரணமாக நேரத்தை சொல்லலாம். இன்றைய சூழ்நிலையில் நேரம் என்பது அனைத்து தரப்பினர் மத்தியிலும் மிக முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது. எவருமே தங்களுடைய நேரத்தை வீணடிக்க தயாராக இல்லை. ஆகவே வாகனங்களில் பயணங்களை செய்யும் போது, காலையில் வேலைக்கு செல்லும் போது என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்களது ஸ்மார்ட் போன் மூலமாகவே திரைப்படங்களை பார்த்து கொள்கிறார்கள்.


ஆகவே உங்களது ஸ்மார்ட் போனிற்கு புத்தம்புதிய தமிழ் திரைப்படங்களை நேரடியாக தரவிறக்கி கொள்வது எப்படி என்று கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களது ஸ்மார்ட் போனிற்கு புத்தம்புதிய தமிழ் திரைப்படங்களை தரவிறக்குவது எப்படி?


ஆனால் இன்றைய பதிவில் நாம் கணனியில் அல்லது லேப்டாப்-இல் பார்க்க கூடிய தரத்தை கொண்ட தமிழ் திரைப்படங்களை எப்படி தரவிறக்குவது என்று பார்ப்போம். தனில் திரைப்படம் மட்டுமல்லாது நாம் கணனியில் தரவிரக்கூடிய அனைத்து டொரண்ட் பைல்-களையும் எப்படி ஆன்ராயிடு போனில் இருந்து தரவிறக்குவது என்று பார்ப்போம்.

மேலும் நாம் கணனியில் டொரண்ட்-ஐ தரவிறக்கும் போது எப்படி எமக்கு தேவையான நேரத்தில் குறிப்பிட்ட பைல் டவுன்லோட் ஆகுவதை நிறுத்தி வைக்க முடியுமே, அதே போல் போனிலும் செய்து கொள்ள முடியும்.

இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது ஆன்ராயிடு போனுக்கான டொரண்ட் டவுன்லோடர்.

ஆன்ராயிடு போனில் இருந்து (கணனியில் பார்க்ககூடிய) தமிழ் திரைப்படங்களை டவுன்லோட் செய்வது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு டொரண்ட் டவுன்லோடர்-ஐ உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து உங்களுக்கு தேவையான டொரண்ட் பைல்-ஐ உங்களது போனிற்கு தரவிறக்கி கொள்ளுங்கள். அடுத்து உங்களது போனில் குறித்த செயலியை ஆரம்பித்து அதிலே காணப்படும் + என்பதை அழுத்துங்கள்.

அதன் பின்னர் நீங்கள் ஏற்கனவே டவுன்லோட் செய்து வைத்த டொரண்ட் பைல்-ஐ தெரிவு செய்யுங்கள்.


 அடுத்து தோன்றும் திரையில் மேலே வலது மூலையில் காணப்படும் + ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள்.


அவ்வளவு தான். இப்போது உங்களுக்கு பிடித்த திரைப்படம் உங்களது ஸ்மார்ட் போனில் டவுன்லோட் ஆக ஆரம்பித்து விடும்.

ஆகவே மிக இலகுவாக கணனியில் பார்க்ககூடிய தரத்தை கொண்ட தமிழ் திரைப்படங்களை தரவிறக்க உதவும் டொரண்ட் டவுன்லோடரை கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இதன் இலவச பதிப்பிலே அதிகபடியான விளம்பரங்கள் தோன்றுகின்றன. அதனால் விளம்பரங்கள் நீக்கப்பட்ட பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 42' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.