இன்டர்நெட் பயன்படுத்துவது போல் காட்டி இரகசியமாக போட்டோ எடுப்பது எப்படி? (ஆன்ராயிடு)

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் ஒன்றிலிருந்து மறைவான முறையில் போட்டோ எடுப்பது எப்படி வீடியோ எடுப்பது எப்படி என்பது பற்றிய பதிவுகள் எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டன.

ஆனாலும் இன்றைய பதிவில் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் ஒன்றின் மூலம் சற்று வித்தியாசமான் முறையில் யாருக்கும் தெரியாதபடி போட்டோ எடுப்பது எப்படி என்று பார்ப்போம்.

ஒரு சில நாட்களுக்கு முன்னர் எமது தளத்தில் எழுதப்பட்ட பதிவான, போன் ஸ்க்ரீன் லாக் ஆக இருக்கும் போது வாலியும் பட்டன்-ஐ பயன்படுத்தி போட்டோ எடுப்பது எப்படி என்ற பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த முறை மூலம் போட்டோ எடுக்கும் போது எந்தவிதமான சத்தங்களும் வர மாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்க்ரீன் லாக் ஆக இருக்கும் போது போன் வாலியும் பட்டன்-ஐ பயன்படுத்தி ரகசியமாக போட்டோ எடுப்பது எப்படி?


அதே போன்று ஆன்ராயிடு போன் ஸ்க்ரீன் லாக் ஆக இருக்கும் போது உங்களுக்கு தேவையான காட்சியை யாருக்கும் தெரியாதபடி வீடியோ எடுப்பது எப்படி என்று எழுதப்பட்ட பதிவை கீழே தரப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

யாருக்கும் தெரியாமல் போன் ஸ்க்ரீன் லாக் ஆகி இருக்கும் போது வீடியோ ரெகார்டிங் செய்து கொள்ள வேண்டுமா?

ஆகவே இதன் தொடர்ச்சியாக இன்றைய பதிவிலே உங்களது ஆன்ராயிடு போனில் மற்றுமொரு இரகசிய முறை மூலம் யாருக்கும் தெரியாதபடி போட்டோ எடுப்பது எப்படி என்று பார்ப்போம்.

அதாவது, எமது போனில் கேமரா அப்ஸ்-ஐ திறக்காமல் கூகுள் க்ரோம் மூலம் இன்டர்நெட் பயன்படுத்துவது போல் மற்றவர்களுக்கு காட்டி போட்டோ எடுப்பது எப்படி என்று பார்ப்போம்.

இன்டர்நெட் பயன்படுத்துவது போல் மற்றவர்களுக்கு காட்டி, போட்டோ எடுப்பது எப்படி?

முதலாவதாக கீலே தரப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு இன்டர்நெட் இரகசிய கேமரா செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்தால் கீழே படத்தில் காட்டப்பட்டிருப்பது போல் இன்டர்நெட் பயன்படுத்துவதட்கான கூகுள் க்ரோம் போன்று காட்சியளிக்கும்.


இப்போது குறித்த திரையில் ஏதேனும் ஒரு இடத்தை கிளிக் செய்தால் உங்களது போன் கேமரா மூலம் குறித்த காட்சி போட்டோ எடுக்கப்படும்.

மேலும் குறித்த திரையை கட்டுப்படுத்துவதட்கான செட்டிங்க்ஸ்-களையும் உங்கள் விருப்பம் போல செய்து கொள்ள முடியும்.


ஆகவே மிக இலகுவாக ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம் இரகசியமாக போட்டோ எடுக்க உதவும் இந்த ஆன்ராயிடு இரகசிய கேமரா செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

குறிப்பு

இந்த செயலியை தவறான காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று எமது தளத்தின் வாசகர்களை அன்பாக கேட்டு கொள்கிறோம்.