கடவுச்சொல்லை வைத்து உங்கள் பென் டிரைவ்-ஐ பாதுகாப்பது எப்படி?

கடவுச்சொல்லை வைத்து உங்கள் பென் டிரைவ்-ஐ பாதுகாப்பது எப்படி?

நாம் இன்று கடவுச்சொல் ஒன்றின் மூலம் நாம் அன்றாடம் பாவிக்கும் எமது USB பேன்டிரைவ்-ஐ எப்படி பாதுகாப்பது என்று பார்ப்போம்.

நாம் தரவுகளை பரிமாறுவதற்கு பயன்பபுத்தும் ஒரு சாதனமாக இந்த USB பெண் டிரைவ்-ஐ நாம் பாவிக்கிறோம். தரவுகளை பரிமாறும் சாதனங்களில் மிகவும் இலகுவாகவும் அவசரமாகவும் தரவுகளை பரிமாறுவதற்கு  உதவும் ஒரே சாதனம் இந்த பென் டிரைவ் தான். இது மிகவும் சிறியதாக காணப்படுவதால் காணாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம். நமது முக்கியமான தரவுகள் எமது பென் டிரைவில் இருக்கும் நேரங்கள் உண்டு, இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமது தரவுகளை ஒரு கடவுச்சொல்லின் மூலம் பாதுகாற்றுக்கொள்ளலாம். இதை ஒரு சாப்ட்வேயார்-இன் மூலம் எவ்வாறு செய்து கொள்வது என்பதை கீழுள்ள இலகுவான வழிமுறைகளை பின்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கடவுச்சொல்லை வைத்து உங்கள் பென் டிரைவ்-ஐ எப்படி பாதுகாப்பது? 

முதலில் இங்கே கிளிக் செய்து இதற்கு தேவையான மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Protect USB Pendrive With Password

டவுன்லோட்செய்த மென்பொருளை இன்ஸ்டால் செய்துவிட்டு அதை ஓபன் செய்து உங்கள் பென் டிரைவ்-ஐ உங்கள் கணனிக்கு கனெக்ட் செய்யுங்கள்.

அடுத்து, USB டிரைவ் என்று இருக்கும் இடத்தில் உங்கள் பென் டிரைவை  தெரிவு செய்து அதை முழுமையாக  பாதுகாக்கும் படி செய்துவிட்டு இன்ஸ்டால் பட்டனை அழுத்தவும்.

Protect USB Pendrive With Password

இப்போது உங்களுக்கு விரும்பிய யூசர் நேம்-ஐயும் கடவுச்சொல் ஒன்றையும் டைப் செய்து OK செய்யவும்,

Protect USB Pendrive With Password

அவ்வளவு தான். இப்போது உங்கள் பென்டிரைவ் ஒரு கடவுச்சொல் உடன்       பாதுகாப்பாக இருக்கும். உங்கள் தரவுகளை பார்க்கக்கூடாதவர்கள் பார்ப்பதை விட்டும் பாதுகாற்றுக்கொள்ளலாம்.

உங்கள் ஆன்ராயிடு சாதனத்திலிருந்து கணணியை கட்டுப்படுத்துவது எப்படி?

இன்று நாம் ஒரு ஆண்டிராய்ட் சாதனத்தை பயன்படுத்தி ஒரு கணணியை எவ்வாறு கட்டுபடுத்துவது என்ற தலைப்பில் எழுதுகிறோம். முழுமையாக வாசித்து இதை எவ்வாறு செயற்படுத்துவது என்று தெரிந்து பயன் அடையுங்கள்.

எமது ஒரு நண்பனுக்கு அல்லது ஒரு நபருக்கு அவர்களின் கணனியில் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புக்கள் உண்டு. அவ்வாறான சந்தர்ப்பத்தில் சிலருக்கு நாம் அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு படிமுறைகளாக சொன்னால் அவர்களுக்கு அதை தீர்த்துக்கொள்ள முடியாமல் சிரமப்படும் வாய்ப்புகள் உண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் எமது ஆண்டிராய்ட் டச் போனில்-இருந்து அவர்களுக்கு உதவும் ஒரு வாய்ப்பு உண்டு. அது எவ்வாறு என்று பார்ப்போம்.

உங்கள் ஆண்டிராய்ட் சாதனத்திலிருந்து கணணி ஒன்றை எப்படி கட்டுப்படுத்துவது?

