அதிலும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் கள் நாளடைவில் மெதுவாக செயட்பட தொடங்குவது என்பது எம்மில் பெரும்பாலானோர் ஏற்கனவே எதிர்கொண்ட பிரச்சினை ஆகும்.
எமது தளத்தில் ஏற்கனவே ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் களை எந்த விதமான செயலிகளை பயன்படுத்தாமல் வேகமாக்க உதவும் செட்டிங்ஸ் பற்றி பதிவொன்று எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
ஆன்ராயிடு போனை 200% ஆல் வேகமாக்கி கொள்ள உதவும் அட்வான்ஸ் செட்டிங்க்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஆகவே இன்றைய பதிவில் ஆன்ராயிடு போன் வேகத்தை மிக இலகுவான முறையில் அதிகரிக்க உதவும் ஒரு செயலி பற்றி பார்ப்போம்.
அதாவது உங்களது ஆன்ராயிடு போனில் இருக்கும் செயலிகளினுடைய டேட்டாபேஸ் பைல்-களை சீராக்குவதன் மூலம் ஆன்ராயிடு போன் வேகத்தை அதிகரித்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
ஆன்ராயிடு போன் வேகத்தை அதிகரித்து கொள்வது எப்படி?
முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு போனை வேகமாக்க உதவும் செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து செட்டிங்க்ஸ்-இற்கு செல்லுங்கள். அங்கே சிஸ்டம் கிளீனர் என்று இருப்பதை கிளிக் செய்து உங்களது போனில் தங்கி இருக்கும் அனைத்து தேவையில்லாத பைல்-களையும் நீக்கி விடுங்கள்.
அடுத்து டுப்ளிகேட் என்று இருப்பதை கிளிக் செய்து, உங்களது போனில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகளை கொண்டுள்ள அனைத்து பைல்-களையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
அடுத்து டேட்டாபேஸ் என்று இருக்கும் வசதி மூலம் உங்களது ஆன்ராயிடு போனின் டேட்டாபேஸ் பைல்-களை சுத்தம் செய்து சீராக்கி கொள்ள முடியும்.
ஆகவே மிகவும் இலகுவான ஒரு முறை மூலம் உங்களது ஆன்ராயிடு போனில் தங்கி இருக்கும் தேவையில்லாத பைல், ஒன்றுக்கு மேட்பட்ட பிரதிகளை கொண்டிருக்கும் பைல்-களை நீக்க உதவுவதோடு ஆன்ராயிடு டேட்டாபேஸ் பைல்-களையும் சீராக்க உதவும் இந்த செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.
ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே குறிப்பிட்டளவான வசதிகள் மட்டுமே காணப்படுகின்றன. அதனால் இந்த செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 67' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.



