பென்டிரைவ் ஒன்றை கணனிக்கான ரேம் ஆக பயன்படுத்துவது எப்படி?
அதே போல் எமது தளத்தில் ஏற்கனவே பென்டிரைவ் ஒன்றை பயன்படுத்தி கணனிக்கான விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவுவது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கை கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
பெண்டிரைவ் ஒன்றை பயன்படுத்தி கணனிக்கு விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவுவது எப்படி?
ஆகவே அதன் தொடர்ச்சியாக இன்றைய பதிவில் விண்டோஸ் சி.டீ ஒன்றில் இருக்கும் விண்டோஸ் இயங்குதளத்தை நேரடியாக பெண் டிரைவ் ஒன்றில் இருந்து நிறுவிக்கொள்ள பென் டிரைவ்-ஐ பூடபல் டிவைஸ் ஆக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.
விண்டோஸ் சீடீ-யை முற்றாக காபி பேஸ்ட் செய்து ஒரு பென் டிரைவ் ஒன்றை பூட்பல் டிவைஸ் ஆக மாற்ற முடியாது. அதற்கு உங்களது கணனியில் சில வேலைகளை செய்ய வேண்டும். அதாவது கணனியின் CMD மூலமாக இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான விடயங்கள்
இயங்கும் நிலையில் உள்ள கணணி
விண்டோஸ் சீ.டீ/ டீ.வீ.டீ
பென் டிரைவ் குறைந்தது 8 GB இடமிருத்தல் வேண்டும்
செயன்முறை
உங்களது கணனியில் ஸ்டார்ட் மெனுவிற்கு சென்று CMD ஐ Run as Administator முறையில் ஆரம்பியுங்கள்.
இப்போது உங்களது கணனியில் CMD திறக்கப்படும். அதிலே diskpart என டைப் செய்து என்டர் பட்டன்-ஐ அழுத்துங்கள்.
அதனை தொடர்ந்து list disk என டைப் செய்து என்டர் பட்டன்-ஐ அழுத்துங்கள்.
இப்பொழுது உங்கள் பென் டிரைவ் இதில் காட்டும். பென் டிரைவ்-இன் GB கணக்கை வைத்து உங்களது பென் டிரைவ்-ஐ இணங்கண்டு கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு disk 2 ஐ எடுப்போம்.
அடுத்து கீழே சிவப்பு நிறத்தில் குறித்து காட்டப்பட்டுள்ள கமாண்ட்-களை ஒவ்வொன்றாக டைப் செய்து என்டர் பட்டன்-ஐ அழுத்துங்கள்.
இப்போது -ஐ மூடிவிட்டு உங்களது விண்டோஸ் டீ வீ டீ-யை திறந்து அதிலே உள்ள பைல்-களை நேரடியாக பெண் டிரைவ்-இதுக்கு கோப்பி செய்யுங்கள். அவ்வளவு தான்..! இப்போது உங்களது பென் டிரைவ் பூடபல் டிவைஸ் ஆக மாறி விட்டது.
குறிப்பு
இந்த செயற்பாட்டை செய்தும் போது உங்களது பெண் டிரைவ்-இல் இருக்கும் தரவுகள் அளிக்கப்படும். ஆகவே இந்த செயற்பாட்டை செய்ய முன்னர்,உங்களது பென் டிரைவ்-இல் இருக்கும் முக்கியமான பைல்-களை கணனியில் கோபி செய்து கொள்ளுங்கள்.

