அந்த வரிசையில் இன்றைய பதிவிலே எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனை கல்வி மற்றும் எமது அலுவலக வேலைகளுடன் சம்மந்தப்பட்ட விடயங்களுக்கு பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
ஒரு சில நாட்களுக்கு முன்னர், எமது தளத்தில் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் கேமரா மூலம் குறித்த காகிதத்தில் இருக்கும் எழுத்துக்களை போட்டோ ஒன்று எடுப்பதன் மூலம் அதை பீ.டீ.எப் டாகுமன்ட் ஆக மாற்றிக்கொள்வது எப்படி என்ற பதிவை எழுதி இருந்தேன். இந்த பதிவானது கல்லூரி மாணவர்களுக்கும் அலுவலகங்களில் வேலை செய்வோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
காகிதத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒன்றை டிஜிட்டல் வடிவில் பீ.டீ.எப் ஆக மாற்றுவது எப்படி?
அதே போல, எமது இன்றைய பதிவிலே ஆன்ராயிடு போனுக்கான மைக்ரோசாப்ட் ஆபிஸ் பேகேஜ் மற்றும் பீ.டீ.எப் டாகுமன்ட் உருவாக்கும் வசதிகளை உள்ளடக்கிய செயலி ஒன்றை பற்றி பார்ப்போம்.
மைக்ரோசாப்ட் ஆபிஸ் மற்றும் பீ.டீ.எப் என்று அனைத்து வசதிகளும் ஒரே செயலியில் கிடைப்பதால், மாணவர்கள் மற்றும் அலுவலகங்களில் பனி புரிவோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆகவே இந்த பயனுள்ள செயலியை பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
ஆன்ராயிடு போனுக்கான மைக்ரோசாப்ட் ஆபிஸ் + பீ .டீ.எப் செயலி
முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் + பீ .டீ.எப் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்தால் அங்கே மைக்ரோசாப்ட் ஆபிஸ் பேகேஜ் அனைத்தும் காணப்படும்.
அடுத்துடன் உங்களது தேவைக்கு ஏற்ற போல பீ.டீ.எப் டாகுமன்ட்-களை உருவாக்கும் வசதியும் காணப்படும்.
ஆகவே மிக இலகுவாக உங்களது ஆன்ராயிடு போனில் இருந்தபடியே மைக்ரோசாப்ட் ஆபிஸ் மற்றும் பீ.டீ.எப் பைல்-களை கையாள உதவும் செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.
ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே அதிகபடியான விளம்பரங்கள் காணப்படுகின்றன. ஆகவே இந்த செயலியின் விளம்பரங்கள் நீக்கப்பட்ட பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு பெற்றுக்கொள்ளுங்கள்.
எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 61' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.


