ஆன்ராயிடு என் 7.0 இயங்குதளத்தின் பெயர் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக காணப்படும் ஒரு இயங்குதளமாக ஆன்ராயிடு இயங்குதளம் காணப்படுகின்றது. இன்று சந்தைக்கு அறிமுகமாகி நியாயமான விலையில் கிடைக்கக்கூடிய பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள் ஆன்ராயிடு இயங்குதளத்தினுடனேயே வெளிவருவது நாம் யாவரும் அறிந்த விடயமே.

அந்த வகையில் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் கடந்த சில மாதங்களாக பரவலாக பேசப்பட்ட ஒரு விடயம் தான் ஆன்ராயிடு 7.0 இயங்குதளம்.

ஆன்ராயிடு இயங்குதளத்தின் அடுத்த பதிப்பிட்கான டிவிலப் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது இது குறித்தான அதிகாரபூர்வ செய்தியை கூகுள் வெளியிட்டு இருந்தது.


ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் வைரலாக பரவிய இந்த செய்தியில் கூகுள் சிறியதொரு விளையாட்டையும் சேர்த்திருந்தது. அதாவது ஆன்ராயிடு இயங்குதளத்தின் அடுத்த பதிப்பின் பெயர் N எழுத்தில் தான் அமையும் என்றும் உலகம் முழுதிலும் உள்ள ஆன்ராயிடு பாவனையாளர்கள் N எழுத்தில் ஆரம்பிக்கும் எந்தவொரு இனிப்பு பண்டத்தின் பெயரையும் பரிந்துரைக்கலாம் என்று தெரிவித்து இருந்தது.

இதை தொடர்ந்து உலகம் முழுதிலும் உள்ள கோடிக்கணக்கான ஆன்ராயிடு பாவனையாளர்களால் பல்வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. அவற்றிலே ஆன்ராயிடு இயங்குதளம் 7.0-வின் புதிய பெயராக 'நாடெல்லா' எனப்படும் பெயர் வைக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது கூகுள் நிறுவனம் ஆன்ராயிடு 7.0 இயங்குதளத்தின் புதிய பெயரை அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதாவது ஆன்ராயிடு நகட் (7.0) என்பதாகும்.


ஆன்ராயிடு நகட் இயங்குதளத்திட்கு உங்களது போனை அப்டேட்  செய்வது எப்படி?

ஆன்ராயிடு நகட்-இன் முழுமையான பதிப்பு அதிகாரபூர்வமாக இன்னும் வெளிவராத போதிலும் கூகுள் நிறுவனம் ஆன்ராயிடு நகட் இயங்குதளத்தின் டிவளப்பர் பதிப்பை ஏற்கனவே வெளியிட்டு இருந்தது.

டிவளர் பதிப்பாக வெளியிடப்பட்ட ஆன்ராயிடு என் நகட் இயங்குதளத்தை உங்களது போனுக்கு டவுன்லோடு  செய்வது எப்படி என்ற பதிவொன்று எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆன்ராயிடு நகட் இயங்குதளத்திட்கு அப்டேட் செய்வது எப்படி?

ஆன்ராயிடு நகட் 7.0 இயங்குதளம் பற்றிய மேலதிக செய்திகளை எமது தளத்தில் எதிர்பாருங்கள்.

உங்களது லெப்டொப் திருட்டு போனால் கண்டு பிடிப்பது எப்படி?

இன்றைய பதிவிலே உங்களது மடிக்கணணியுடன் சம்மந்தப்பட்ட ஒரு பாதுகாப்பு விடயத்தை பற்றி பார்ப்போம். இன்றைய கால கட்டத்தில் திருட்டு என்பது சமூகத்தில் தலைவிரித்தாடும் ஒரு விடயமாக மாறி விட்டது. எங்கு பாத்தாலும் திருட்டு..! எதில் பார்த்தாலும் திருட்டு என்றாகிவிட்டது.

சாதாரணமாக எம்முடைய ஏதேனும் ஒரு பொருள் திருட்டு போனால் போலீஸில் முறைப்பாடு ஒன்றை பதிவிடுவது வழக்கம். ஆனால் எம்முடைய ஸ்மார்ட் போன் அல்லது இணையத்தை பயன்படுத்த உதவும் ஏதேனும் டிவைஸ்-கள் திருட்டு போனால், போலீஸுக்கு செல்லும் முன்னரே குறித்த டிவைஸ்-களில் காணப்படும் ட்ரெக்கிங் செயலிகள் மூலம் குறித்த டிவைஸ்-ஐ கண்டுபிடிக்கும் அளவுக்கு ட்ரெக்கிங் செயலிகளும் மென்பொருட்களும் இன்று அறிமுகமாகி விட்டன.


எமது தளத்தில் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் திருட்டு போனால் திருடியது யார் என்பதை அவர்களது போட்டோவுடன் மிக இலகுவான முறையில் கண்டுபிடித்து கொள்வது எப்படி என்பது பற்றிய பதிவொன்று எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

போனை யாரவது திருடினால், திருடியது யார் என்று போட்டோவுடன் தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஆகவே இதோ போல இன்றைய பதிவிலே எமது லேப்டொப் காணாமல் போனால் அல்லது திருட்டு போனால் கண்டுபிடிப்பது எப்படி என்று பார்ப்போம். அதவாது உங்களது திருட்டு போன மடிக்கணனி ஆன் செய்யப்படும் போது/ இன்டர்நெட் உடன் இணையும் போது  குறித்த மடிக்கணனி எந்த இடத்தில் இருக்கிறது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.

திருட்டு போன லாப்டொப்-ஐ கண்டுபிடிப்பது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் தழத்தில் சென்று உங்களுக்கான கனக்கொன்றை ஆரம்பித்த பின்னர், லெப்டொப்-ஐ ட்ரேக் செய்வதட்கான ட்ரெகிங் மென்பொருளை உங்களது லெப்டொப்-க்கு பெற்றுகொல்லுன்கள்.
நீங்கள் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துகிறீர்கள் என்றால் விண்டோஸ்-இட்கான ட்ரெக்கிங் மென்பொருளை தெரிவு செய்யுங்கள்.


குறித்த மென்பொருளை நிறுவிய பின்னர், அதை உங்களது மடிக்கணணியில் ஆரம்பித்து இந்த மென்பொருளுக்கு நீங்கள் புதியவரா அல்லது ஏற்கனவே பயன்படுத்தி உள்ளீர்களா என்பதை தெரிவு செய்யுங்கள்.


