ஏற்கனவே இந்த முறை குறித்து எமது தளத்தில் பதிவொன்று எழுதப்பட்டுள்ள போதிலும் குறித்த இலவச வைபை முறையின் புதிய அப்டேட் கிடைத்துள்ளதால், மீண்டும் இன்று இந்த பதிவை புதுப்பிக்கிறேன்.
ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவோரில் அதிகளவானோர் இலவச வைபை இணைப்புக்களை தேடி பல்வேறு வகையான செயலிகளை கூகுள் ப்லே ஸ்டோரில் இருந்து முயற்சித்து வருகின்றனர். ஆனால் இவற்றில் பெரும்பாலான செயலிகள், பொய்யான செயலிகளாகவும் தமது வேலையை சரி வர செய்து முடிக்கவும் தவருகின்றன.
ஆனால் இன்று நாம் பார்க்கவிருப்பது, இலவச வைபை நெட்வொர்க்-களுடைய கடவுச்சொல், மற்றும் குறித்த நெட்வொர்க் இருக்கும் இடம் என்பற்றை துல்லியமாக காட்டக்கூடிய ஒரு செயலி பற்றியது.
அதாவது குறித்த ஒரு இடம் அல்லது ஏரியா ஒன்றிலே இருக்கும் அனைத்து வைபை நெட்வொர்க்-களையும் எமது போனில் இருக்கும் லோகேசன் வசதி மூலமாக ஸ்கேன் செய்து, அவற்றிலே இலவசமாக கிடைக்க கூடிய வைபை நெட்வொர்க்-களை எமக்கு காட்டி தருகிறது.
சரி..! எமது ஏரியா அல்லது குறித்த ஒரு இடத்திட்க்கு அருகில் இருக்கக்கூடிய இலவச வைபை நெட்வேர்க்-களை கண்டு பிடிப்பது எப்படி என்று பார்ப்போம்.
இலவச வைபை நெட்வேர்க்-களை கண்டு பிடிப்பது எப்படி?
முதலாவதாக உங்களது போனில் செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று லோகேசன் செர்வீஸ்-ஐ ஆரம்பித்து விடுங்கள்.அடுத்து கீலே தறபட்டிருக்கும் இலவச வை பை நெட்வேர்க்-களை கண்டுபிடிக்கக்கூடிய செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
இப்போது இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து லோகேசன் ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான்..! இப்போது உங்களது இடத்திற்கு அருகில் சேவையில் இருக்கும் அனைத்து வைவை நெட்வொர்க்-களும் ஸ்கேன் செய்யப்பட்டு அங்கே ஏதேனும் இலவசமான வைபை நெட்வொர்க்-கள் காணப்படுமேயானால் குறித்த வைபை நெட்வொர்க்-ஐ துல்லியமாக காட்டும்.
எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 63' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.



