அந்த வகையில் எமது தளத்திலும் பல்வேறுபட்ட ஆன்ராயிடு மற்றும் ஐ போன் சிறப்பு செயலிகள் பற்றி பதிவுகள் எழுதப்பட்டு இருந்தன.
எமது தளத்தில் அண்மைய நாட்களில் ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் ஸ்க்ரீன் லாக் ஆக இருக்கும் போதும் யாருக்கும் தெரியாத வகையில் விடீயோ ரெகார்டிங் செய்து கொள்வது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
யாருக்கும் தெரியாமல் போன் ஸ்க்ரீன் லாக் ஆக இருக்கும் போது வீடியோ ரெகார்டிங் செய்வது எப்படி?
ஆகவே இன்றைய பதிவிலும் இதே மாதிரியான மற்றுமொரு விடீயோ ரெகார்டிங் உடன் சம்மந்தப்பட்ட விடயத்தை பற்றி பார்ப்போம். அதாவது சில சந்தர்ப்பங்களில் எமது ஸ்மார்ட் போனில் காணப்படும் வீடியோ அழைப்புக்களை மேட்கொள்ள உதவும் வைபர், ஸ்கைப் செயலிகள் மூலம் நாம் பேசும் வீடியோ அழைப்புக்களை மறுமுனையில் பேசுபவருக்கு தெரியாமல் ரெகார்டிங் செய்து கொள்ள வேண்டிய தேவை ஏட்படலாம்.
இவ்வாறான சந்தர்ப்பமொன்றில் உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம் பேசும் வீடியோ அழைப்புக்களை ரெகார்டிங் செய்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
வீடியோ அழைப்புக்களை ரெகார்டிங் செய்வது எப்படி?
முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் வீடியோ அழைப்புக்களை ரெகார்டிங் செய்யக்கூடிய ஆன்ராயிடு செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து பின்வரும் படத்தில் சிவப்பு நிறத்தில் குறித்து காட்டியிருக்கும் ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்களது போனின் வலது மேல் மூலையில் கீலே படத்தில் காட்டியுள்ளவாறான ஐகான் ஒரு தோன்றும். அதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான்.. இப்போது உங்களது போன் ஸ்க்ரீன்-இல் தோன்றும் அனைத்து காட்சிகளும் ரெகார்ட் செய்யப்பட்டுக்கொண்டு இருக்கும். ரெகார்டிங்-ஐ நிறுத்த வேண்டும் என்றால், உங்களது போனில் நோட்டிபிகேஷன் பேனல்-இட்கு சென்று நிறுத்தி கொள்ள முடியும்.
நீங்கள் வைபர், ஸ்கைப் அல்லது வேறு ஏதேனும் ஒரு செயலி மூலம் வீடியோ அழைப்புக்களை பேசும் போது மேலே முறையை பயன்படுத்தி மிக இலகுவாக ரெகார்டிங் செய்து கொள்ள முடியும்.
ஆகவே வீடியோ அழைப்புக்களை ரெகார்டிங் செய்ய உதவும் இந்த ரெகார்டிங் செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பில் அதிகளவான விளம்பரங்களும் குறிப்பிட்டளவான வசதிகளும் மட்டுமே காணப்படுகின்றன. அதனால் இந்த செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறை மூலம் இலவசமாக பெற முடியும்.
எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 62' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