முதலில் இங்கே கிளிக் செய்து இதற்கு தேவையான மென்பொருளை உங்களது போன்-இற்கு தரவிறக்கிக்கொள்ள வேண்டும்.

http://techviral.com/wp-content/uploads/2016/03/TV-1-576x1024.png

அடுத்து அதே மென்பொருளை கட்டுப்படுத்த வேண்டிய கணணியிலும் தரவிறக்கிக்கொள்ள வேண்டும். அதை இங்கே கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

அடுத்து டவுன்லோட் செய்த மென்பொருளை ஓபன் செய்ய வேண்டும்.

http://techviral.com/wp-content/uploads/2016/03/Teamviewer-desktop.png

இப்போது உங்கள் ஆண்டிராய்ட் சாதனத்தில் உங்களுக்கு கட்டுபடுத்த வேண்டிய கணனியின் ID-ஐ டைப் செய்ய வேண்டும்.

http://techviral.com/wp-content/uploads/2016/03/TV-2.png

அத்துடன் கடவுச்சொல் ஒன்றை கேற்கும். அதற்கு கணனியில் காட்டும் கடவுச்சொல்-ஐ டைப் செய்ய வேண்டும். 

http://techviral.com/wp-content/uploads/2016/03/TV-3.png

அடுத்து கணனியில் மவ்ஸ்-ஐ எப்படி கட்டுப்படுத்துவது என சில வழிமுறைகள் காண்பிக்கப்படும்.

http://techviral.com/wp-content/uploads/2016/03/TV-5.png

http://techviral.com/wp-content/uploads/2016/03/TV-6.png

அவ்வளவு தான். இப்போது உங்களால்  அந்த குறிப்பிட்ட கணணியை உங்கள் போன்-ஐ பயன்படுத்தி கட்டுப்படுத்திக்கொள்ளலாம்..

ஆன்ராயிடு போனில் இருக்கும் ஜங்க் பைல்-களை க்ளீன் செய்ய உதவும் பவர் கிளீனர்

ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் இருக்கும் ஜங்க் பைல்-களை சுத்தம் செய்து எமது போனை சீராக வைத்திருக்க உதவும் செயலி தான் பவர் க்ளீனர். இந்த செயலியின் புதிய பதிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக கிடைக்க கூடிய இந்த செயலியில் அதிகளவான காணப்படுகின்றன.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

ஆனால் எமது தளத்தின் வாசகர்கள் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இந்த செயலியின் விளம்பரங்கள் நீக்கப்பட்ட பதிப்பை இலவசமாக பெற முடியும்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 108' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

வீடியோ-களை உங்களது விருப்பம் போல எடிட் செய்ய உதவும் ஆன்ராயிடு செயலி

ஆன்ராயிடு போனில் இருந்தபடியே  உங்களது வீடியோ-களை அழகிய முறையில் எடிட் செய்து கொள்ள உதவும் ஒரு வீடியோ எடிட்டர் செயலியின் ப்ரீமியம் பதிப்பை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இந்த செயலியை எமது தளத்தில் ஏற்கனவே அறிமுகம் செய்து இருந்தாலும் தற்போது இந்த செயலியின் புதிய பதிப்பான 3.16 வேர்சன் வெளியாகி உள்ளது.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

இந்த செயலியின் ப்ரீமியம் பதிப்பை  கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 107' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

இன்டர்நெட் வேகம் குறைவான மற்றும் 2 ஜீ ஸ்மார்ட் போனில் பேஸ்புக் பயன்படுத்த ஸ்வைப் பேஸ்புக்

இன்று நாம் அறிமுகப்படுத்தும் செயலி, இன்டர்நெட் வேகம் குறைவாக இருக்கும் ஸ்மார்ட் போன்கள் அல்லது 2ஜீ ஸ்மார்ட் போன்களில் பேஸ்புக்-ஐ எந்த விதமான சிரமமுமின்றி இலகுவாக பயன்படுத்த உதவும்.

அது மட்டுமில்லாமல் இந்த பேஸ்புக் செயலி மூலம் உங்களது பேஸ்புக் கணக்கை பயன்படுத்தும் போது பல்வேறு வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக பேஸ்புக் மெசஞ்சர்-க்கென்று தனியாக செயலியை போனில் நிருவாமல் இந்த பேஸ்புக் செயலி மூலமே பயன்படுத்த முடியும். அத்துடன் மேலும் பல வசதிகளை தருகிறது இந்த சூப்பர் பேஸ்புக் செயலி.

