உங்களது ஸ்மார்ட் போனில் செயலிகளுக்கான ஒரே ஐகான்-ஐ பார்த்து பார்த்து அழுத்து போய் விட்டதா? மனிதன் என்ற வகையில் நாம் எதிலும் ஓர் மாற்றத்தை எதிர்ப்பார்ப்பவர்களாகவே இருக்கிறோம். ஆனால் அந்த மாற்றத்தை அடைய இலகுவான வழி ஒன்று இல்லாவிட்டால் எப்போதும் போலவே சில நேரங்களில் ஒரு விடயத்தை விரும்பாவிட்டாலும் மாற்றத்தை நாடி போகாமல் இருந்து விடுவோம்.
அதே போல் ஒரு ஆன்ராயிடு போனை ரூட் செய்தால் போனில் உள்ள பல விடயங்களை நம் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். ஆனால் சில காரணங்களால் பலருக்கு ரூட் செய்வதில் ஆர்வமில்லை. ஆனால் இன்றைய பதிவில் நாம் எமது ஆன்ராயிடு போனில் வரும் செயலிகளின் ஐகான்களை ரூட் செய்யாமல் மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவிப்பவர்களுக்கு ஆண்டிராய்டில் பிடித்தது என்னவென்றால் அவர்களின் தனிப்பட்ட தேவைக்கேற்ப அவர்களுடைய ஸ்மார்ட் போனை மாற்ற முடிகிறது என்பதாலே. ஆனால் இதில் தடுக்கும் விடயம் என்னவென்றால் போனை ரூட் செய்திருத்தல் வேண்டும்.
ஆன்ராயிடு போனை ரூட் செய்யாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்களாக ரூட் செய்வது பற்றிய அறிவு இல்லாதமை அல்லது ரூட் செய்யும் போது எதும் பிழைத்து விடுமோ என்ற பயம் போன்றவற்றை குறிப்பிடலாம்.

எமது தளத்தில் ஆன்ராயிடு ரூட் செய்வது எப்படி என்பது பற்றி பதிவொன்றை எழுதி இருந்தோம். அந்த பதிவை கீழுள்ள லின்கிற்கு சென்று வாசித்துக்கொள்ளுங்கள்.
சரி இன்றைய பதிவில் ரூட் செய்யாமல் உங்கள் ஆன்ராயிடு ஹோம் ஸ்கிரீனின் ஐகான்களை எப்படி மாற்றுவது என்று இப்போது பார்ப்போம்.
ஆண்டிராய்டின் செயலிகளின் ஐகான்களை எப்படி மாற்றுவது?
முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து ஐகானை மாற்ற விரும்பும் செயலியை தேர்ந்தெடுங்கள்.
நாம் உதாரணத்திற்காக காண்டக்ட் செயலியை எடுப்போம்.
இதில் சென்ஜ் என்பதை தெரிவு செய்து விரும்பிய போட்டோவை ஐகான்-ஆக தெரிவு செய்து கொள்ளுங்கள். அடுத்து செயலிக்கான பெயர் ஒன்றையும் டைப் செய்து ஐகானை ரீனேம் செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான்! இப்போது உங்கள் ஹோம் ஸ்கிரீனிற்கு சென்று நீங்கள் உருவாக்கிய ஐகான்-ஐ பாருங்கள்.
ஆகவே மிக இலகுவாக உங்களது விருப்பம் போல ஐகான்-களை மாற்றிக்கொள்ள உதவும் இந்த ஆன்ராயிடு செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ் டோரிலே இலவசமாக தரவிறக்க்கி கொள்ள முடியும்.