சில சந்தர்ப்பங்களில் காகிதத்தில் இருக்கும் ஒன்றை எம்மிடம் யாராவது டைப் செய்து கேட்பார்கள், இல்லாவிட்டால் எமக்கே ஒரு தேவை ஏற்படும். அதே போல மாணவர்களும் பல குறிப்புக்களை பார்த்து எழுதும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். அவ்வாரான சந்தர்ப்பத்தில் இனிமேல் ஒவ்வொரு எழுத்தாக பார்த்து எழுதிக்கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. உங்களது ஸ்மார்ட் போன் கேமரா மூலமாகவே ஸ்கேன் செய்து அதை டெக்ஸ்ட் ஆக மாற்றிக்கொள்ள முடியும்.
இந்த செயலி பற்றி பார்க்க முன்னர் எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட பதிவான "ஆன்ராயிடு போனுக்கான மிகச்சிறந்த பீ.டீ.எப் மேனஜேர்" என்ற பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வளங்கபட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும். இந்த செயலி மூலம் வேண்டிய ஒரு தரவை மிக இலகுவாக பீ.டீ.எப் கோப்பாக மாற்றிக்கொள்ள முடியும்.
ஆகவே இதே போன்று எமது போன் கேமராவை பயன்படுத்தி காகிதத்தில் உள்ள எழுத்துக்களை எமது ஆன்ராயிடு அல்லது ஆப்பிள் சாதனத்தில் டெக்ஸ்ட் வடிவில் பெறலாம். இதை எவ்வாறு செயல்படுத்துவது என்று பார்ப்போம்.
காகிதத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒன்றை பீ.டீ.எப் ஆக மாற்றுவது எப்படி?
முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் ஆன்ராயிடு/ ஐபோன் பீ.டீ.எப் உருவாக்கும் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து உங்களைகுக்கு தேவையான எழுத்துக்களை கொண்ட காகிதத்தை படம் பிடியுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து உங்களைகுக்கு தேவையான எழுத்துக்களை கொண்ட காகிதத்தை படம் பிடியுங்கள்.
அடுத்து அந்த போட்டோவை தேவையான அளவிற்கு க்ரொப் செய்து கொண்டு Next Step என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான்..! இப்போது காகிதத்தில் இருந்த எழுத்துக்கள் டிஜிட்டல் வடிவில் பீ.டீ.எப் ஆக மாற்றப்பட்டு விட்டது. அடுத்து வரும் திரையில் இந்த புதிய கோப்பை போனில் சேமித்து கொள்வதற்கான வசதி காட்டப்பட்டும்.
ஆகவே மிக இலகுவாக காகிதத்தில் இருக்கும் எழுத்துக்களை டிஜிட்டல் வடிவில் பீ.டீ.எப் ஆக மாற்ற உதவும் ஆன்ராயிடு மற்றும் ஐ போன் செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.
இந்த பயனுள்ள செயலியின் ஆன்ராயிடு போனுக்கான விளம்பரங்கள் நீக்கப்பட்ட பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 57' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.


