ஒருவருடைய போன் கேமரா மூலம் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்வது எப்படி?

எமது தளத்தின் பேஸ்புக் பேஜ் மூலம் நிறைய நண்பர்கள் தொடர்பு கொண்டு வாட்ஸ்அப் கணக்கு ஒன்றை மிக இலகுவாக ஹேக் செய்வது எப்படி என்று கேட்டு இருந்தார்கள். ஆகவே இன்றைய பதிவில் வாட்ஸ்அப் கணக்கு ஒன்றை மிக மிக இலகுவான முறையில் எப்படி ஹேக் செய்வது என்பது பற்றிய விபரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எமது தளத்தில் ஏற்கனவே ஒரு சில வாட்ஸ்அப் ஹெகிங் சம்மந்தமான பதிவுகள் எழுதப்பட்டு உள்ளன. இந்த பதிவுகள் அனைத்துமே, உங்களது வாட்ஸ்அப் கணக்கு இப்படியும் ஹேக் செய்யப்படலாம் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்தி உங்களது வாட்ஸ்அப் கணக்கை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கிலேயே எழுதப்பட்டு உள்ளன.


அந்த பதிவுகளை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

12 மணி நேரத்திற்கும் ஒருவருடைய வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்வது எப்படி?

வாட்ஸ்அப் கணக்கொன்றை ஹேக் செய்வது எப்படி? - 'சொசியளைஸ் ஸ்டீலிங்' முறை

ஆகவே இன்றைய பதிவில், உங்களது வீட்டில் உள்ளவர்களின் அல்லது உங்களுக்கு நெருங்கியவர்களின்/ நண்பர்களின் வாட்ஸ்அப் கணக்கொன்றை உங்களது போனில் இருந்தபடி ஹேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

இந்த முறை, வாட்ஸ்அப் கணக்கை நாம் ஹேக் செய்ய பயன்படுத்தப்போவது கூகுள் க்ரோம் டெஸ்க்டாப் வேர்சின் உலாவியை பயன்படுத்தியே ஆகும்.

தேவையானவை

கூகுள் க்ரோம் டெஸ்க்டாப் வேர்சின்
ஹேக் செய்ய நினைக்கும் குறித்த போனுக்கான அக்சஸ்
இன்டர்நெட் இணைப்பு (இரண்டு போனிலும்)
ஹேக் செய்ய நினைக்கும் வாட்ஸ்அப் கணக்கு ஆன்லைன்-இல் இருக்க வேண்டும்.

கூகுள் க்ரோம் டெஸ்க்டாப் வேர்சின் மூலம் வாட்ஸ்அப் கணக்கொன்றை ஹேக் செய்வது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் கூகுள் க்ரோம் டெஸ்க்டாப் வேர்சின் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து உங்களது போனில் கூகுள் க்ரோம் டெஸ்க்டாப் வேர்சின்-ஐ ஆரம்பித்து கீழே தரப்பட்டிருக்கும் வாட்ஸ்அப் வெப் தளத்திற்கு செல்லுங்கள்.
வாட்ஸ்அப் வெப் தளம்


வாட்ஸ்அப் வெப் தளத்திற்கு சென்ற பின்னர், உங்களது க்ரோம் உலாவியில் செட்டிங்க்ஸ்-ஐ கிளிக் செய்து 'ரிக்வஸ்ட் டெஸ்க்டாப் சைட்" எனபதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது வாட்ஸ்அப் வெப் தளம் உங்களது போனில் மேலே படத்தில் காட்டியுள்ளவாறு காணப்படும்.


அடுத்து நீங்கள் ஹேக் செய்ய நினைக்கும் குறித்த நபரின் போனில் வாட்ஸ்அப் செட்டிங்க்ஸ்-இற்கு சென்று 'வாட்ஸ்அப் வெப்' என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து குறித்த போனில் பின் பக்க கேமரா தானாக திறக்கப்படும். இப்போது அந்த போன் கேமரா மூலம் உங்களது போனில் ஏற்கனவே திறந்து வைத்துள்ள வாட்ஸ்அப் வெப் தளத்தில் காணப்படும் QR Code-ஐ ஸ்கேன் செய்யுங்கள்.

QR Code ஸ்கேன் செய்வது எப்படி என்று தெரியவில்லை என்றால் இங்கே கிளிக் செய்து யூடியுப் வீடியோவை பாருங்கள்.

அவ்வளவு தான்..! இப்போது நீங்கள் ஹேக் செய்ய நினைத்த குறித்த வாட்ஸ்அப் கணக்கின் அனைத்து மெசேஜ்-களும் உங்களது போனின் கூகுள் க்ரோம் டெஸ்க்டாப் வேர்சின்-இல் காட்டப்படும்.

ஆகவே வாட்ஸ்அப் கணக்கொன்றை மிக எளிய முறையில் ஹேக் செய்ய உதவும் டெஸ்க்டாப் வேர்சின் வசதியுடன் கூடிய கூகுள் க்ரோம் உலாவியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு / ஐபோன் / விண்டோஸ் போன்

வாட்ஸ்அப் கணக்கொன்றை ஹேக் செய்ய இருக்கும் முறைகளில் மிக மிக இலகுவான முறை இதுவாகும்.

கணனியில் இருந்து வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்வது எப்படி?

இதே முறையை கணனியில் பயன்படுத்துவது எப்படி என்ற விளக்கமான பதிவை மேலே வளங்கப்படிருக்கும் லின்க்கில் சென்று வசித்து தெரிந்து கொள்ள முடியும்.