அனைத்து வீடியோ போர்மட்-களும் எல்லாருடைய ஸ்மார்ட் போனிலும் ஒரே மாதிரியாக வேலை செய்யாது. ஒரு சில ஸ்மார்ட் போன்களில் MP4 அல்லது AVI போன்ற போர்மட்-களை கொண்ட வீடியோ மட்டுமே வேலை செய்யும். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் உங்களுக்கு பிடித்த வீடியோவை போனில் இருந்தபடியே பார்க்க முடியாமல் போகிறது.
அதனால் உங்களுடைய, வீடியோ பைல் ஒன்றை ஆடியோ ஆக,வீடியோ பைல் ஒன்றில் இருக்கும் போர்மட்-ஐ வேறு ஒரு போர்மட்-இற்கு மாற்ற என்று பல்வேறு பயனுள்ள வசதிகளை தரும் ஆன்ராயிடு கன்வர்டர் செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.
ஆன்ராயிடு போனில் இருந்து வீடியோ மற்றும் ஆடியோ-களை கன்வர்ட் செய்வது எப்படி?
ஆகவே இன்றைய பதிவிலும் ஆன்ராயிடு போன்களுக்கான மற்றுமொரு பயனுள்ள MP3 கன்வடர் செயலி ஒன்றை அறிமுகப்படுத்துகிறேன்.
சில சயங்களில் எமது ஸ்மார்ட் போனிலே காணப்படும் குறிப்பிட்ட ஒரு பாடலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு ஆடியோ பைல், அதிகளாவான இடத்தை பிடித்து இருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பமொன்றில் இந்த கன்வடர் செயலி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆன்ராயிடு போனில் ஆடியோ பைல்-களை கன்வர்ட் செய்வது எப்படி?
முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு எம்.பி 3 கன்வடர் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, உங்களுக்கு தேவையான ஆடியோ பைல் ஒன்றை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து உங்களுக்கு தேவையான செட்டிங்க்ஸ்-களை தெரிவு செய்து விட்டு 'கன்வர்ட் நொவ்' என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான்..! இப்போது நீங்கள் கன்வர்ட் செய்ய ஆடியோ பைல் உங்களது போனில் சேமிக்கப்பட்டு இருக்கும்.
மிக இலகுவாக ஆன்ராயிடு போனில் இருந்தபடியே உங்களது வீடியோ மற்றும் ஆடியோ பைல்-களை கன்வர்ட் செய்து கொள்ள உதவும் இந்த கன்வர்டர் செயலியை கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே அதிகபடியான விளம்பரங்கள் காணப்படுகின்றன.
ஆகவே இந்த கன்வடர் செயலியின் விளம்பரங்கள் நீக்கப்பட்ட பதிப்பை கீழே குறிப்பிட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு தரவிறக்கி கொள்ள முடியும்.
எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,
'பதிவு 51' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.