இந்த செயலியை கூகுள் ப்லே ஸ்டோரிலே பணம் செலுத்தி தான் பெற வேண்டும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க் 

ஆனால் எமது தளத்தின் வாசகர்கள் கீழ் குறிப்பிட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இந்த செயலியை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 106' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

ஆன்ராயிடு போனுக்கான ஒரு லாஞ்சர் செயலி

ஆன்ராயிடு போனுக்கான ஒரு லாஞ்சர் செயலி.

கூகுள் ப்லே ஸ்டோரிலே இந்த செயலியின் விலை கிட்டத்தட்ட 5 அமெரிக்க டாலர்கள். எமது தளத்தின் வாசகர்கள் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இந்த செயலியை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 105' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

போனில் இருக்கும் டிப்ளிகேட் பைல்-களை இனம்கண்டு நீக்குவது எப்படி?

பல்வேறு வகையான பைல்-களை சேமித்து வைப்பதட்காக எமது ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறோம். அவ்வாறு எமது ஸ்மார்ட் போனில் எமக்கே தெரியாமல் டூப்ளிகேட் ஆக சேமிக்கப்பட்டிருக்கும் பைல்-களை இனம் கண்டு அவற்றை எமது போனில் இருந்து நீக்கி போனை சீராகவும் அதே போல போனில் இருக்கும் இடத்தையும் மிச்சப்படுத்தி தர உதவும் செயலி ஒன்றையே இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

செயலியை டவுன்லோட் செய்வதட்கான
கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

ப்லே ஸ்டோரில் பணம் செலுத்தி பெற வேண்டிய இந்த செயலியை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 104' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

போனுக்கு வரும் நோட்டிபிகேஷன் என்ன என்பதை வாய்ஸ் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?

எமது ஸ்மார்ட் போனில் நடைபெறும் பெரும்பாலான மாற்றங்கள் அல்லது செயட்பாடுகள் எமக்கு நோட்டிபிகேஷடன் வடிவில் காட்டப்படுவது வழக்கம். இவ்வாறான நோட்டிபிகேஷன்-கள் சிறிய ஒரு ரிங் டோன் உடன் வருவதோடு அதை நாம் வாசித்தே அது எதட்கான நோட்டிபிகேஷன் என்பதை அறிந்து கொள்வோம்.

ஆனால் இன்றைய பதிவிலே எமது போனுக்கு வரும் நோட்டிபிகேஷன் என்ன என்பதை வாய்ஸ் மூலம் தானியங்கியாக தெரிந்து கொள்ள உதவும் ஒரு செயலியை பற்றி பார்ப்போம்.

இந்த செயலி எமது போனுக்கு வரும் நோட்டிபிகேஷன் எந்த செயலியில் இருந்து வருகிறது என்பதை தெரிவிப்பதோடு உதாரணமாக வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் ஒன்று வருமேயானால் குறித்த மெசேஜ்-ஐ அனுப்பியது யார் மற்றும் அந்த மெசேஜ்-இல் இருக்கும் விடயம் என்ன என்பதையும் வாய்ஸ் மூலம் எமக்கு தெரிவிக்கும்.

செயலியை டவுன்லோட் செய்வதட்கான
கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பில் அதிகளவான விளம்பரங்கள் காணப்படுகின்றன. ஆகவே இந்த செயலியின் விளம்பரங்கள் நீக்கப்பட்ட பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 103' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.
குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஒரு கணணியை ஆப் செய்வது எப்படி?

குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஒரு கணணியை ஆப் செய்வது எப்படி?

விண்டோஸ் இயங்குதளத்தாள் நாம் அடையக்கூடிய பல்வேறு அம்சங்களை பற்றி நாம் ஏற்கனவே எழுதி இருக்கிறோம். அதே போன்று இன்றும் ஒரு பயனுள்ள ஒரு அம்சத்தை பகிருகிரோம். வாசித்து செயற்படுத்தி பயன்பெறுங்கள்.