அத்துடன் உங்களது மடிக்கணனி ஆன் செய்யப்பட்டு எவ்வளவு நேரத்தில் இந்த ட்ரெக்கிங் மென்பொருள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது போன்ற பல்வேறு தெரிவுகளை செய்து கொள்ளவும் முடியும்.


அவ்வளவு தான்..! இப்போது உங்களது மடிக்கணனி தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ மிக இலகுவாக இங்கே கிளிக் செய்து குறித்த ட்ரெக்கிங் தளத்திட்கு சென்று அங்கே நீங்கள் ஏற்கனவே உருவாக்கிய கணக்கு மூலம் லொகின் செய்து உங்களது மடிக்கணனி இருக்கும் இடத்தை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.

ஆன்ராயிடு போனில் அதிகளவில் மொபைல் டேட்டா வீணடிக்கப்படுகிறதா? இதோ தீர்வு..!

ஸ்மார்ட் போன்களுடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு பயனுள்ள பதிவுடன் இன்று உங்களை சந்திக்கிறேன். ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வரும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாக, தங்களுடைய போன் டேட்டா தங்களுக்கே தெரியாமல் மிகவும் சீக்கிரமாக முடிவடைந்து போவதை குறிப்பிடலாம்.

எமது ஸ்மார்ட் போனில் நாம் பயன்படுத்தும் டேட்டா பேக் மிக விரைவாக முடிவடைந்து போவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றிலே பொதுவான சில காரணங்களாக கீழ் குரிப்பிட்டுள்ளவைகளை கூறலாம்.


எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் செயலிகள் தானாக அப்டேட் ஆவது.

குறிப்பிட்ட சில தளங்களுக்கு செல்லும் பொது அதிகளவான டேட்டா வீணடிக்கப்படுவது,

எமது போனில் இருக்கும் செயலிகள் இன்டர்நெட் உடன் இணைந்து தேவையில்லாமல் எமது டேட்டாவை அப்லோட் செய்வது.

ஆகவே மேலே குறிப்பிட்ட எதோ ஒரு காரனத்தினால், எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் டேட்டா எமக்கு தெரியாமலேயே குறிப்பிட்ட ஏதோ ஒரு காரணத்தினால் வீணடிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. ஆகவே இன்றைய பதிவில் எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் இருந்து தேவையில்லாமல் வீணடிக்கப்பட்டு கொண்டு இருக்கும் டேட்டாவை கட்டுப்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.

அதாவது உங்களது போனில் இருக்கும் அனைத்து செயலிகளிலும் எந்த எந்த செயலிகள் இணையத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிப்பதன் மூலம் போன் டேட்டா வீணடிக்கப்படுவதை தடுப்பது எப்படி என்று பார்ப்போம்.

போன் டேட்டா வீணடிக்கப்படுவதை தடுப்பது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் போன் டேட்டாவை கட்டுப்படுத்த கூடிய செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை போனில் ஆரம்பித்தால் அங்கே உங்களது போனில் இருக்கும் அனைத்து செயலிகளும் பட்டியலிடப்பட்டு காட்டப்படும்.


அங்கே காணப்படும் செயலிகளில் உங்களுக்கு தேவையான செயலிகளை மட்டும் இன்டர்நெட் உடன் இணைய அனுமதி வழங்குவதட்கான வசதி கிடைக்கும். அதாவது குறித்த ஒரு செயலியை கிளிக் செய்வதன் மூலம் அந்த செயலி மொபைல் டேட்டா மூலம் இன்டர்நெட் உடன் இணைய வேண்டுமா அல்லது வைபை மூலம் மட்டும் இன்டர்நெட் உடன் இணைய வேண்டுமா என்பது போன்ற பல்வேறு தெரிவுகளை மேட்கொள்ள முடியும்.


ஆகவே மிக இலகுவாக எமது போனில் இருந்து வீணடிக்கப்படும் மொபைல் டேட்டாவை கட்டுப்படுத்த உதவும் இந்த ஆன்ராயிடு செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பில் குறிப்பிட்டளவான வசதிகள் மட்டுமே காணப்படுகின்றன. அதனால் இந்த செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 69' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

வாட்ஸ்அப் மெசேஜ்-களை ஆன்லைன் செல்லாமல் வாசிப்பது எப்படி?

தொழிநுட்ப வளர்ச்சியின் உச்ச கட்டத்திலே வாழ்ந்து கொண்டு இருக்கும் நாம், எம்முடைய நண்பர் உறவினர்களை தொடர்பு கொள்ள பெரும் பாலும் உபயோகிப்பது பேஸ்புக் வாட்ஸ்அப் மற்றும் வைபர் போன்ற மேசென்ஜர் சேவைகளையேயாகும்.

மிகவும் இலகுவாகவும் வேகமாகவும் எம்முடைய உறவினர் நண்பர்களை தொடர்பு கொள்ள உதவும் இந்த சேவைகள், பல்வேறு பயனுள்ள வசதிகளை எமக்கு வழங்குகிறது.

இந்த அனைத்து சேவைகளும் தமது பயனர்களுக்கு வழங்கும் பொதுவான ஒரு சேவையாக, நீங்கள் குறிப்பிட்ட ஒருவருக்கு அனுப்பிய செய்தியை அவர் படித்து விட்டாரா என்பதை தெரிந்து கொள்வதும், அப்படி அவர் எமது செய்தியை படித்து விட்டால், அந்த செய்தி எப்போது படிக்கப்பட்டது என்ற நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதியையும் குறிப்பிடலாம்.



இந்த வசதியானது மிகவும் பயனுள்ள ஒன்றாக காணப்படுகின்ற போதிலும், சில சமயங்களில் நாம் குறிப்பிட்ட ஒரு தகவலை படித்தது அனுப்பியவருக்கு தெரியக்கூடாது என்ற ஒரு தேவை ஏற்படலாம்.

ஆகவே இன்றைய பதிவில் ஒரு உங்களுடைய வாட்ஸ்அப் மெசேஜ்களை எப்படி ஆன்லைன் செல்லாமலேயே வாசிப்பது என்றும் வாசித்து முடித்த பின் தோன்றும் நீல நிற மெசேஜ் சீன் டிக்கை எப்படி மறைப்பது என்றும் பார்ப்போம்.

ஆன்லைன் செல்லாமல் வாட்ஸ்அப் மெசேஜ்-களை வாசிப்பது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் வாட்ஸ் அப் ஆன்லைன் ஹைடர் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து கீழே படத்தில் குறித்து காட்டியிருப்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து தோன்றும் திரையில் வாட்ஸ்அப் நண்பர்களின் மெசேஜ்-ஐ மட்டும் இந்த முறையில் வாசிக்க வேண்டுமா அல்லது வாட்ஸ்அப் குழுக்களின் மெசேஜ்-களையும் இந்த முறையை பயன்படுத்தி வாசிக்க வேண்டுமா என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.


