இன்றைய பதிவிலே வைபை நெட்வொர்க்-களை ஹேக் செய்யக்கூடிய ஒரு ஆன்ராயிடு செயலி பற்றி பார்ப்போம். இந்த வைபை ஹெகிங் செயலி குறித்து எமது தளத்திலே ஏற்கனவே பதிவொன்று எழுதப்பட்ட போதிலும், இப்போது இந்த வைபை ஹெகிங் செயலியின் புதிய பதிப்பு பல்வேறு பயனுள்ள வசதிகளுடன் அறிமுகமாகி உள்ளது. ஆகவே எமது வாசகர்களின் நன்மை கருதி, வைபை ஹெகிங் செயலியின் புதிய பதிப்பு பற்றிய விடயங்களை பகிர்ந்து கொள்வதற்காக இந்த பதிவை எழுதுகிறேன்.
ஏற்கனவே இந்த செயலி குறித்து எமது தளத்தில் எழுதப்பட்ட பதிவின் பிரதி கீழே...
பெரும்பாலும் ஹேகிங் செயலிகளை எமது போனில் பயன்படுத்த வேண்டும் என்றால், எமது போன் ரூட் செய்யப்பட்டிருத்தல் அவசியமாகும்.
ஆனால் இந்த முறை ரூட் செய்த மற்றும் ரூட் செய்யப்படாத என்று இருவகையான போன்களிலும் செயட்படக்கூடியவாரான ஒரு செயலியுடன் வந்து இருக்கிறேன். ஆனால் உங்களது போன் ரூட் செய்யப்பட்டிருந்தால், இந்த ஹேகிங் முறையின் உச்ச பயனை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்படித்தக்கது.
ஆன்ராயிடு ரூட் செய்வது எப்படி என்ற சிறப்பு பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆன்ராயிடு ரூட் பற்றி அனைத்தும்.. - சிறப்பு பதிவு
சரி.. உங்களுடைய ஆன்ராயிடு போனில் இருந்தபடியே குறித்த ஒரு வைபை நெட்வொர்க்-ஐ ஹேக் ரிக்வஸ்ட்களை அனுப்புவது எப்படி என்று பார்ப்போம்.
முதலாவதாக கீலே தறபட்ட்டிருக்கும் ஆன்ராயிடு வைபை ஹெகிங் செயலியின் புதிய பதிப்பை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பியுங்கள். உங்களது போன் ரூட் செய்யப்பட்டிருந்தால், ரூட் அனுமதி கேட்கும். அப்படியில்லை என்றால், 'நோ ரூட்'-ஐ கிளிக் செய்து செயலிக்குள் நுழையுங்கள்.
அடுத்து உங்களது போனில் வைபை-ஐ ON செய்து, இந்த செயலியில் காணப்படும் ஸ்கேன் வசதி மூலம் வைபை நெட்வொர்க்-களை ஸ்கேன் செய்திடுங்கள்.
அதிலே குறித்த ஒரு நெட்வொர்க்-ஐ கிளிக் செய்து அந்த நெட்வொர்க்-ஐ பின் ரிக்வஸ்ட் அனுப்பி மிக இலகுவாக ஹேக் செய்திடுங்கள்.
ஏற்கனவே எமது தளத்தில், இந்த செயலியை பயன்படுத்தி வைபை நெட்வொர்க்-களை ஹேக் செய்வது எப்படி என்று விளக்கமாக எழுதப்பட்ட பதிவை இங்கே கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
ஆகவே மிகவும் இலகுவான முறையில் வைபை நெட்வொர்க்-களை ஹேக் செய்ய உதவும் இந்த ஆன்ராயிடு வைபை ஹெகிங் செயலியின் புதிய பதிப்பை கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் ப்லே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலியின் பதிப்பில் அதிகபடியான விளம்பரங்கள் வந்து தொல்லை தருகின்றன. ஆகவே இந்த செயலியின் விளம்பரங்கள் நீக்கப்பட்ட பதிப்பை கீழே குறிப்பிட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு தரவிறக்கி கொள்ள முடியும்.
டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.
ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.
அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,
'பதிவு 33' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.
Tech in Tamil
Android
Tips and Tricks
ஆன்ராயிடு போன் மூலம் வைபை நெட்வொர்க்-ஐ ஹேக் செய்வது எப்படி? [புதிய பதிப்பு]