எமது கணனிக்கு நாம் பெரிய வேலைகளை கொடுக்கும் நேரங்கள் உண்டு. அவ்வாறான நேரங்களில் எமது கணணியை பார்த்துக்கொண்டே இருந்து வேலைகள் முடிந்தவுடன் ஆப் செய்வது கொஞ்சம் சிரமமான விடயம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமக்கு அந்த குறிப்பிட்ட வேலை முடியும் நேரத்தை கணிக்க முடியும். அப்படி ஒரு நேரத்தை கணித்து அந்த நேரத்தில் எமது கணணியை தானாக ஆப் செய்ய முடியும். அது எவ்வாறு என்று கீழே வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஒரு கணணியை ஆப் செய்வது எப்படி?

உங்கள் கணணி டேஸ்க்டாப்-இல் Right click செய்து அதில் New shortcut எனும் ஆப்ஷன்-ஐ தெரிவு செய்யுங்கள்.

http://techviral.com/wp-content/uploads/2015/09/Make-Your-Computer-Shutdown-At-Given-Particular-Time-1.jpg

அடுத்து எதற்கு ஷார்ட்கட் வேண்டும் என கேட்கப்படும்.

http://techviral.com/wp-content/uploads/2015/09/Make-Your-Computer-Shutdown-At-Given-Particular-Time-2.jpg

இப்போது அந்த இடத்தில் shutdown -s -t 600 என டைப்  செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்தால் எனது கணணி இன்னும் 10 நிமிடங்களில் ஆப் ஆகி விடும். இது ஏன் என்றால் 60 sec = 1 நிமிடம். எனவே 10 x 60 = 600. (shutdown -s -t 600)

இதை செக்கண்ட்ஸ் கணக்கில் மட்டுமே செயற்படுத்தலாம்.

.http://techviral.com/wp-content/uploads/2015/09/Make-Your-Computer-Shutdown-At-Given-Particular-Time-3-1.jpg

எனவே உங்களுக்கு நேரத்தை அதிகப்படுத்தி வைக்க வேண்டும் என்றால்.. கீழுள்ள உதாரணத்தை பாருங்கள்.

உதாரணம் - உங்களுக்கு 1 மணித்தியாலயத்தில் ஆப் செய்ய வேண்டும் என்றால், 10 நிமிடங்களுக்கு 600 செக்கன்கள் உள்ளது. அனவே 60 நிமிடங்களுக்கு 3600 செக்கன்கள் உள்ளன.. ஆகவே உங்களுக்கு 1 மணித்தியாலயத்தில் ஆப் செய்ய வேண்டும் எனின் நீங்கள் shutdown -s -t 3600 என டைப் செய்தல் வேண்டும்.
இதே போல் 5 மணித்தியாலயங்களில் ஆப் செய்ய வேண்டும் எனின், 1 மணித்தியாலயம் = 36௦௦ செக்கன்கள். அப்போது 3600 x 5 = 18000. அப்போது shutdown -s -t 1800 என டைப் செய்தல் வேண்டும்.

மேலுள்ள வழிமுறைகளை செய்து முடித்த பின் அந்த ஷாட்கட்-ஐ சேவ் செய்து அதை இரு முறை கிளிக் செய்து ஓபன் செய்ய வேண்டும்.

அவ்வாறு ஓபன் செய்த பின் கீழுள்ள வாறு ஒரு நோடிபிகேஷன் வரும்.

http://techviral.com/wp-content/uploads/2015/09/Make-Your-Computer-Shutdown-At-Given-Particular-Time-4.jpg

அவ்வளவு தான். இவ்வாறு செய்வதால் உங்கள் கணணியை குறிப்பிட்ட ஒரு நேரத்தில் தானாக ஆப் செய்து கொள்ளலாம்.

பேஸ்புக் மெசெஞ்சர்-இல் புதிதாக வந்த இன்ஸ்டன்ட் கேம்ஸ்கள்

பேஸ்புக் மெசெஞ்சர் நாளுக்கு நாள் புதிய அம்சங்களை சேர்த்துக்கொண்டே வருகிறது. பேஸ்புக் மெசெஞ்சர்-இல் சில மறைக்கப்பட்ட கேம்ஸ்-கலை பற்றி நாம் கேள்விப்பட்டோம். ஆனால் இப்போது அந்த கேம்ஸ்களை அதிகப்படுத்தி அதை எல்லோர்க்கும் தெரியும் வகையில் புதிதாக அறிவித்துள்ளார்கள்.

இப்போதைக்கு 17 கேம்ஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல கேம்ஸ்-களை எதிர்காலத்தில் வெளியிடுவார்கள் என நம்பப்படுகிறது.

