இன்றைய பதிவில் மற்றுமொரு அன்றொஇட் போனை வேகமாக்கும் உபாயத்துடன் உங்களை சந்த்திப்பதில் மகிழ்ச்சி. ஏற்கனவே எம்முடைய தளத்தில் அன்றொஇட் போனை எந்த வித செயலிகளும் இல்லாமல் எப்படி வேகமாக்கி கொள்வது என்பது பற்றி எழுதி இருந்தேன். அந்த பதிவை பலபேர் பார்த்து தங்களுடைய ஸ்மார்ட் போனில் செயற்படுத்தி பலனடைந்து இருந்தார்கள்.
அந்த பதிவின் சுருக்கத்தை கீழே தருகிறேன்.
எந்த விதமான செயலிகளையும் பயன்படுத்தாது எங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் இருக்கும் ஒரு சில செட்டிங்க்ஸ்-களை அட்ஜஸ்ட் செய்து கொள்வதன் மூலம் எப்படி அன்றொஇட் ஸ்மார்ட் போன் வேகத்தை இரு மடங்காக்கி கொள்வது என்று பார்ப்போம்.
அன்றொஇட் Developer Mode-ல் குறிப்பிட்ட சில மாற்றங்களை செய்து கொள்வதன் மூலம் மேலே நான் கூறியது போல எமது அன்றொஇட் ஸ்மார்ட் வேகத்தை இரு மடங்காக்கி கொள்ள முடியும்.
இந்த பதிவின் தொடர்ச்சியை கீழே உள்ள லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளலாம்.
Developer Mode-ல் அட்வான்ஸ் செட்டிங்க்ஸ்-களை செய்வது எப்படி?
ஆகவே முதலாவதாக மேலே வழங்கப்பட்டுள்ள லின்க்கில் கூறப்பட்டிருப்பது போல் உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் செட்டிங்க்ஸ்-களை செய்து கொள்ளுங்கள்.
அடுத்து உங்களது ஸ்மார்ட் போனில் System Dump Mode-ல் சில மாற்றங்களை செய்து கொள்வதன் மூலம் உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனை வேகமாக இயங்க வைக்க முடியும்.
இந்த செட்டிங்க்ஸ் மாற்றங்களை எப்படி செய்து கொள்வது என்று எமது முன்னைய பதிவொன்றில் விளக்கமாக கூறி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
அன்றொஇட் போனை வேகமாக்க System Dump Mode-ஐ மாற்றுவது எப்படி?
இறுதியாக கீழே வழங்கப்பட்டிருக்கும் அன்றொஇட் போனை வேகமாக்க உதவும் சிறப்பு செயலியை தரவிறக்கி உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் நிறுவி கொள்ளுங்கள்.
இந்த செயலி குறிப்பிட்ட ஒரு மூன்றாம் தரப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயலி என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்த செயலியை உங்களது ப்லே ஸ்டோரில் இருந்து தரவிறக்கி கொள்ள முடியாது.
அன்றொஇட் செயலி
நிறுவிய செயலியை உங்களது போனில் ஆரம்பியுங்கள்.
கீழே படத்தில் காட்டி இருப்பது போல் ஒவ்வொன்றாக கிளிக் செய்து ஆரம்பித்து விடுங்கள்.
இந்த செயலியை பயன்படுத்தி உங்களது அன்றொஇட் போனின் CPU, RAM மற்றும் மெமரி, இன்டர்நெட் என்று அன்றொஇட் இன் அனைத்து சாப்ட்வேர் சம்மந்தமானவற்றையும் வேகமாக்கி கொள்ள முடியும்.
இப்போது உங்களது அன்றொஇட் போனை உபயோகித்து பாருங்கள். போனின் வேகத்தில் கண்டிப்பாக மாற்றம் இருக்கும்.
Tech in Tamil
Android
Tips and Tricks
அன்றொஇட் போனை வேகமாக்க கூடிய "1 App + 2 போன் செட்டிங்க்ஸ் மாற்றம்"