அடுத்து உங்களது ஸ்மார்ட் போனில் கீழே காட்டப்பட்டிருப்பது போல் திரை ஒன்று தோன்றும். உங்களது வாட்ஸ்அப்-இற்கு வரும் மெசேஜ்-களை இந்த செயலி மூலம் திறந்து வாசித்துக்கொள்ள முடியும்.

ஆகவே மிக இலகுவாக ஆன்லைன் செல்லாமல் வாட்ஸ் அப் மெசேஜ் களை வாசிக்க உதவும் வாட்ஸ் அப் ஆன்லைன் ஹைடர் செயலியை இங்கே கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

வாட்ஸ்அப்-பில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய 6 முக்கியமான மேஜிக்
ஆகவே இனி மிக இலகுவாக ஆன்லைன் செல்லாமலேயே வாட்ஸ்அப் மெசேஜ்களை வாசித்து கொள்ள முடியும்.

ஒருவர் பேசும் அழைப்புக்களை ஹேக் செய்து எமது போனில் இருந்து கேட்பது எப்படி?

தொழிநுட்பம் முன்னேறிக்கொண்டே செல்லும் இந்த கால கட்டத்தில் எமக்கு பயனளிக்க கூடிய பல்வேறு விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. அவற்றிலே குறிப்பிட்டு காட்டும் படியாக தினம் தோறும் நமது கைகளில் தவழும் ஸ்மார்ட் போன் களை கூறலாம். நமது அன்றாட செயட்பாடுகளில் பல்வேறு வகையில் எமக்கு உதவும் இந்த ஸ்மார்ட் போன்கள் நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது.

ஸ்மார்ட் போன்கள் மூலம் செய்து கொள்ள முடியுமான பல்வேறு பயனுள்ள விடயங்கள் பற்றி எமது தளத்தில் அடிக்கடி பதிவுகள் எழுதப்பட்டு உள்ளன. இவ்வாறு நவீன உலகின் ஆச்சிரியக்குறியாக காணப்படும் இந்த ஸ்மார்ட் போன் மூலம் செய்து கொள்ள முடியுமான உங்களை ஆச்சிரியப்பட வைக்க கூடிய ஒரு விடயத்தை பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

அதாவது எமது ஆன்ராயிடு அல்லது ஐபோன் மூலம் இன்னொருவர் அவருடைய போனில் பேசக்கூடிய அழைப்பை ஹேக் செய்து எமது போனில் இருந்து கேட்பது எப்படி என்பதாகும்.


இதை நாம் எப்படி செய்து கொள்ள போகிறோம் என்றால், குறித்த காலர் ஹெகிங் செயலியை நீங்கள் ஹேக் செய்ய நினைக்கும் ஸ்மார்ட் போனிலே நிறுவி உங்களது ஸ்மார்ட் போன் அல்லது கணனியில் இருந்து குறித்த நபர் பேசக்கூடிய அனைத்து அழைப்புக்களை கேட்கும் வகையில் செய்து கொள்ள போகிறோம்

இதன் சிறப்பம்சம் என்னவென்றால், நீங்கள் நிறுவி இருக்கும் குறித்த காலர் ஹெகிங் செயலி போனில் நிருவப்பட்டிருப்பதே தெரியாமல் மறைக்க முடியும். ஆகவே நீங்கள் குறித்த நபரின் போனை ஹேக் செய்து இருக்கிறீர்கள் என்பது ஒரு போதும் தெரியவராது.

மேலும் குறித்த நபரின் போனில் இந்த செயலியை திறக்க வேண்டும் என்றால், அந்த போனின் அழைப்புக்களை மேற்கொள்ளும் டயல் பெட்-இல் #8888* என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் மட்டுமே திறக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரி.. இந்த காலர் ஹெகிங் செயலியை பயன்படுத்தி குறித்த ஒருவரின் போனில் பேசப்படும் அனைத்து அழைப்புக்களையும் ஹேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

அழைப்புக்களை ஹேக் செய்வது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் காலர் ஹேக் செயலியை நீங்கள் ஹேக் செய்ய நினைக்கும் போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை குறித்த போனில் ஆரம்பித்து, அங்கே ஏதேனும் மின்னஞ்சல் முகவரி விபரங்களை வழங்கி கணக்கொன்றை ஆரம்பித்து கொள்ளுங்கள்.


அதன் பின் 'கான்பிகுரேசன்' என்று இருப்பதை கிளிக் செய்து, கால் என்பதை தெரிவு செய்து Accept என்பதை கிளிக் செய்யுங்கள்.


அவ்வளவு தான்..! இப்போது குறித்த போனில் இருந்து பேசப்படும் அனைத்து அழைப்புக்களை நீங்கள் ஹேக் செய்து விட்டீர்கள்.

இது ஒரு ஹெகிங் செயலி என்பதால்  கூகுள் ப்லே ஸ்டோரிலோ அல்லது ஆப்பிள் அப்ஸ் ஸ்டோரிலோ  கிடைக்காது. ஆகவே இந்த காலர் ஹேக் செயலியை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி பெற முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 68' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு/ ஐபோனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

இந்த செயலியை பயன்படுத்தி குறித்த ஒரு போனை முழுமையாக ஹேக் செய்வது எப்படி என்று விபரமாக எழுதப்பட்ட பதிவை கீழே இனைபில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஒருவரின் ஒட்டு மொத்த போனையே ஹேக் செய்வது எப்படி?

தொடர்ந்தும் எமது தளத்துடன் இணைந்திருங்கள்..! இது போன்ற சிறந்த பல ஹேகிங் பதிவுகளை எதிர்பாருங்கள்.

உங்களது ஆன்ராயிடு போன் மிகவும் மெதுவாக உள்ளதா? இதை முயற்ச்சித்து பாருங்கள்..!

ஸ்மார்ட் போன் களை பயன்படுத்தும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை தான், சிறிது காலத்தில் பின்னர் தங்களுடைய ஸ்மார்ட் போன் வேகத்தில் மந்த நிலை காணப்படுவது. அதாவது நாம் குறித்த போனை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்த முதல் நாட்களில் காணப்பட்ட போன் வேகம் நாள் செல்ல செல்ல குறைவடைந்து கொண்டே வரும். இதற்கு மிக முக்கிய காரணம் நமது போனில் பல்வேறு செயலிகளை நிறுவுவதும் அதே போல் எமக்கு தேவையான போட்டோ மற்றும் வீடியோ மூலம் போன் மெமரி நிரப்பப்படுவதும் ஆகும்.