நாம் செட் செய்ய மட்டும் பாவித்த இந்த மெசெஞ்சர்-இல் இப்போது பல உடனடி விளையாட்டுக்களை சேர்த்துள்ளார்கள். நாம் ஒருவருடன் செட் செய்து சலிக்கும் போது ஒரு மாற்றமாக அவர்களுன் இந்த கேம்ஸ்களை செலேஞ் செய்துவிளையாடும் வாய்ப்பு உள்ளது. 

பேஸ்புக் மெசெஞ்சர்-இல் புதிதாக வந்த இன்ஸ்டன்ட் கேம்ஸ்களை எப்படி எடுப்பது?

முதலில் உங்கள் மெசெஞ்சர்-ஐ ஓபன் செய்து.. குறிப்பிட்ட ஒரு நபரை தேர்வுசெய்து.. அதில் கீழே காட்டியுள்ளவாறு கேம் குறியீட்டை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து, பல கேம்ஸ்கள் காண்பிக்கப்படும். கீழே காட்டியுள்ளவாறு..

அதில் ஒன்றை தெரிவு செய்து உங்கள் நண்பர்களுடன் சலேஞ் செய்து விளையாடலாம்.

நாம் பேஸ்புக்-இல் அரட்டை அடிக்கும்போது, ஒரு சலிப்புத்தன்மை ஏற்படும் போது இவ்வாறான கேம்ஸ்களை விளையாடி அதை குறைத்துக்கொள்ளலாம். 

அவ்வளவு தான்! மேலே குறிப்பிட்டவாறு செய்தால் உங்கள் பேஸ்புக் நண்பர்களுடன் மெசெஞ்சர்-இல் கேம்ஸ்கள் விளையாடலாம்.

யூ டியூப் வீடியோ-களை ஆன்ராயிடு போனுக்கு வீடியோ மற்றும் ஆடியோ வடிவிலும் டவுன்லோட் செய்வது எப்படி?

உங்களது ஆன்ராயிடு போனுக்கு யூ டியூப் வீடியோ-களை டவுன்லோட் செய்ய உதவும் ஒரு வீடியோ டவுன்லோடர் செயலியை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இந்த செயலியை பயன்படுத்தி யூடியூப்-இல் காணப்படும் உங்களுக்கு பிடித்த வீடியோ-களை நேரடியாக டவுன்லோட் செய்து உங்களது மொபைல்-இல் கண்டு மகிழ முடியும். வீடியோ வடிவில் மட்டுமில்லாது குறித்த பைல்-ஐ ஆடியோ வடிவிலும்  மிக இலகுவாக  செய்திட உதவுகிறது இந்த அருமையான செயலி.

இந்த செயலியை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 102' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

ஸ்கைப் கணக்கு ஒன்று இல்லாமல் ஸ்கைப்பை பயன்படுத்துவது எப்படி?

ஸ்கைப் என்பது பலரால் தூரத்தில் இருக்கும் நண்பரகளுடனும் வெளிநாட்டில் இருக்கும் உறவுகளுக்கு வீடியோ அழைப்புகளை மேட்கொள்வதட்கு பயன்படுத்தப்படும் ஒரு சொப்ட்வெயார் ஆகும். இதில் ஒரு கணக்கை உருவாக்கி இதன் பயன்களை அடைந்த எமக்கு இன்று மைகிறோசொப்ட் நிறுவனத்தினால் ஸ்கைப்பை ஒரு கணக்கின் உதவியின்றி பய்னபடுத்துவதட்கான வாய்ப்பை தந்துள்ளது.

ஸ்கைப் கணக்கு ஒன்று இல்லாமல் ஸ்கைப்பை பயன்படுத்துவது எப்படி என்பதை கீழுள்ள இலகுவான வழிமுறைகளை பின்பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

ஸ்கைப் கணக்கு ஒன்று இல்லாமல் ஸ்கைப்பை பயன்படுத்துவது எப்படி?

முதலில் Skype.com இற்கு சென்று Start a Conversation என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து வரும் ஸ்கிரீனில் உங்களது பெயரை டைப் செய்து Start a Conversation என்பதை கிளிக் செய்யவும்.

அடுத்து Skype லோட் ஆக​ ஆறம்பிக்கும்.

