எமது தளத்தில் ஏற்கனவே உங்களுடைய ஆன்ராயிடு ஸ்மார்ட் போனை யாரவது திருடி அன்லாக் செய்ய முயட்ச்சித்தால் குறித்த நபரை போட்டோ எடுத்து எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும் வல்லமை கொண்ட ஒரு செயலியை அறிமுகப்படுத்தி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
போனை யாரவது திருடினால், திருடியது யார் என்று போட்டோவுடன் தெரிந்து கொள்ள வேண்டுமா?
ஆகவே மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறை மூலம், உங்களது ஸ்மார்ட் போனை யாராவது திருடி அன்லாக் செய்ய முயற்சித்தால் உங்களது போன் முன்பக்க கேமரா மூலம் குறித்த நபரை போட்டோ எடுப்பதோடு அவர் இருக்கும் இடத்தையும் லோகேசன் செர்வீஸ் மூலம் கண்டுபிடித்து உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடும்.
ஆனால் இன்றைய பதிவில் சற்று வித்தியாசமாக எமது ஆன்ராயிடு போனை திருட முயட்ச்சித்தாலேயே காட்டி கொடுக்ககூடிய ஒரு செயலி பற்றி பார்ப்போம்.
அதாவது, எம்முடைய ஸ்மார்ட் போனை பேன்ட் பாக்கெட்டிலோ, அல்லது பெண்கள் தங்களுடைய கை-பை-யிலே வைத்து இருக்கும் சந்தர்ப்பத்தில், யாராவது போனை திருட முயற்சித்தால், உடனே போன் சத்தம் போட்டு காட்டி கொடுத்து விடும். இந்த உபாயம், நாம் கூட்டமான ஒரு கோவில் திருவிலாவிட்கோ அல்லது வேறு இடங்களுக்கோ செல்லும் போது, அப்படியுமல்லாமல் கூட்டமான பஸ் ஒன்றில் பயணம் செய்யும் போது பயன்படும்.
அதுமட்டுமல்லாது போனை குறித்த இடத்தில் இருந்து யாரவது எடுத்தால் அலாரம் அடிக்க, சிம்-ஐ மாற்றினால் அலாரம் அடிக்க வைப்பது என்று மேலும் பல வசதிகளை கூட தருகிறது இந்த சூப்பர் செயலி.
போனை யாராவது எமது பேன்ட் பாக்கெட்டில் இருந்து திருட முயற்சித்தால் கண்டு பிடிப்பது எப்படி?
முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு செயலியை உங்களது போனுக்கு பெற்று கொள்ளுங்கள்.அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, செட்டிங்க்ஸ்-இற்கு சென்று உங்கள் தேவைக்கு ஏற்ற போல செட்டிங்க்ஸ்-களை செய்து கொள்ளுங்கள்.
அடுத்து, கீழே படத்தில் சிவப்பு நிறத்தில் குறித்து காட்டப்பட்ட்ருப்பதை ஆன் செய்து விட்டு உங்களது போனை பேன்ட் பாக்கெட்டில் போடுங்கள்.
இப்போது உங்களது போனை யாரவது பாக்கெட்டில் இருந்து திருட முயற்சித்தால், உடனே அலெர்ட் சவுண்ட் வரும். ஏன் நீங்களே பேன்ட் பாக்கெட்டில் இருந்து வெளிய எடுக்கும் போது கூட அலெர்ட் சவுண்ட் வரும். ஆனால் நீங்கள் போனை பாக்கெட்டில் இருந்து எடுக்கும் போது அலெர்ட் சவுண்ட் வராதபடி செட்டிங்க்ஸ் செய்து கொள்ள முடியும்.
ஆகவே மிகவும் பயனுள்ள ஒரு செயலியாக காணப்படும் இந்த செயலியை கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக பெற்று கொள்ள முடியும். ஆனால் இலவச பதிப்பிலே அனைத்து வசதிகளும் கிடையாது. ஆகவே எமது தளத்தில் வாசகர்கள் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இந்த செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 40' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.


