உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் Selfie எடுக்க ஒரு விசில் போதும்..

ஸ்மார்ட் போன் வைத்து இருக்கும் அனைவருக்குமே உள்ள பொதுவான ஒரு வியாதி தான் இந்த Selfie. நின்றால் செல்பி, நடந்தால் செல்பி என்று இந்த செல்பி மோகமானது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரையும் தன் பக்கம் கவர்ந்து இழுக்க தவறவில்லை.

செல்பி-களை நாம் எமது ஸ்மார்ட் போனில் எடுக்கும் போது பொதுவாக அனைவருமே எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை தான், சரியாக புகைப்படங்களை கிளிக் செய்ய முடியாமல் போவது. இதற்கு காரணம் ஒரே கையால் ஸ்மார்ட் போனையும் பிடித்து கொண்டு போடோவையும் கிளிக் செய்ய முயற்ச்சிப்பது.


எமது தளத்தில் ஏற்கனவே ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களுக்கான மிகச்சிரந்ததொரு போட்டோ எடிட்டிங் செயலி பற்றி பதிவொன்று எழுதப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெறித்து கொள்ள முடியும்.

ஆன்ராயிடு போனுக்கான மிகச்சிறந்த போட்டோ எடிட்டிங் செயலி

ஆகவே இன்றைய பதிவில் செல்பி பிரியர்களுக்கான ஒரு அருமையான செயலியை அறிமுகப்படுத்துகிறேன்.

இனி ஒரே கையில் ஸ்மார்ட் போனையும் பிடித்துக்கொண்டு போடோவையும் கிளிக் செய்ய தடுமாறிக்கொண்டு இருக்க தேவையில்லை. சிறியதா ஒரு விசில் அடித்தால் செல்பி எடுத்து விடலாம்.

எப்படி என்று கேட்கிறீர்களா? இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது ஆன்றாயுத் போனுக்கான சூப்பர் கேமரா.

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு கேமரா செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து செட்டிங்க்ஸ் சென்று அங்கே உங்களது போடோவுக்கு தேவையான தரத்தை தெரிவு செய்யுங்கள்.


Whistle Detector Sensitivity என்று இருப்பதை Level 1(High) என்பதில் வையுங்கள்.

குறைந்த Level-ல் இருக்கும் போது சரியாக விசில் அடிக்க தெரியாதவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்.


இப்போது உங்களது  Selfie-க்கான நிலையை சரியாக தேர்ந்து எடுத்த பின், ஒரு சிறிய விசில் ஒன்று அடித்தால் போதும். உங்கள்  செல்பி தயார்...!

ஆகவே மிக இலகுவாக ஒரு விசில் அடிப்பதன் மூலம் செல்பி எடுக்க உதவும் இந்த ஆன்ராயிடு கேமரா வை கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த கேமரா வின் இலவச பதிப்பிலே குறிப்பிட்டளவான வசதிகள் மட்டுமே காணப்படுகின்றன.

ஆகவே இந்த செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களால் இலவசமாக பெற்று கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 39' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.