அத்துடன் உங்களால் ஸ்கைப் கணக்கு இல்லாமல் ஸ்கைப்பை பயன்படுத்த முடியும். இதில் மற்றவர்களை சேர்த்துகொள்வதற்கு இதில் தரப்படும் லிங்க்-ஐ உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆனால் இதில் எமது அழைப்பிக்களின் ரெகார்ட் 24 மணித்தியாலத்தில் இல்லாமல் போய் விடும்.

மேலுள்ள இந்த இலகுவான வழிமுறைகளை பின்பற்றி ஸ்கைப் கணக்கு இல்லாமல் ஸ்கைப்-ஐ எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து செயற்படுத்தலாம்.

ஆன்ராயிடு போனுக்கான வாட்ஸ்அப் ப்ளஸ்-இன் புதிய பதிப்பு

ஆன்ராயிடு ஸ்மார்ட் போனுக்கான வாட்ஸ்அப் ப்ளஸ் செயலியின் புதிய பதிப்பு  வெளியாகி உள்ளது. சாதாரன வாட்ஸ்அப்-இல் கிடைக்கும் வசதிகளையும் பார்க்க வாட்ஸ்அப் ப்ளஸ்-இல் அதிகளவான வசதிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் ப்ளஸ்-இல் கிடைக்கும் சில முக்கியமான வசதிகள்.

COLORFUL UI
EXTRA UPLOAD LIMIT
SEND ORIGINAL PIC
AD FREE
QUICK SHARE
PARTIAL COPY/PASTE
WATCH STATUS
HIDE PROFILE PICTURE
LOAD OF THEMES

குறிப்பு -

சாதாரண வாட்ஸ்அப் பதிப்பு உங்களது போனில் இன்ஸ்டால் செய்து இருக்கும் போது இந்த வாட்ஸ்அப் ப்ளஸ்-ஐ இன்ஸ்டால் செய்தால், சாதாரன வாட்ஸ்அப் தட்காலிகமாக ப்லோக் ஆக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே இந்த வாட்ஸ்அப் ப்ளஸ் செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இன்ஸ்டால் செய்ய வேண்டுமென்றால் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பின்பற்றி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 101' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

ரூட் செய்த ஆன்ராயிடு போனுக்கான "ஆல் இன் வன்" டூல் பாக்ஸ்

ரூட் செய்த ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களுக்கான 'ஆல் இன் வன்' செயலி ஒன்றை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இந்த செயலி மூலம் ரூட் செய்யப்பட்ட ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களில் பல்வேறு வேலைகளை செய்து கொள்ள முடியும்.

இந்த 'ஆல் இன் வன்' செயலி தரும் வசதிகள்.

Adoptable Storage
App Install Location
App Manager
Battery Calibration
Build.prop Editor
Device Info
DPI Changer
Emoji Changer
Flasher
Language Changer
Root Browser என்று மேலும் பல...

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

இந்த செயலியின் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய ப்ரீமியம் பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 100' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

ஆன்ராயிடு போனுக்கான ஜேம்ஸ்-களை ஹேக் செய்வது எப்படி?

ஆன்ராயிடு போனுக்கான ஜேம்ஸ்-களை ஹேக் செய்ய உதவும் ஒரு ஆன்ராயிடு செயலியின் புதிய பதிப்பை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இந்த செயலி மூலம் ஆன்ராயிடு ஜேம்ஸ்-களை ஹேக் செய்து உங்களது விருப்பம் போல விளையாட வேண்டுமென்றால் உங்களது போன் ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட பதிவை இங்கே கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த கேம் ஹேக்கர் செயலியின் புதிய பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு பெற்றுக்கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 99' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

உங்களது போனில் ஏதேனும் ஸ்பை அப்ஸ் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களது ஆன்ராயிடு போனை யாராவது வேவு பார்க்கிறார்களா என்று தெரிந்து கொள்ள உதவும் ஒரு ஆன்ராயிடு செயலியை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். சில சந்தர்ப்பங்களில் உங்களது போனில் உங்களுக்கே தெரியாமல் யாரவது ஸ்பை அப்ஸ்-களை இன்ஸ்டால் செய்து இருப்பார்கள்.

