உங்களது மொபைலை இலவசமாக ரீ-சார்ஜ் செய்து கொள்ள வேண்டுமா? 100% வேலை செய்யக்கூடிய ஒரு ட்ரிக்.

இன்றைய பதிவில் மற்றுமொரு பயனுள்ள உபாயம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன். ஏற்கனவே எமது தளத்தில் எமது ஸ்மார்ட் போனில் இருந்து எப்படி இலவசமாக டேட்டா உபயோகித்து இணையத்தை அணுகுவது என்று குறிப்பிட்டு இருந்தேன்.

அந்த பதிவின் சுருக்கத்தை கீழே தருகிறேன்.

ஸ்மார்ட் போன்கள் மூலம் இணையத்தை தொடர்பு கொள்ள இருப்பது இரண்டு வழிகள் தான். அவையாவன,

1. வை-பை மூலம் இணையத்தை அணுகுவது
2. போன் டேட்டா மூலம் இணையத்தை அணுகுவது

ஆகவே இன்றைய பதிவில் டேட்டா மூலம் எமது ஸ்மார்ட் போனில் இருந்து இணையத்தை உபயோகிக்கும் போது எப்படி இலவசமான முறையில் இணையத்தை உபயோகிப்பது என்று பார்ப்போம்.

இந்த பதிவை கீழ் வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.

உங்களது போனில் இருந்து இலவசமாக மொபைல் டேட்டா உபயோகிப்பது எப்படி?

ஆகவே இன்றைய பதிவில் இலவச டேட்டா உபாயம் போலவே மற்றுமொரு இலவச ரீ-சார்ஜ் உபாயத்தை உங்களுக்கு கூறுகிறேன்.


குறிப்பிட்ட இந்த உபாயம் கூட இலவச டேட்டா உபாயம் போலவே செயற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த உபாயத்தை பயன்படுத்தி உங்களது ஸ்மார்ட் போனை ரீ-சார்ஜ் செய்து கொள்வது மட்டுமில்லாது அதன் மூலம் குறும் தகவல் கூட அனுப்பி கொள்ள முடியும்.

சரி.. எப்படி எமது ஸ்மார்ட் போனை இலவசமாக ரீ-சார்ஜ் செய்து கொள்வது என்று விளக்கமாக பார்ப்போம்.

குறிப்பு 

இந்த செயலி இந்தியாவிற்குள் மட்டுமே செல்லுபடியாகும் என்பதும் இந்த செயலி மூலம் இந்தியாவில் காணப்படும் பெரும்பாலான மொபைல் நெட்வொர்க் சேவைகளை இலவசமாக ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழ்வரும் அன்றொஇட் போனுக்கான சிறப்பு செயலி.
இந்த செயலியை தரவிறக்கி உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் நிறுவுங்கள்.

இப்போது இந்த செயலியில் குறிப்பிடப்பட்டிருக்கும் அறிவுறுத்தல்களின் படி உங்களால் இலவசமாக உங்களது போனை குறிப்பிட்ட அளவு ரீ-சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இந்த செயலியை பயன்படுத்தி எப்படி உங்களது போனை இலவசமாக ரீ-சார்ஜ் செய்து கொள்வது?


இந்த செயளியினுடைய சேவையில் இருந்து குறிப்பிட்ட ஏதேனும் ஒரு செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் நிறுவி ரீ-சார்ஜ் செய்து கொள்ளல்.

இந்த செயலியில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறிப்பிட்ட மற்றுமொரு செயலியை குறிப்பிட்ட ஒரு நேரம் வரை உபயோகிப்பதன் மூலம் உங்களது ஸ்மார்ட் போனை மொபைல் ரீ-சார்ஜ் செய்து கொள்ள முடியும்.


அதே போல் உங்களது உறவினர் நண்பர்களை இந்த செயலியை நிறுவ சொல்லி பரிந்துரைத்து உங்களது போனை இலவசமாக மொபைல் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.

அன்றொஇட் போன்களுக்கென்று சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.

அன்றொஇட் சிறப்பு செயலி

ஆகவே இந்த செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் பயன்படுத்தி தினம்தோறும் குறிப்பிட்ட அளவான பணத்தை இலவசமாக ரீ-சார்ஜ் செய்து கொண்டே இருக்க முடியும். இந்த செயலியை பயன்படுத்தி பார்த்து விட்டு உங்களது கருத்துக்களை எமது பேஸ்புக் பேஜ் ஊடக தெரிவியுங்கள்.