அதிலும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் கள் நாளடைவில் மெதுவாக செயட்பட தொடங்குவது என்பது எம்மில் பெரும்பாலானோர் ஏற்கனவே எதிர்கொண்ட பிரச்சினை ஆகும்.


எமது தளத்தில் ஏற்கனவே ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் களை எந்த விதமான செயலிகளை பயன்படுத்தாமல் வேகமாக்க உதவும் செட்டிங்ஸ் பற்றி பதிவொன்று எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆன்ராயிடு போனை 200% ஆல் வேகமாக்கி கொள்ள உதவும் அட்வான்ஸ் செட்டிங்க்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஆகவே இன்றைய பதிவில் ஆன்ராயிடு போன் வேகத்தை மிக இலகுவான முறையில் அதிகரிக்க உதவும் ஒரு செயலி பற்றி பார்ப்போம்.

அதாவது உங்களது ஆன்ராயிடு போனில் இருக்கும் செயலிகளினுடைய டேட்டாபேஸ் பைல்-களை சீராக்குவதன் மூலம் ஆன்ராயிடு போன் வேகத்தை அதிகரித்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

ஆன்ராயிடு போன் வேகத்தை அதிகரித்து கொள்வது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு போனை வேகமாக்க உதவும் செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து செட்டிங்க்ஸ்-இற்கு செல்லுங்கள். அங்கே சிஸ்டம் கிளீனர் என்று இருப்பதை கிளிக் செய்து உங்களது போனில் தங்கி இருக்கும் அனைத்து தேவையில்லாத பைல்-களையும் நீக்கி விடுங்கள்.


அடுத்து டுப்ளிகேட் என்று இருப்பதை கிளிக் செய்து, உங்களது போனில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகளை கொண்டுள்ள அனைத்து பைல்-களையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.


அடுத்து டேட்டாபேஸ் என்று இருக்கும் வசதி மூலம் உங்களது ஆன்ராயிடு போனின் டேட்டாபேஸ் பைல்-களை சுத்தம் செய்து சீராக்கி கொள்ள முடியும்.


ஆகவே மிகவும் இலகுவான ஒரு முறை மூலம் உங்களது ஆன்ராயிடு போனில் தங்கி இருக்கும் தேவையில்லாத பைல், ஒன்றுக்கு மேட்பட்ட பிரதிகளை கொண்டிருக்கும் பைல்-களை நீக்க உதவுவதோடு ஆன்ராயிடு டேட்டாபேஸ் பைல்-களையும் சீராக்க உதவும் இந்த செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே குறிப்பிட்டளவான வசதிகள் மட்டுமே காணப்படுகின்றன. அதனால் இந்த செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 67' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

போனில் இருக்கும் அப்ஸ் அல்லது வேறு யாராவது உங்களது போன் கேமராவை ஹேக் செய்ய முடியாமல் தடுப்பது எப்படி?

இன்று எமது பாவனைக்காக அறிமுகமாகும் ஸ்மார்ட் போன் கள் பல்வேறு பயனுள்ள விடயங்களை எமக்கு தருகின்ற போதிலும் ஒரு சில ஆபத்தான விளைவுகளையும் ஏட்படுத்துகின்றன. எமது கைகளில் தவழும் ஸ்மார்ட் போன் கள் மூலம் எமது பெரும்பாலான வேலைகளை மிக இலகுவாக செய்து கொள்ள முடியுமாக உள்ளது. ஸ்மார்ட் போன் ஒன்றை எவ்வாறெல்லாம் பயன்படுத்த முடியும் என்று எமது தளத்தில் பல்வேறு பதிவுகள் ஏற்கனவே எழுதப்பட்டு உள்ளன.

ஆகவே ஒவ்வொரு தேவைக்கும் என்று அறிமுகமாகும் புது விதமான செயலிகள் மூலம் எமது தேவைகளை ஸ்மார்ட் ஆக செய்து கொள்ள கூடியதாய் உள்ளது.


ஆனால் எமது தேவையை இலகுபடுத்துவதட்கு என்று அறிமுகமாகும் ஒரு சில ஸ்மார்ட் போன் செயலிகள் எமக்கு ஆபத்தை ஏட்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட பதிவான ஒருவருடைய போன் கேமரா வை அவருக்கே தெரியாமல் திறந்து அங்கே நடப்பவற்றை பார்ப்பதும் கேட்பதும் எப்படி என்ற பதிவை கூறலாம். இந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஒருவருடைய போன் கேமராவை அவருக்கே தெரியாமல் திறந்து அங்கே நடப்பதை பார்ப்பது எப்படி?

 இவ்வாறு எமக்கே தெரியாமல் எமது போன் கேமராவை ஒரு ஸ்மார்ட் போன் செயலிகள் வேவு பார்க்கின்றன. அதே போல் ஒரு சில செயலிகளை நாம் எமது போனில் நிறுவும் போதே குறித்த செயலியின் உடன்படிக்கை அறிக்கையில் குறித்த செயலி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எங்களது போன் கேமரா வை பயன்படுத்துவதட்கு உரிமை உண்டு என தெரிவிக்கப்பட்டு இருக்கும். இதை பெரும்பாலும் நாம் அவதானிப்பதில்லை.

ஆகவே இன்றைய பதிவில் எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் எமக்கே தெரியாமல் எமது போன் கேமரா வை பயன்படுத்தி கொண்டு இருக்கும் செயலிகளை இனம் கண்டு எமது அந்தரங்க விடயங்கள் திருடப்படுவதை தடுப்பது எப்படி என்று பார்ப்போம்.

எமது போன் கேமராவை ஹேக் செய்ய முடியாமல் தடுப்பது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் கேமரா ப்ளாக் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து ப்ளாக் என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து தொன்றும் திரையில் ஆக்டிவ் என்பதை கிளிக் செய்யுங்கள்.


அவ்வளவு தான்..! இப்போது உங்களது கேமராவை உங்களுக்கு தெரியாமல் யாரும் ஹேக் செய்து விட முடியாது. அதே போல் உங்களது போனில் இருக்கும் செயலிகளில் எந்த எந்த செயலிகள்  உங்களுக்கே தெரியாமல் உங்களது போன் கேமராவை வேவு பார்த்து கொண்டிருக்கிறது என்பதை கூட செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று பார்க்க முடியும்.