இவ்வாறான ஏதேனும் ஸ்பை அப்ஸ்-கள் உங்களது ஆன்ராயிடு போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டு போன் கேமரா, ப்ளூடூத், மைக்ரோபோன் மூலம் வேவு பார்க்கிறார்களா என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

கூகுள் ப்லே ஸ்டோரிலே பணம் செலுத்தி பெற வேண்டிய செயலியை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 98' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

உங்களது ஆன்ராயிடு போனுக்கான ஆல் இன் வன் ஸ்கேனர்

அனைவருக்கும் பயன் தரும் வகையில் இன்று உங்களது ஆன்ராயிடு போனுக்கான ஆல் இன் வன் ஸ்கேனர் ஒன்றை அறிமுகம் செய்கிறேன்.

இந்த செயலியை பயன்படுத்தி உங்களது ஆன்ராயிடு போன் மூலம்,

Document Scan,
QR Code Scan,
Barcode Scan போன்றவற்றை செய்து கொள்ள முடியும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

கூகுள் ப்லே ஸ்டோரிலே பணம் செலுத்தி பெற வேண்டிய செயலியை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 97' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

பழைய ஆன்ராயிடு போனில் இருக்கும் ஒட்டு மொத்த டேட்டா-களையும் புதிய போனுக்கு மாற்றுவது எப்படி?

இன்று நாம் அறிமுகப்படுத்தும் இந்த ஆன்ராயிடு செயலி மூலம் உங்களது ஒட்டு மொத்த போனில் இருக்கும் ஒட்டு மொத்த டேட்டா-களையும் பேக்கப் எடுத்து புதிய போன் ஒன்றுக்கு மாற்ற முடியும்.

ஆகவே நீங்கள் புதிய போன் ஒன்றை வாங்கும் சந்தர்ப்பத்தில் இந்த செயலியை பயன்படுத்தி உங்களது பழைய போனில் இருக்கும் அனைத்து டேட்டா-களையும் (Call, SMS, Contacts, Apps உட்பட) புதிய போனுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

இந்த செயலியின் விளம்பரங்கள் நீக்கப்பட்ட ப்ரீமியம் பதிப்பை  கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 96' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

ஆன்ராயிடு போன் வேகத்தை அதிகரித்துக்கொள்ள உதவும் எஸ்.டீ மெயிட் செயலி

ஆன்ராயிடு போனில் இருக்கும் ஜங்க் பைல் மற்றும் தேவையில்லத பைல்-களை நீக்கி உங்களது போன் வேகத்தை அதிகரித்துக்கொள்ள உதவும் ஒரு ஸ்பீடர் செயலியை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

இந்த செயலி பற்றி ஏற்கனவே எமது தளத்தில் எழுதப்பட்டு இருந்தாலும், இப்போது இந்த செயலியின் புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. ஆகவே இந்த செயலியின் பயனை நீங்களும் பெற்று மகிழுங்கள்.

இந்த செயலியின் ப்ரீமியம் பதிப்பை  கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 95' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

இன்டர்நெட் வேகம் குறைவாக இருக்கும் போது எந்தவிதமான தடங்களுமின்றி பேஸ்புக் பயன்படுத்துவது எப்படி?

ஸ்மார்ட் போன்களின் வேகத்திட்கேட்ப பேஸ்புக்-ஐ பயன்படுத்திக்கொள்ள உதவும் ஒரு ஆன்ராயிடு செயலியை உங்களுக்கு இன்று அறிமுகம் செய்கிறேன். 2G ஸ்மார்ட் போன்களில் பேஸ்புக் பயன்படுத்துவோர் எதிர்கொள்ளும் பொதுவான ஒரு பிரச்சினை, வேகம்..!

ஆகவே நீங்கள் ஒரு 2G ஸ்மார்ட் போன் பாவனையாளர் என்றால் நாம் பரிந்துரைக்கும் இந்த செயலியின் மூலம் லைட் வெயிட் ஆனா பேஸ்புக்-ஐ பயன்படுத்த முடியும். 2G ஸ்மார்ட் போன் மட்டுமில்லாது, இன்டர்நெட் வேகம் குறைவாக இருக்கும் 3G ஸ்மார்ட் போன்களிலும் இந்த செயலி மூலம் பேஸ்புக் பயன்படுத்த முடியும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

இந்த பணம் செலுத்தி வேண்டிய செயலியின் ப்ரீமியம் பதிப்பை  கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 94' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

வீடியோ-களை உங்களது விருப்பம் போல எடிட் செய்ய உதவும் ஆன்ராயிடு செயலி

ஆன்ராயிடு போனில் இருந்தபடியே  உங்களது வீடியோ-களை அழகிய முறையில் எடிட் செய்து கொள்ள உதவும் ஒரு வீடியோ எடிட்டர் செயலியின் ப்ரீமியம் பதிப்பை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

இந்த செயலியின் ப்ரீமியம் பதிப்பை  கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 93' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

ஆன்ராயிடு போன் மூலம் உள்வரும்/ வெளிச்செல்லும் அழைப்புக்களை ரெகார்டிங் செய்வது எப்படி?

