ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் எப்படியாவது இலவசமான முறையில் எமது போனில் இருந்து டேட்டா பயன்படுத்துவது எப்படி என்று தேட தொடங்குவோம். ஆகவே அவ்வாறான தேடல்களுக்கான ஒரு சிறிய பரிசாக இன்றைய பதிவிலே ஏர்டெல் மற்றும் ஏர்செல் பாவனையலார்களுக்கான இலவச இன்டர்நெட் டேட்டா பேக் ஒன்றை பெற்றுக்கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
நீங்கள் ஏர்டெல் சிம் பாவனையாளர் என்றால் 300 முதல் 1200 MB வரையான டேட்டா பேக்-ஐ இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
உங்களது ஏர்டெல் சிம்-இல் இருந்து இந்த ஒபர்-ஐ பெற்றுக்கொள்வது எப்படி என்ற சிறப்பு பதிவை எமது தளத்தில் ஒரு சில நாட்களுக்கு முன்னர் எழுதி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
ஏர்டெல் சிம்-இல் 1.2GB அளவான மொபைல் டேட்டாவை இலவசமாக பெற்றுக் கொள்வது எப்படி?
அடுத்து ஏர்செல் பாவனையாளர்கள் தங்களுக்கான இலவச மொபைல் டேட்டாவை பெற்றுக்கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
ஏர்செல் இலவச மொபைல் டேட்டா பெறுவது எப்படி?
உங்களுடைய ஏர்செல் சிம்-இல் இருந்து கீலே குறிப்பிட்டுள்ளவாறு குறும்செய்தி ஒன்றை அனுப்புங்கள்.அதாவது உங்களுடைய போனில் இருந்து FILMZ என்று டைப் செய்து அதை 51333 எனும் இலக்கத்திற்கு மெசேஜ் அனுப்புங்கள்.
அவ்வளவு தான்..! சிறிது நேரம் பொறுத்திருங்கள்.. உங்களுக்கான இலவச 250 MB மொபைல் டேட்டா உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஆகவே மேலே குறிப்பிட்டுள்ள மிக இலகுவான மறையை பயன்படுத்தி உங்களது ஏர்டெல் மற்றும் ஏர்செல் சிம் நெட்வொர்க்-இல் இருந்து இலவசமான முறையில் குறிப்பிட்ட காலத்திற்கு இன்டர்நெட் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
தொடர்ந்தும் எமது தளத்துடன் இணைந்திருங்கள்..! இது போன்ற இலவச இன்டர்நெட் உபாயங்கள் செயட்பாட்டிட்கு வந்ததும் உடனடியாக உங்களுக்கு அறியத்தருகிறோம்.