ஆகவே மிக இலகுவாக எமது ஆன்ராயிடு போன் கேமராவை யாரும் ஹேக் செய்ய முடியாதபடி பாதுகாக்க உதவும் இந்த செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே அதிகளவான விளம்பரங்கள் காணப்படுகின்றன. அதனால் இந்த செயலியின் விளம்பரம் நீக்கப்பட்ட பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 66' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

தனிப்பட்ட போட்டோ வீடியோ, செயலிகள் என்று அனைத்தும் லாக் செய்யக்கூடிய ஆன்ராயிடு அப்ஸ்

ஸ்மார்ட் போன் தான் எமது இரகசிய லாக்கர் என்று கூறும் அளவிட்கு இன்று எம் மத்தியில் ஸ்மார்ட் போன் கள் பிரபல்யமடைந்து காணப்படுகின்றன. எம்முடைய ஸ்மார்ட் போனில்  போட்டோகள் முதல் வங்கி கணக்கு கடவுச்சொற்கள் வரை எமக்கு தேவையான அனைத்து முக்கியமான விடயங்களையும் சேமித்து வைத்து இருப்போம்.

ஒரு சில நாட்களுக்கு முன்னர் எமது தளத்தில் ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் இருந்தபடியே எம்முடைய அனைத்து ஆன்லைன் கணக்குகளினதும் கடவுச்சொற்களை மிகப்பாதுகாப்பான முறையில் கையாள உதவும் ஒரு சூப்பரானா லாக்கர் செயலி பற்றி பதிவொன்று எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அனைத்து ஆன்லைன் கடவுச்சொற்களையும் ஒரே செயலியில் பாதுகாப்பாக வைப்பது எப்படி?


ஆகவே இன்றைய பதிவிலும் எமது ஸ்மார்ட் போனில் நாம் சேமித்து வைத்து இருக்கும் தனிப்பட்ட போட்டோகள், வீடியோ அல்லது முக்கியமான செயலிகள் என்று எமது ஸ்மார்ட் போனில் காணப்படும் அந்தரங்க விடயங்களை மறைக்க கூடிய ஒரு சூப்பரான செயலியை பற்றி பார்ப்போம்.

அதற்கு முன்னர், எமது தளத்தில் எழுதப்பட்ட ஆன்ராயிடு மற்றும் ஐபோனில் எந்த விதமான செயலிகளையும் பயன்படுத்தாமல் போட்டோ வீடியோ என்று அனைத்து தனிப்பட்ட விடயங்களையும் எந்த விதமான செயலிகளையும் பயன்படுத்தாமல் மறைப்பது எப்படி என்ற பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கை கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு மற்றும் ஐபோனில் இருக்கும் போட்டோகளை எந்தவிதமான செயலிகளையும் பயன்படுத்தாமல் மறைப்பது எப்படி?

ஆகவே இன்று எமது ஆன்ராயிடு போனில் இருக்கும் தனிப்பட்ட போட்டோ, வீடியோ, செயலிகள் என்று அனைத்தையும் லாக் செய்யக்கூடிய ஒரு செயலி பற்றி பார்ப்போம்.

போட்டோ, வீடியோ, செயலிகளை லாக் செய்து எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் ஆன்ராயிடு லாக்கர் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து உங்களுக்கு தேவையான மாதிரி பின் அல்லது பேட்டர்ன் லாக் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்கள்.


இப்போது உங்களுக்கு தனிப்பட்ட போட்டோ வீடியோகளை லாக் செய்வதட்கான வசதி கிடைக்கும்.


அதே போல் உங்களது போனில் இருக்கும் செயலிகளை லாக் செய்து கொள்ளவும் முடியும்.


ஆகவே மிக இலகுவாக உங்களது ஆன்ராயிடு போனில் இருக்கும் அந்தரங்கங்களை பாதுகாக்க உதவும் இந்த லாக்கர் செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பில் அதிகளவான விளம்பரங்கள் காணப்படுகின்றன. அதனால் இந்த செயலியின் விளம்பரம் நீக்கப்பட்ட பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இலவசமாக பெற முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 65' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

ஆன்ராயிடு செயலிகளை க்ளோன் செய்து இரண்டாக உபயோகிப்பது எப்படி?

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் களுடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு சுவாரஸ்யமான பதிவொன்றுடன் இன்று உங்களை சந்திக்கிறேன். ஒரு சில தினங்களுக்கு முன்னர், எமது தளத்தில் நீங்கள் பணம் செலுத்தி வாங்கிய அல்லது உங்களுக்கு வேறு ஏதேனும் வழிகளில் கிடைத்த சிறப்பு ஆன்ராயிடு செயலிகளை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களையும் குறித்த செயலியை பயன்படுத்த வைப்பது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன்.

இந்த முறையை மூலம் நீங்கள் பணம் செலுத்தி வாங்கிய ஒரு செயலியை உங்களது நண்பரும் பணம் செலுத்தி வாங்க தேவையில்லை. நீங்கள் பணம் செலுத்தி வாங்கிய செயலியை உங்களது நண்பரும் இலவசமாக பயன்படுத்த முடியும். இந்த உபாயம் குறித்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

உங்களது போனில் நிறுவி இருக்கும் செயலியை உங்களுடைய நண்பரின் போனுக்கு அனுப்புவது எப்படி?


ஆகவே இன்றும் ஆன்ராயிடு செயலிகளுடன் சம்மந்தப்பட்ட ஒரு விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன். அதாவது ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் அனைவருக்குமே இருக்கும் ஒரு பொதுவான ஒரு தேவை தான், ஒரே ஸ்மார்ட் போனில் தங்களுடைய ஆன்லைன் கணக்குகளை 2 ஆக உபயோகிப்பது. அதாவது ஓரே ஸ்மார்ட் போனில் 2 பேஸ்புக் கணக்குகள் பயன்படுத்துவது, 2 வாட்ஸ்அப் கணக்குகள் பயன்படுத்துவது, அல்லது 2 வைபர் கணக்குகள் பயன்படுத்துவது அல்லது வேறு ஏதேனும் ஒரு செயலியை இரண்டாக பயன்படுத்த வேண்டும் என்பதாகும்.

சாதாரணமாக எம்முடைய ஆன்ராயிடு போனில் இந்த தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியாது. அதாவது குறிப்பிட்ட ஓரே செயலியை ஒன்றுக்கு மேற்பட்ட முறை உபயோகிக்க முடியாது. ஆனால் இனி அந்த கவலை வேண்டாம். ஏனெனில் இன்று நான் உங்களுக்கு செயலிகளை பிரதி செய்து க்ளோன் அப்ஸ் ஒன்றை உங்களுக்கு அறிமுகப்படுத்த போகிறேன்.

