மிக இலகுவாக பேஸ்புக் கணக்கை ஹேக் செய்வது எப்படி?

இன்று இணையத்தை உபயோகிக்கும் அனைவருமே தினம்தோறும் செல்லும் ஒரு தளம் தான் இந்த பேஸ்புக். இன்றைய தொழிநுட்பமயமான வாழ்க்கை நடைமுறையில் நம் அனைவரையும் தன்பால் கவர்ந்து இழுத்திருக்கிறது இந்த பேஸ்புக் தனக்கென்று ஒரு தனி சாம்ராஜ்யத்தையே இருவாக்கி உள்ளது. தினம் தோறும் இணையத்தை உபயோகிக்கும் பயனர்களில் 70%-இற்கும் மேலானவர்கள் இந்த பேஸ்புக் பக்கம் வந்து போக தவறவில்லை.

இவ்வாறு அனைவர் மனதிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்து உள்ள பேஸ்புக், தனது பயனர்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புது விதமாக கவர்ந்து இழுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணமாக பேஸ்புக்-இல் அண்மையில் வெளியாகிய புதிய வசதிகளை குறிப்பிட்டு காட்டலாம்.

பேஸ்புக் அறிமுகப்படுத்தியிருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வசதி

பேஸ்புக் அறிமுகப்படுத்தும் அனிமேஷன் ப்ரோபைல் பிக்சர் வசதி



சரி.. இப்படி அனைவராலும் ஆச்சரியமாக பார்க்கப்படும் பேஸ்புக் சம்மந்தப்பட்ட சுவாரஸ்யமான விடயம் ஒன்றை இன்றைய பதிவில் பார்ப்போம். அதாவது குறிப்பிட்ட ஒரு கணனியின் மூலம் லொகின் செய்யப்படும் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்வது எப்படி என்பது தான் இன்றைய பதிவு.

குறித்த ஒரு கணனியில் இருந்து லொகின் செய்யப்பட்டும் பேஸ்புக் கணக்கை மிக இலகுவாக ஹேக் செய்து குறித்த கணக்கின் பயனர் கணக்கு விபரம் மற்றும் கடவுச்சொல் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும்.

குறிப்பு

இந்த பதிவை கல்வி சார்ந்த அறிவிட்காகவே எழுதி உள்ளேன். ஆகவே இந்த உபாயத்தை தவறான காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டாம். இந்த முறை மூலமும் உங்களது பேஸ்புக் அல்லது ஜிமெயில் போன்ற முக்கியமான கணக்குகளை யாரேனும் தவறாக பயன்படுத்த முடியும். ஆகவே தெரியாத இடங்களில் இருந்து உங்களது ஆன்லைன் கணக்குகளுக்கு லொகின் செய்யும் போது கவனமாக செயற்படுங்கள்.

எமது இந்த தேவையை கீழ்வரும் மென்பொருள் மூலம் மிக இலகுவாக செய்து கொள்ளலாம்.
இந்த மென்பொருளை குறித்த கணனியில் நிறுவிய பின்னர், அதை ஆரம்பியுங்கள்.


அடுத்து இந்த மென்பொருளில் காணப்படும் Start என்பதை கிளிக் செய்து விடுங்கள்.

அதன் பின்னர் இந்த மென்பொருளை க்ளோஸ் செய்து விடுங்கள்.

இந்த மென்பொருளை க்ளோஸ் செய்த பின்னரும், குறித்த மென்பொருள் கணனியின் பின்புலத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்.

குறிப்பு

க்ளோஸ் செய்த மென்பொருளை மறுபடியும் திறக்க வேண்டுமென்றால், உங்களது கீபோர்ட்-இல் Ctrl+Alt+F9 ஆகிய கீ-களை ஒன்றாக அழுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வளவு தான். இப்போது குறித்த கணனியில் இருந்து டைப் செய்யப்படும் அனைத்தும் இந்த மென்பொருளில் சேமிக்கப்படும்.

உதாரணமாக நான் எனது கணனியில் டைப் செய்த விடயமொன்று எப்படி இந்த மென்பொருளில் சேமிக்கப்படுகிறது என்று பார்ப்போம்.


ஆகவே நான் மேலே நோட்பேட் பெயராக டைப் செய்த வசனம் எப்படி குறித்த மென்பொருளில் சேமிக்கப்பட்டு இருக்கிறது என்று கீழே காட்டப்பட்டிருக்கும் படத்தில் காணலாம்.


இந்த மென்பொருளை தரவிறக்க கீழே படத்தில் குறித்து காட்டப்பட்டிருக்கும் URL முகவரிக்கு சென்று Basic என்பதற்கு கீழே இருக்கும் டவுன்லோட் என்ற பட்டன்-ஐ கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள்.


பரிந்துரைக்கப்படும் பதிவு 

ஆகவே இந்த முறையை பயன்படுத்தி குறித்த கணனியில் இருந்து லொகின் செய்யப்படும் அனைத்து ஆன்லைன் கணக்குகளினதும் பயனர் கணக்கு விபரம் மற்றும் கடவுச்சொல் என்பவற்றை மிக இலகுவாக தெரிந்து கொள்ள முடியும்.