சில சந்தர்ப்பங்களில் உங்களுக்கு தேவையான காட்சியை யாருக்கும் தெரியாதவாறு போட்டோ எடுத்து கொள்ள வேண்டிய தேவை ஏற்படலாம்.
இவ்வாறான நிலையில் உங்களுடைய ஸ்மார்ட் போனை அன்லாக் செய்யாமல் உங்களுக்கு தேவையான போட்டோவை போனில் இருக்கும் வாலியும் பட்டன்-ஐ பயன்படுத்தி எடுக்க முடியும். மேலும் நீங்கள் உங்களது போன் மூலம் போட்டோ எடுக்கும் போது எது விதமான சத்தமும் வராது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தில் ஏற்கனவே ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம் ஸ்க்ரீன் லாக் ஆக இருக்கும் சந்தர்ப்பத்தில் கூட வீடியோ எடுப்பது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே தரப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
யாருக்கும் தெரியாமல் போன் ஸ்க்ரீன் லாக் ஆகி இருக்கும் போது வீடியோ ரெகார்டிங் செய்து கொள்ள வேண்டுமா?
ஆகவே இதன் தொடர்ச்சியாக இன்றைய பதிவிலே உங்களது ஆன்ராயிடு போனில் ஸ்க்ரீன் லாக் ஆக இருக்கும் போது போனில் இருக்கும் வாலியும் பட்டன்-ஐ பயன்படுத்தி போட்டோ எடுப்பது எப்படி என்று பார்ப்போம்.
குறிப்பு
இந்த பதிவை கல்வி சார்ந்த அறிவிற்காகவே எழுதி உள்ளேன். தயவு செய்து இந்த செயலியை தவறான காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டாம்.
முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, முன்பக்க கேமரா அல்லது பின்பக்க கேமராவை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து ஸ்டார்ட் சர்வீஸ் என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான்.. இப்போது உங்களது போன் ஸ்க்ரீன்-ஐ லாக் செய்து விட்டு/ அல்லது உங்களது போனில் மெனு-விற்கு வந்த பிறகு, போன் சவுண்ட்-ஐ கட்டுப்படுத்த உதவும் வாலியும் பட்டன்-ஐ அழுத்துவதன் மூலம் யாருக்கும் தெரியாதபடி போட்டோ எடுக்க முடியும்.
ஆகவே மிக இலகுவாக யாருக்கும் தெரியாதபடி ஆன்ராயிடு போனில் இருந்து ரகசியமாக போட்டோ எடுத்து கொள்ள உதவும் இந்த செயலி கூகுள் ப்லே ஸ்டோரிலே பனம் செலுத்தி பெற வேண்டிய ஒரு செயலியாக காணப்படுகிறது.
ஆனால் டெக் இன் தமிழ் வாசகர்கள் கீழ் குறிப்பிட்டுள்ள முறையை பயன்படுத்தி இந்த செயலியை இலவசமாக பெற்றுகொல்ல முடியும்.
டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.
ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.
அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,
'பதிவு 35' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.