ஆன்ராயிடு போனில் ஒரே செயலியை இரண்டாக உபயோகிப்பது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் ஆன்ராயிடு க்ளோன் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்தால், க்ளோன் செய்ய முடியுமான அனைத்து செயலிகளும் அங்கே பட்டியலிடப்பட்டு காட்டப்படும்.



அதிலே நீங்கள் இரண்டாக உபயோகிக்க நினைக்கும் செயலியை தெரிவு செய்து சரி அடையாளத்தை கிளிக் செய்யுங்கள்.



அவ்வளவு தான்...! இப்போது குறித்த செயலியை பிரதி செய்தும் செயட்பாடு நடைபெற்றுக்கொண்டு இருக்கும். குறித்த செயலி க்ளோன் செய்யப்பட்டதும் அதை உங்களது போனில் நிறுவுங்கள்.

 

ஆகவே மிக இலகுவாக உங்களுக்கு தேவையான செயலியை ஆன்ராயிடு போனில் இரண்டாக பயன்படுத்த உதவும் இந்த செயலிகளை க்ளோன் செய்யும் அப்-ஐ இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்க முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே குறிப்பிட்டளவான வசதிகள் மட்டுமே காணப்படுவதோடு விளம்பரங்களும் காணப்படுகின்றன. ஆகவே இந்த செயலியின் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு இலவசமாக பெற முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 64' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

குறித்த ஒரு இடத்திட்கு அருகில் இருக்கும் இலவச வைபை நெட்வொர்க்-களை கண்டுபிடிப்பது எப்படி?

இலவச வை பை இணைப்புக்களுடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு பதிவுடன் இன்று உங்களை சந்திக்கிறேன். எமது தளத்தில் அடிக்கடி இன்டர்நெட் மற்றும் வைபை சம்மந்தாமான பதிவுகள் எழுதப்படுவது வழக்கம். ஆகவே இன்றும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்கள் மூலம் இலவசமான முறையில் வைபை நெட்வொர்க்-களுடன் இணைந்து கொள்ளும் முறை ஒன்றை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

ஏற்கனவே இந்த முறை குறித்து எமது தளத்தில் பதிவொன்று எழுதப்பட்டுள்ள போதிலும் குறித்த இலவச வைபை முறையின் புதிய அப்டேட் கிடைத்துள்ளதால், மீண்டும் இன்று இந்த பதிவை புதுப்பிக்கிறேன்.


ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவோரில் அதிகளவானோர் இலவச வைபை இணைப்புக்களை தேடி பல்வேறு வகையான செயலிகளை கூகுள் ப்லே ஸ்டோரில் இருந்து முயற்சித்து வருகின்றனர். ஆனால் இவற்றில் பெரும்பாலான செயலிகள், பொய்யான செயலிகளாகவும் தமது வேலையை சரி வர செய்து முடிக்கவும் தவருகின்றன.

ஆனால் இன்று நாம் பார்க்கவிருப்பது, இலவச வைபை நெட்வொர்க்-களுடைய கடவுச்சொல், மற்றும் குறித்த நெட்வொர்க் இருக்கும் இடம் என்பற்றை துல்லியமாக காட்டக்கூடிய ஒரு செயலி பற்றியது.

அதாவது குறித்த ஒரு இடம் அல்லது ஏரியா ஒன்றிலே இருக்கும் அனைத்து வைபை நெட்வொர்க்-களையும் எமது போனில் இருக்கும் லோகேசன் வசதி மூலமாக ஸ்கேன் செய்து, அவற்றிலே இலவசமாக கிடைக்க கூடிய வைபை நெட்வொர்க்-களை எமக்கு காட்டி தருகிறது.

சரி..! எமது ஏரியா அல்லது குறித்த ஒரு இடத்திட்க்கு அருகில் இருக்கக்கூடிய இலவச வைபை நெட்வேர்க்-களை கண்டு பிடிப்பது எப்படி என்று பார்ப்போம்.


இலவச வைபை நெட்வேர்க்-களை கண்டு பிடிப்பது எப்படி?

முதலாவதாக உங்களது போனில் செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று லோகேசன் செர்வீஸ்-ஐ ஆரம்பித்து விடுங்கள்.


அடுத்து கீலே தறபட்டிருக்கும் இலவச வை பை நெட்வேர்க்-களை கண்டுபிடிக்கக்கூடிய செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
இப்போது இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து லோகேசன் ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள்.


 அவ்வளவு தான்..! இப்போது உங்களது இடத்திற்கு அருகில் சேவையில் இருக்கும் அனைத்து வைவை நெட்வொர்க்-களும் ஸ்கேன் செய்யப்பட்டு அங்கே ஏதேனும் இலவசமான வைபை நெட்வொர்க்-கள் காணப்படுமேயானால் குறித்த வைபை நெட்வொர்க்-ஐ துல்லியமாக காட்டும்.


ஆகவே எமது இடத்திட்க்கு அருகில் இருக்கும் இலவச வைபை நெட்வேர்க்-களை துல்லியமாக காட்டித்தரக்கூடிய இந்த வைபை செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பில் அதிகளவான விளம்பரங்கள் காணப்படுகின்றன. இதனால் இந்த செயலியின் விளம்பரம் நீக்கபப்ட்ட பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்குக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு பெற்று கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 63' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

பேஸ்புக் மெசஞ்சர்-இல் கால்பந்து கேம் விளையாடுவது எப்படி?

ஸ்மார்ட்  போன் களை பயன்படுத்தும் அனைவருமே பேஸ்புக் மற்றும் மெசஞ்சர் செயலிகளை நிறுவி இருக்க தவறுவதில்லை. இதட்கு மிக முக்கிய காரணம் பேஸ்புக் மற்றும் மெசஞ்சர் செயலிகள் அனைத்து தரப்பினர் மத்தியிலும் மிகவும் பிரபல்யமாக காணப்படுவதாகும். ஆகவே இன்றைய பதிவில் பேஸ்புக் மெசஞ்சர் செயலியுடன் சம்மந்தப்பட்ட ஒரு சுவாரஸ்யமான விடயமொன்றை பற்றி பார்ப்போம்.


ஒரு சில நாட்களுக்கு முன்னர் எமது தளத்தில் பேஸ்புக் மெசஞ்சர் செயலி மூலம் கூடைப்பந்து விளையாடுவது எப்படி என்பது பற்றி பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

பேஸ்புக் மெசஞ்சர்-இல் கூடைப்பந்து கேம் விளையாடுவது எப்படி?

