எமது தளத்தில் ஏற்கனவே வாட்ஸ்அப் ஹெகிங் பற்றி எழுதப்பட்ட பதிவுகளை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
வாட்ஸ்அப் கணக்கொன்றை ஹேக் செய்வது எப்படி? - 'சொசியளைஸ் ஸ்டீலிங்' முறை
உங்கள் நண்பரின் வாட்ஸ்அப் மெசேஜ்-களை அவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி?
சரி.. உங்களுக்கு நெருக்கமான ஒருவரில் அல்லது உங்களது வீட்டில் உள்ள ஒருவரின் வாட்ஸ் அப் கணக்கை மற்றுமொரு சூப்பர் ஹேக் அப்ஸ் மூலம் ஹேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
மேலும் இந்த செயலியை குறித்த போனுக்கு தரவிறக்கும் போது சில வேலை உங்களது போனில் இருக்கும் வைரஸ் எதிர்ப்பு செயலியால் இந்த ஸ்பை அப்-இல் வைரஸ் இருப்பதாக காட்டலாம். இது சாதாரணமான விடயம்..! ஏனெனில் இது ஒரு போனை ஹேக் செய்யக்கூடிய செயலி. ஆகவே இது ஒரு வைரஸ் அப் ஆகவே வைரஸ் எதிர்ப்பு செயலிகளால் காட்டப்படும்.
மேலும் இந்த செயலி போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருப்பது செட்டிங்க்ஸ் ஆப்ஸ் மெனு-விலே அல்லது வேறு எங்குமோ காட்டப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. மறுபடியும் இந்த செயலியை குறித்த போனில் திறக்க வேண்டும் என்றால், டயல் பேட்-இல் #777* என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் மட்டுமே திறக்க முடியும்.
இந்த ஹெகிங் அப்ஸ் மூலம் ஒருவரின் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்வது எப்படி?
முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு ஹெகிங் செயலியை, நீங்கள் ஹேக் செய்ய நினைக்கும் ஸ்மார்ட் போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து உங்களது மின்னஞ்சல் கணக்கு விபரங்களை வழங்கி கணக்கொன்றை ஆரம்பித்து கொள்ளுங்கள்.
அதன் பின் Configuration என்று இருப்பதை கிளிக் செய்து, வாட்ஸ்அப் என்பதை தெரிவு செய்து Accept என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான்..! இப்போது குறித்த போனில் இந்த செயலியை மூடி விடுங்கள்.
ஆகவே மிக இலகுவாக குறித்த ஒருவரின் வாட்ஸ் அப் கணக்கை ஹேக் செய்ய உதவும் இந்த செயலியை எப்படி எமது ஆன்ராயிடு பெற்றுக்கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
'பதிவு 38' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.
இப்போது குறித்த நபரின் போனில் ஹேக் செய்யப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ்-களை பார்க்க வேண்டுமென்றால், கீழே படத்தில் காட்டப்பட்டிருக்கும் தளத்திற்கு சென்று, அங்கே நீங்கள் ஏற்கனவே (குறித்த நபரின் போனில்) உருவாக்கிய கணக்கு மூலம் லொகின் செய்யுங்கள்.
அங்கே ஹேக் செய்யப்பட்ட அனைத்து வாட்ஸ்அப் மெசேஜ்-களையும் பார்த்து கொள்ள கூடியதாய் இருக்கும்.
கவலையான விடயம் என்னவென்றால், இந்த செயலியை 12 மணித்தியாலங்களுக்கு மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள். இந்த செயலியின் இலவச பதிப்பை மிக விரைவில் தர முயற்சிக்கிறேன்.

