ஆன்ராயிடு போனில் இருந்து வைபை நெட்வொர்க்-களை ஹேக் செய்யக்கூடிய அதிபயங்கர செயலி

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம் இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோர் தமது ஸ்மார்ட் போனில் இருக்கும் வைபை வசதி மூலம் காண்பிக்கப்படும் வைபை நெட்வொர்க்-களை ஹேக் செய்ய முயற்சி செய்து இருப்பீர்கள்.

நாம் கூகுள் ப்லே ஸ்டோரிலே வைபை நெட்வொர்க்-களை ஹேக் செய்யும் வல்லமை கொண்ட ஆன்ராயிடு செயலிகளை தேர்டிப்பார்த்தால், அங்கே பல்வேறு செயலிகள் காணப்படும். ஆனால் அவற்றிலே பெரும்பாலான செயலிகள் பொய்யான விளக்கங்களுடனேயே ப்லே ஸ்டோரில் பதிவேற்றப்பட்டுள்ளன. ஆகவே வைபை நெட்வொர்க்-களை துல்லியமாக ஹேக் செய்யக்கூடிய ஆன்ராயிடு செயலிகளை தேடிக்கொள்வது என்பது சற்று கடினமான காரியம்.

எமது தளத்திலும் வைபை நெட்வொர்க்-களை ஆன்ராயிடு போனில் இருந்தபடி ஹேக் செய்வது எப்படி என்பது பற்றிய பல்வேறு பதிவுகள் எழுதப்பட்டு இருந்தன. அந்த வரிசையில் இன்றைய பதிலே ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் இருந்தபடியே குறித்த வைபை நெட்வொர்க் ஒன்றை ஹேக் செய்து கொள்ள உதவும் இரண்டு மிகச்சிறந்த செயலிகள் பற்றி பார்ப்போம்.


இவை ஹெகிங் செயலிகள் என்பதால், இந்த செயலிகளை உங்களது போனில் நிறுவுவதால் ஏதேனும் பின் விளைவுகள் ஏற்பட்டால், அதற்கு நான் பொறுப்பல்ல என்பதை இப்போதே தெரிவுத்து கொள்கிறேன்.

மேலும் இந்த செயலிகளை பயன்படுத்த உங்களது போன் ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் உங்களது போன் ரூட் செய்யப்பட்டிருந்தால், இந்த ஹேகிங் முறையின் உச்ச பயனை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்படித்தக்கது.

ஆன்ராயிடு ரூட் பற்றி அனைத்தும்.. - சிறப்பு பதிவு

ஆன்ராயிடு ரூட் செய்வது எப்படி என்ற சிறப்பு பதிவை மேலே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு வைபை ஹெகிங் செயலி 1

முதலாவதாக கீலே தறபட்ட்டிருக்கும் ஆன்ராயிடு வைபை ஹெகிங் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து, குறித்த வைபை நெட்வொர்க்-ஐ தெரிவு செய்து, 'கனெக்ட் ஆட்டோ பின்' என்று இருப்பதை தெரிவு செய்யுங்கள்.


இப்போது குறித்த வைபை நெட்வொர்க்-இன் கடவுச்சொல்லை உங்களால் தெரிந்து கொள்ள முடியுமாக இருக்கும்.


ஆகவே மிக இலகுவாக வைபை நெட்வொர்க்-களை ஹேக் செய்ய உதவும் இந்த ஆன்ராயிடு செயலியின் இலவச பதிப்பை கூகுள் ப்லே ஸ்டோரிலே பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே குறிப்பிட்டளவான ஹெகிங் வசதிகள் மட்டுமே காணப்படுகின்றன.

அதனால் இந்த செயலியின் அனைத்து ஹெகிங் வசதிகளையும் உள்ளடக்கிய பதிப்பை கீழே குறிப்பிட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு தரவிறக்கி கொள்ள முடியும்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 36' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

ஆன்ராயிடு வைபை ஹெகிங் செயலி 2

மேலே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கை கிளிக் செய்து வைபை நெட்வொர்க்-களை ஹேக் செய்யக்கூடிய இரண்டாவது ஆன்ராயிடு செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுங்கள்.