ஆகவே இன்றைய பதிவிலும் இதே மாதிரியான பேஸ்புக் மெசஞ்சர் விளையாட்டை பற்றி பார்ப்போம். அதாவது பேஸ்புக் மெசஞ்சர் மூலம் உங்களது குறித்த நண்பர் ஒருவருடன் கால்பந்து விளையாடுவது எப்படி என்று பார்ப்போம். ஒரே மாதிரியான கேம்ஸ்-களை விளையாடி விளையாடி அலுப்பாகி போனவர்களுக்கு இது ஒரு புது அனுபவமாக இருக்கும்.

பேஸ்புக் மெசஞ்சர்-இல் கால்பந்து விளையாடுவது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் ஆன்ராயிடு மற்றும் ஐபோணுக்கனாக மெசஞ்சர் செயலியின் புதிய பதிப்பை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
இப்போது உங்களது மெசஞ்சர் செயலியில் குறித்த நண்பர் ஒருவரின் செட்-ஐ ஆரம்பியுங்கள்.


அங்கே காணப்படும் எமோஜி-களில் கால்பந்து எமோஜி-யை தெரிவு செய்து உங்களது நண்பருக்கு அனுப்புங்கள்.


அவ்வளவு தான்..! இப்போது உங்களால் மெசஞ்சர் மூலம் கால்பந்து விளையாடுவதட்கான ஆப்ஷன் கிடைக்கும்.

ஆகவே மிக இலகுவாக ஆன்ராயிடு மற்றும் ஐபோன் மெசஞ்சர் செயலி மூலம் கால்பந்து விளையாட உதவும் பேஸ்புக் மெசஞ்சர்- இன் புதிய பதிப்பை கீழுள்ள லிங்க்கில் சென்று உங்களது போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

பேஸ்புக் மெசஞ்சர் - ஆன்ராயிடு
பேஸ்புக் மெசஞ்சர் - ஐபோன்

இது மாதிரியான புதுப்புது தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள தொடர்ந்தும் எமது தளத்துடன் இணைந்து இருங்கள்.

வீடியோ அழைப்புக்களின் போது மறுமுனையில் பேசுபவருக்கு தெரியாமல் அழைப்பை வீடியோ ரெகார்டிங் செய்வது எப்படி?

ஸ்மார்ட் போன் பாவனையாலர்களின் மத்தியில், தங்களுடைய ஸ்மார்ட் போன் மூலம் செய்து கொள்ள வேண்டிய தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகளவில் காணப்படும் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களின் தேவைக்கேற்றவாறு ஸ்மார்ட் போன்களுக்கான செயலிகளை உருவாக்கும் டிவலபர்களும் புதுப்புது செயலிகளை அறிமுகப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் எமது தளத்திலும் பல்வேறுபட்ட ஆன்ராயிடு மற்றும் ஐ போன் சிறப்பு செயலிகள் பற்றி பதிவுகள் எழுதப்பட்டு இருந்தன.


எமது தளத்தில் அண்மைய நாட்களில் ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் ஸ்க்ரீன் லாக் ஆக இருக்கும் போதும் யாருக்கும் தெரியாத வகையில் விடீயோ ரெகார்டிங் செய்து கொள்வது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

யாருக்கும் தெரியாமல் போன் ஸ்க்ரீன் லாக் ஆக இருக்கும் போது வீடியோ ரெகார்டிங் செய்வது எப்படி?

ஆகவே இன்றைய பதிவிலும் இதே மாதிரியான மற்றுமொரு விடீயோ ரெகார்டிங் உடன் சம்மந்தப்பட்ட விடயத்தை பற்றி பார்ப்போம். அதாவது சில சந்தர்ப்பங்களில் எமது ஸ்மார்ட் போனில் காணப்படும் வீடியோ அழைப்புக்களை மேட்கொள்ள உதவும் வைபர், ஸ்கைப் செயலிகள் மூலம் நாம் பேசும் வீடியோ அழைப்புக்களை மறுமுனையில் பேசுபவருக்கு தெரியாமல் ரெகார்டிங் செய்து கொள்ள வேண்டிய தேவை ஏட்படலாம்.

இவ்வாறான சந்தர்ப்பமொன்றில் உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம் பேசும் வீடியோ அழைப்புக்களை ரெகார்டிங் செய்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

வீடியோ அழைப்புக்களை ரெகார்டிங் செய்வது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் வீடியோ அழைப்புக்களை ரெகார்டிங் செய்யக்கூடிய ஆன்ராயிடு செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து பின்வரும் படத்தில் சிவப்பு நிறத்தில் குறித்து காட்டியிருக்கும் ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள்.


அடுத்து தோன்றும் திரையில் "ஸ்டார்ட் நவ்" என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது உங்களது போனின் வலது மேல் மூலையில் கீலே படத்தில் காட்டியுள்ளவாறான ஐகான் ஒரு தோன்றும். அதை கிளிக் செய்யுங்கள்.



அவ்வளவு தான்.. இப்போது உங்களது போன் ஸ்க்ரீன்-இல் தோன்றும் அனைத்து காட்சிகளும் ரெகார்ட் செய்யப்பட்டுக்கொண்டு இருக்கும். ரெகார்டிங்-ஐ நிறுத்த வேண்டும் என்றால், உங்களது போனில் நோட்டிபிகேஷன் பேனல்-இட்கு சென்று நிறுத்தி கொள்ள முடியும்.

நீங்கள் வைபர், ஸ்கைப் அல்லது வேறு ஏதேனும் ஒரு செயலி மூலம் வீடியோ அழைப்புக்களை பேசும் போது மேலே முறையை பயன்படுத்தி மிக இலகுவாக ரெகார்டிங் செய்து கொள்ள முடியும்.

ஆகவே வீடியோ அழைப்புக்களை ரெகார்டிங் செய்ய உதவும் இந்த ரெகார்டிங் செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பில் அதிகளவான விளம்பரங்களும் குறிப்பிட்டளவான வசதிகளும் மட்டுமே காணப்படுகின்றன. அதனால் இந்த செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறை மூலம் இலவசமாக பெற முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 62' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

'பென்டிரைவ் கணனியால் இனம்காணப்படவில்லை' என்று வரும் பிழை செய்தியை திருத்துவது எப்படி?

