இவ்வாறான சந்தர்ப்பமொன்றில் நாம் கூகுள் ப்லே ஸ்டோரில் காணப்படும் ஏதேனும் ஒரு போனை வேகமாக்க கூடிய செயலியை தரவிறக்கி பயன்படுத்துவோம். ஆனால் குறித்த செயலி, சரியாக செயற்பட்டு எமது ஸ்மார்ட் போன் வேகத்தை எந்த அளவு அதிகரித்து கொள்ள உதவும் என்பது சந்தேகத்துக்குரிய விடயமே.
எமது தளத்தில் ஏற்கனவே ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் களுக்கான மிகச்சிறந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் ஒன்றை பரிந்துரைத்து இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வளங்கபட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆன்ராயிடு போனுக்கான மிகச்சிறந்த வைரஸ் எதிர்ப்பு செயலி
ஆகவே நான் பரிந்துரைத்த வைரஸ் எதிர்ப்பு செயலியுடன் இணைந்து உங்களது போன் வேகத்தை சிறந்த முறையில் அதிகரிக்க உதவும் மற்றுமொரு செயலி பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.
ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களை வேகமாக்கி கொள்ள கூகுள் ப்லே ஸ்டோரில் காணப்படும் செயலிகளில் மிகவும் சிறந்ததொரு செயலி தான், 'மெயிட்' எனப்படும் செயலி. இந்த செயலி மூலம் உங்களது ஆன்ராயிடு போன் டேட்டாபேஸ் பைல்-களை சீராக்கி போனை வேகமாக வைத்திருப்பது எப்படி என்று பார்ப்போம்.
டேட்டாபேஸ் பைல்-களை சீராக்கி போனை வேகமாக்குவது எப்படி?
முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து செட்டிங்க்ஸ்-இற்கு சென்று அங்கே சிஸ்டம் கிளீனர் என்று இருப்பதை பயன்படுத்தி உங்களது போனில் தங்கி இருக்கும் அனைத்து தேவையில்லாத பைல்-களையும் நீக்கி விட முடியும்.
அடுத்து டேட்டாபேஸ் என்று இருப்பதை கிளிக் செய்வதன் மூலம் உங்களது ஆன்ராயிடு போனின் டேட்டாபேஸ் பைல்-களை சுத்தம் செய்து கொள்ள முடியும்.
ஆகவே மிக இலகுவாக ஆன்ராயிடு டேட்டா பேஸ் பைல்-களை சீராக்கி உங்களது ஆன்ராயிடு போனை வேகமாக வைத்திருக்க உதவும் இந்த மெயிட் செயலியை கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்க முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே குறிப்பிட்டளவான வசதிகள் மட்டுமே காணப்படுகின்றன. அதனால் இந்த செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 55' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.



