ஆன்ராயிடு போனுக்கான ஜி பி வாட்ஸ்அப்-இன் புதிய பதிப்பு பல்வேறு வசதிகளுடன்..

ஸ்மார்ட் போன் மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் அனைவருக்குமே இருக்கும் ஒரு பொதுவான தேவையாக தமது ஸ்மார்ட் போனில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்த வேண்டிய தேவையை கூறலாம்.

இதற்கு மிக முக்கிய காரணம், இன்று சந்தைக்கு அறிமுகமாகும் இரண்டு சிம் பயன்படுத்தும் வசதிகளை ஸ்மார்ட் போன். இதிலும் குறிப்பாக இன்று சந்தைக்கு அறிமுகமாகும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்கள் பெரும்பாலும் இரண்டு சிம் பயன்படுத்தும் வசதிகளை கொண்டதாக காணப்படுகிறது.


எமது தளத்தின் வாசகர்களுக்காக ஜி பி வாட்ஸ்அப் எனப்படும் வாட்ஸ் அப் செயலி ஒன்றை பற்றி  சென்ற நாட்களில் பதிவொன்றை எழுதி இருந்தோம். அதாவது ஜி பி வாட்ஸ்அப் என்ற செயலி மூலம் உங்களது இரண்டு சிம்-களை பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் போனில் இருந்து இரண்டு வாட்ஸ் அப் கணக்குகளை பயன்படுத்தி கொள்ள முடியும்.

வாட்ஸ்அப் மட்டுமல்லாது உங்களது போனில் இருக்கும் அனைத்து செயலிகளையும் இரண்டாக உபயோகிப்பது எப்படி என்பது பற்றிய விளக்கமான பதிவொன்று எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழ் காணப்படும் லின்க்கை கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆன்ராயிடு போனில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்துவது எப்படி?

ஆகவே எமது தளத்தில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஜி பி வாட்ஸ்அப்-இன் புதிய பதிப்பு 4.55 தற்போது மேலும் பல பயனுள்ள வசதிகளுடன் அறிமுகாமாகி இருக்கிறது.

ஜி பி வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஜி பி வாட்ஸ்அப்-ஐ உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து ஜி பி வாட்ஸ்அப்-ஐ ஆரம்பித்து உங்களது தொலைபேசி இலக்கம், பெயர் என்பவற்றை வழங்கி இரண்டாவது வாட்ஸ்அப் கணக்கை செயட்படுத்துங்கள்.


இப்போது ஜி பி வாட்ஸ்அப் செட்டிங்க்ஸ்-இற்கு சென்றால் அங்கே உங்களால் அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.


ஜி பி வாட்ஸ்அப்-இல் உங்களுக்கு கிடைக்கும் சில வசதிகள்.


ஆகவே உங்களது ஆன்ராயிடு போனுக்கும் ஜி பி வாட்ஸ்அப்-ஐ டவுன்லோட் செய்ய வேண்டுமென்றால், கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 54' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.