பென்டிரைவ்-களை நாம் கணனியில் பயன்படுத்தும் போது சில வேலை குறித்த பென்டிரைவ் கணனியால் சரியாக இனம்காணப்படவில்லை என்ற பிழை செய்தி வருவதை அவதானித்து இருப்பீர்கள். இவ்வாறான பிழை செய்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

இதில் மிக முக்கியமான ஒரு காரணமாக உங்களது பெண்டிரைவ் ஏதேனும் ஒரு காரணத்தினால் உடைந்து/ பாதிக்கப்பட்டு இருப்பை குறிப்பிடலாம். இவ்வாறான சந்தர்ப்பமொன்றில் குறித்த பெண் டிரைவ்-ஐ மீட்டெடுப்பது சிரமமான காரியம். ஆனால் இந்த பிழைச்செய்தி வேறு பல காரணங்களினாலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆகவே இவ்வாறான பிழை செய்தி ஒன்று உங்களது பெண்டிரைவ்-ஐ கணனியில் இணைக்கும் போது ஏற்பட்டால் எவ்வாறு பெண்டிரைவ்-ஐ சரி செய்வது என்று பார்ப்போம்.


முதலாவதாக உங்களது பெண் டிரைவ்-ஐ கணனியில் இணையுங்கள்.

அடுத்து உங்களது கணனியின் run மெனு-வை ஆரம்பித்து அதிலே devmgmt.msc என்று டைப் செய்து OK என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது உங்களது கணனியின் டிவைஸ் மனேஜர் ஆரம்பிக்கப்பட்டு அங்கே உங்களது கணனியில் இணைக்கப்பட்டி இருக்கும் அனைத்து டிவைஸ்-களும் பட்டியலிடப்பட்டு காட்டப்படும்.
அங்கே universal serial bus controllers என்பதை திறந்து அங்கே எரர் அடையாளத்துடன் இருக்கும் unknown USB device என்று இருப்பதை ரைட் கிளிக் செய்து,


அப்டேட் டிரைவர்ஸ் என்பதை கிளிக் செய்யுங்கள்.


மேலே குறிப்பிட்ட முறையை பின்பற்றியும் உங்களது பெண்டிரைவ் கணனியால் இனம்காணப்படவில்லை என்றால், மறுபடியும் மேலே குறிப்பிட்ட முறையை பின்பற்றி Unknown USB device-ஐ ரைட் கிளிக் செய்து uninstall என்பதை கிளிக் செய்து விட்டு மறுபடியும் reinstall என்பதை கிளிக் செய்யுங்கள்.


அவ்வளவு தான்..! இப்போது உங்களது கணணியை ஒரு முறை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு மறுபடியும் பெண் டிரைவ்-ஐ கணனியில் இணைத்து பாருங்கள். இப்போது உங்களது பெண் டிரைவ் எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் கணனியில் காண்பிக்கப்படும்.

பென்டிரைவ் ஒன்றின் மூலம் கணணியை லாக் செய்வது எப்படி?

இன்றைய பதிவில் பெண் டிரைவ்-களுடன் சம்மந்தப்பட்ட ஒரு விடயத்தை பார்ப்போம். சாதாரணமாக பெண் டிரைவ் என்றால் குறிப்பிட்ட பைல்-களை சேமித்து வைக்கவும் அதே போல் பைல்-களை ஒரு கணனியில் இருந்து இன்னொரு கணனிக்கு பிரதி எடுக்கவுமே பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் இவை தவிர இன்னும் பல பயனுள்ள வேலைகளை பெண் டிரைவ் ஒன்றை பயன்படுத்தி செய்து கொள்ள முடியும். எமது தளத்தில் கூட ஏற்கனவே பெண் டிரைவ் ஒன்றை கணனியின் ரேம் ஆக உபயோகித்து கணனியின் வேகத்தை அதிகரித்து கொள்வது எப்படி என்று பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

உங்கள் பென்டிரைவ்-ஐ ரேம் ஆக பாவித்து, கம்ப்யூட்டரின் வேகத்தை அதிகரிப்பது எப்படி?


ஆகவே இன்றைய பதிவில் பெண் டிரைவ் ஒன்றை பயன்படுத்தி உங்களது கணணியை எப்படி லாக் செய்வது என்று பார்ப்போம். சாதாரணமாக கணணியை லாக் செய்ய கடவுச்சொல் ஒன்றையே நாம் உபயோகிப்போம். அப்படியில்லாமல் சற்று வித்தியாசமாக பெண் டிரைவ் ஒன்றை பயன்படுத்தி கணணியை எப்படி லாக் செய்வது என்று பார்ப்போம்.

இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழ்வரும் PREDATOR எனப்படும் விண்டோஸ் கணனிகளுக்கான சிறப்பு மென்பொருள்.
இந்த மென்பொருளை தரவிறக்கி உங்களது கணனியில் நிறுவுங்கள்.


அடுத்து உங்களது பெண் டிரைவ்-ஐ கணனியில் இணைத்து கொள்ளுங்கள்.

அடுத்து இந்த மென்பொருளை கணனியில் ஆரம்பித்து, உங்களுக்கு தேவையான கடவுச்சொல் ஒன்றை வழங்கி, குறித்த பெண் டிரைவ்-ஐ தெரிவு செய்யுங்கள்.


அவ்வளவு தான்.. இந்த மென்பொருளை உங்களது கணனியில் ஆரம்பித்து விடுங்கள். இப்போது உங்களது கணணி பெண் டிரைவ் உடன் குறித்த மென்பொருள் மூலம் பாதுகாக்கப்பட்டு விட்டது. இப்போது நீங்கள் உங்களது பெண் டிரைவ்-ஐ கணனியில் இருந்து நீக்கினால், கணணி தானாக லாக் ஆகி விடும்.

மறுபடியும் கணணியை அன்லாக் செய்ய வேண்டும் என்றால் குறித்த பெண் டிரைவ்-ஐ கணனியில் இணைத்து நீங்கள் ஏற்கனவே வழங்கிய கடவுச்சொல்லை வழங்குங்கள்.

இந்த அருமையான மென்பொருளை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

கணணியை பெண் டிரைவ் மூலம் லாக் செய்யும் மென்பொருள்.


குறிப்பு

மேலே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் இந்த மென்பொருளின் 10 நாட்களுக்கான ட்ரைல் பதிப்பையே தரவிறக்கி கொள்ள முடியும்.

கவலை வேண்டாம்...எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட ட்ரைல் பதிப்புக்களை வாழ்நாள் முழுவதும் எப்படி இலவசமாக உபயோகிப்பது என்ற பதிவை கீழ் வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து கொள்ள முடியும்.

ட்ரைல் மென்பொருட்களை வாழ்நாள் முழுவதும் இலவசமாக உபயோகிப்பது எப்படி?

எமது  பயனுள்ளது என்று நினைத்தால், உங்களது நண்பர்களுடனும் சமூக வலைத்தளங்களின் ஊடக பகிர்ந்து கொள்ளுங்கள்.

Kategori

Kategori