யாருக்கும் தெரியாமல் போன் ஸ்க்ரீன் லாக் ஆக இருக்கும் போது வீடியோ ரெகார்டிங் செய்வது எப்படி?

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களுடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு பதிவுடன் இன்று உங்களை சந்திக்கிறேன்.  ஒரு சில நாட்களுக்கு முன்னர் எமது தளத்தில் ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் இருந்து யாருக்கும் தெரியாமல் ஸ்க்ரீன் லாக் ஆக இருக்கும் சந்தர்ப்பத்தில் வீடியோ ரெகார்டிங் மற்றும் போட்டோ எடுத்துக்கொள்வது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன்.

ஆகவே மிகவும் இலகுவான முறையில் உங்களுக்கு தேவையான காட்சியை யாருக்கும் தெரியாதவாறு ரெகார்டிங் செய்து கொள்ளவதுடன் போட்டோவும் எடுக்க உதவும் செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

யாருக்கும் தெரியாமல் போன் ஸ்க்ரீன் லாக் ஆகி இருக்கும் போது வீடியோ ரெகார்டிங் செய்வது எப்படி?


அதாவது எமது ஸ்மார்ட் போனில் காணப்படும் வீடியோ ரெகார்டிங் வசதியானது, எம்முடைய பல்வேறுபட்ட நினைவுகளை சேமித்து வைக்க உதவுகிறது. நம் அனைவருக்குமே தெரிந்தது போல் எமது ஸ்மார்ட் போனில் கேமரா-வை திறந்து வீடியோ ரெகார்டிங்-ஐ தெரிவு செய்தால், எமக்கு தேவையான அனைத்து காட்சிகளையும் ரெகார்ட் செய்து சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

சில சமயங்களில் உங்களுக்கு தேவையான காட்சியை யாருக்கும் தெரியாதவாறு ரெகார்ட் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். இவ்வாறான நிலையில் உங்களுடைய ஸ்மார்ட் போனை அன்லாக் செய்யாமல் உங்களுக்கு தேவையான காட்சியை ரெகார்ட் செய்து கொள்ள முடியும்.

ஆகவே இன்றைய பதிவிலும் மற்றுமொரு மிகச்சிறந்த இரகசிய வீடியோ கேமரா செயலி ஒன்றின் மூலம் உங்களுக்கு தேவையான காட்சியை யாருக்கும் தெரியாத வகையில் ரெகார்டிங் செய்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

ஸ்க்ரீன் லாக் ஆக இருக்கும் போது வீடியோ ரெகார்டிங் செய்வது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் இரகசிய கேமரா செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து ரெகார்டிங் பட்டன்-ஐ கிளிக் செய்து விட்டு போன் ஸ்க்ரீன்-ஐ லாக் செய்து விடுங்கள்.


அவ்வளவு தான்.! இப்போது உங்களது போன் ஸ்க்ரீன் லாக் ஆக இருக்கும் போதிலும் குறித்த காட்சிகள் ரெகார்டிங் ஆகி கொண்டு இருக்கும்.

மேலும் இந்த செயலியின் செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்றால் அங்கே உங்களது தேவைக்கு ஏற்ற போல ரெகார்டிங்-ஐ கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.


ஆகவே மிக இலகுவாக உங்களது ஆன்ராயிடு போனில் யாருக்கும் தெரியாதவாறு ஸ்க்ரீன் லாக் ஆக இருக்கும் சந்தர்ப்பத்தில் வீடியோ ரெகார்டிங் செய்து கொள்ள உதவும் இரகசிய கேமராவை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

ஆனால் இலவச பதிப்பிலே அதிகபடியான விளம்பரங்கள் காணப்படுகின்றன. ஆகவே இந்த இரகசிய கேமரா வின் விளம்பரம் நீக்கப்பட்ட பதிப்பை கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 59' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.