அதாவது நாம் உபயோகித்து கொண்டு இருக்கும் ஸ்மார்ட் போனை விற்று விட்டோ அல்லது குறித்த ஸ்மார்ட் போன் இருக்கும் போதே இன்னொரு புதிய ஸ்மார்ட் போனிற்கு மாறுவது சாதாரண விடயம். ஆனால் புதியதொரு ஸ்மார்ட் போனிற்கு மாறும் போது அனைவருமே எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை தான், தமது பழைய ஸ்மார்ட் போனில் இருக்கும் டேட்டாகளை புதிய ஸ்மார்ட் போனிற்கு மாற்றிக்கொள்வதில் சிரமத்தை எதிர் கொள்வதாகும்.
உங்களது அனைத்து பைல்களுமே மெமரி கார்டு-இல் இருக்குமேயானால், குறித்த மெமரி கார்டு-ஐ புதிய ஸ்மார்ட் போனிற்கு மாற்றிக்கொள்வதன் மூலம் உங்களுடைய பழைய போனில் உள்ள போடோஸ் மற்றும் வீடியோகளை புதிய போனுக்கு பரிமாற்றிக்கொள்ள முடியும்.
ஆனால் பழைய போனில் இருக்கும் செயலிகள் மற்றும் போட்டோ, வீடியோ களை புதிய போனுக்கு மாற்றிக்கொவதில் பெரும்பாலானோர் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
ஆகவே இன்றைய பதிவில் உங்களது பழைய ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் இருக்கும் அனைத்து டேட்டாக்களையும் நீங்கள் வாங்கிய புதிய ஆன்ராயிடு ஸ்மார்ட் போனிற்கு மிக இலகுவாக எப்படி மாற்றிக்கொள்வது என்று பார்ப்போம்.
பழைய போனில் இருக்கும் பைல்-களை புதிய போனுக்கு மாற்றுவது எப்படி?
முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் பைல் ட்ரான்ஸ்பர் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து உங்களுக்கு தேவையான செயலிகளையோ அல்லது போட்டோ வீடியோ களையோ தெரிவு செய்து கொள்ளுங்கள்.
தெரிவு செய்த பின்னர், கீழே காணப்படும் பேக்அப் அல்லது செண்ட் என்று இருக்கும் இரண்டு முறைகளை பயன்படுத்தி உங்களது போனில் இருக்கும் அனைத்து டேட்டா-களையும் புதிய போனுக்கு அனுப்ப முடியும்.
பேக்அப் எனும் முறை மூலம் அனைத்து டேட்டா-களையும் செயலிகள் உட்பட, மெமரி கார்ட்-இற்கு பேக்அப் எடுத்து புதிய போனுக்கு மாற்ற முடியும்.
அதே போல் சென்ட் எனும் வசதி மூலம் அனைத்து டேட்டா-களையும் புதிய போனுக்கு மாற்ற வேண்டுமென்றால், உங்களது புதிய போனில் இந்த செயலியை நிறுவி இரண்டு போன் களையும் ஒரே வை பை நெட்வொர்க்-இல் இணைப்பதன் மூலம் பைல்-களை பரிமாறிக்கொள்ள முடியும்.
ஆகவே மிக இலகுவாக பழைய போனில் இருக்கும் பைல்-களை புதிய போனுக்கு மாற்ற உதவும் இந்த பைல் ட்ரான்ஸ்பர் செயலியை கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இலவச பதிப்பிலே அதிகபடியான விளம்பரங்கள் காணப்படுகின்றன.
அதனால் இந்த செயலியின் விளம்பரங்கள் நீக்கப்பட்ட பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.
எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,
'பதிவு 53' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

