எழுத்துக்களை போட்டோ எடுப்பதன் மூலம் டிஜிட்டல் வடிவில் பீ.டீ.எப் ஆக​ மாற்றுவது எப்படி? (ஆன்ராயிடு)

ஒரு சில நாட்களுக்கு முன்னர் எமது தளத்தில் ஆன்ராயிடு மற்றும் ஐபோன் கேமரா-களை பயன்படுத்தி குறித்த ஒரு காகிதத்தில் இருக்கும் எழுத்திக்களை டிஜிட்டல் வடிவில் பீ.டீ.எப் ஆக மாற்றிக்கொள்வது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன்.

அதாவது சில சந்தர்ப்பங்களில் காகிதத்தில் இருக்கும் ஒன்றை எம்மிடம் யாராவது டைப் செய்து கேட்பார்கள், இல்லாவிட்டால் எமக்கே ஒரு தேவை ஏற்படும். அதே போல மாணவர்களும் பல குறிப்புக்களை பார்த்து எழுதும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். அவ்வாரான சந்தர்ப்பத்தில் இனிமேல் ஒவ்வொரு எழுத்தாக பார்த்து எழுதிக்கொண்டிருக்க​ வேண்டிய தேவையில்லை. உங்களது ஸ்மார்ட் போன் கேமரா மூலமாகவே ஸ்கேன் செய்து அதை டெக்ஸ்ட் ஆக​ மாற்றிக்கொள்ள முடியும்.


இந்த பதிவின் தொடர்ச்சியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

காகிதத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒன்றை டிஜிட்டல் வடிவில் பீ.டீ.எப் ஆக​ மாற்றுவது எப்படி?

ஆகவே இன்றைய பதிவிலும் இதே மாதிரியான மற்றுமொரு சிறந்த பீ.டீ.எப் பைல்-களை உருவாக்க உதவும் செயலி ஒன்றை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

இந்த செயலி மூலம் உங்களது ஆன்ராயிடு போனில் இருந்து குறித்த காகிதத்தில் உள்ள எழுத்துக்களையோ அல்லது புத்தகத்தில் உள்ள பக்கத்தையோ போட்டோ ஒன்று எடுப்பதன் மூலம் குறித்த எழுத்துக்களை டிஜிட்டல் வடிவில் பீ.டீ.எப் ஆக மாற்றி போனில் சேமித்துக்கொள்ள முடியும்.

ஆன்ராயிடு போனில் இருந்து பீ.டீ.எப் பைல் ஒன்றை உருவாக்குவது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் ஆன்ராயிடு பீ.டீ எப் உருவாக்கும் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து கேமரா ஆப்ஷனை தெரிவு செய்யுங்கள்.


அடுத்து நீங்கள் டிஜிட்டல் வடிவில் மாற்ற நினைக்கும் குறித்த காகித பக்கத்தையோ அல்லது எழுத்துக்களையோ உங்களது போன் கேமரா மூலம் போட்டோ எடுங்கள்.


அடுத்து குறித்த போட்டோ வில் காணப்படும் 'சரி' ஐகான்-ஐ கிளிக் செய்து விட்டால் போதும். இப்போது குறித்த போட்டோ டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு காட்சியளிக்கும்.


அவ்வளவு தான்.! இப்போது குறித்த பீ.டீ.எப் பைல்-ஐ உங்களது போனில் சேமித்துக்கொள்ள முடியும்.

ஆகவே மிக இலகுவாக குறித்த போட்டோ ஒன்றில் உள்ள எழுத்துக்களை பீ.டீ.எப் வடிவில் மாற்ற உதவும் இந்த ஆன்ராயிடு பீ.டீ.எப் செயலியை கூகுள் ப்லே ஸ்டோரிலே பனம் செலுத்தி தான் பெற வேற வேண்டும். ஆனால் எமது தளத்தின் வாசகர்கள் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இந்த செயலியை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 58' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.