ஆன்ராயிடு போன் மூலம் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புக்களை ரெகார்டிங் செய்ய உதவும் ஒரு ப்ரீமியம் செயலியை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

இந்த பணம் செலுத்தி வேண்டிய செயலியின் ப்ரீமியம் பதிப்பை  கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 92' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

உங்களது வைபை நெட்வார்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று ஆன்ராயிடு போனில் இருந்தபடியே தெரிந்து கொள்வது எப்படி?

உங்களுடைய ஆன்ராயிடு போனில் இருந்தபடியே உங்களுடைய வீட்டில் உள்ள வைபை நெட்வெர்க் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்ள உதவும் ஆன்ராயிடு செயலி ஒன்றை அறிமுகம் செய்கிறேன். அதுமட்டுமில்லாது உங்களது போனில் வை பை நெட்வெர்க் சம்மந்தப்பட்ட பல்வேறு விடயங்களையும் இந்த செயலியை பயன்படுத்தி தெரிந்து கொள்ள முடியும்.

முதலாவது உங்களது போனை வைபை உடன் இணையுங்கள். அடுத்து இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனில் நிறுவி உங்களது வைபை நெட்வார்ட்-ஐ ஸ்கேன் செய்யுங்கள்.

இப்போது உங்களது வைபை நெட்வார்ட்-இல் ஏதேனும் டிவைஸ்-கள் இணைந்து இருந்தால் அவை துல்லியமாக காட்டப்படும். ஆகவே இந்த முறையை பயன்படுத்தி உங்களது வீட்டில் இருக்கும் வைபை நெட்வார்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்ள முடியும்.

இந்த செயலியை டவுன்லோட் செய்வது எப்படி?

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

இந்த பணம் செலுத்தி வேண்டிய செயலியின் ப்ரீமியம் பதிப்பை  கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 91' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

உங்களது ஆன்ராயிடு போனில் தங்கி இருக்கும் Malware, Spyware, Trojans போன்ற பைல்-களை நீக்கும் செயலி

எமது போனில் எமக்கே தெரியாமல் தங்கி இருக்கும் சின்ன சின்ன வைரஸ் பைல், malware, spyware மற்றும் Trojans என்று அழைக்கப்படும் பைல்-களை மிகவும் இலகுவாக நீக்க உதவும் செயலி ஒன்றை பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் ஒன்று இருந்தாலும் கூட சில வேலை குறித்த செயலியால் இவ்வாறான malware, spyware, Trojans போன்ற பைல்-களை இனம்கண்டு நீக்க முடியாமல் போகலாம். ஆகவே உங்களுடைய போனில் இருக்கும் தேவையில்லாத வைரஸ் பைல்-களை நீக்க உதவும் இந்த Malwarebytes Anti-Malware செயலியை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்.

கூகுள் ப்லே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கக்கூடிய இந்த செயலியில் அதிகளவான விளம்பரங்கள் காணப்படுகின்றன.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

ஆகவே நாம் கீழே குறிப்பிட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இந்த செயலியின் விளம்பரங்கள் நீக்கப்பட்ட பதிப்பை உங்களது போனுக்கு பெற்றுக்கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 90' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

யூ டியூப் வீடியோ-களை ஆன்ராயிடு போனுக்கு டவுன்லோட் செய்ய வேண்டுமா?

உங்களது ஆன்ராயிடு போனுக்கு யூ டியூப் வீடியோ-களை டவுன்லோட் செய்ய உதவும் ஒரு வீடியோ டவுன்லோடர் செயலியை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இந்த செயலியை பயன்படுத்தி யூடியூப்-இல் காணப்படும் உங்களுக்கு பிடித்த வீடியோ-களை நேரடியாக டவுன்லோட் செய்து உங்களது மொபைல்-இல் கண்டு மகிழ முடியும்.

இந்த செயலியை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 89' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

உங்களது போனில் இருந்தபடியே GIF போட்டோகளை உருவாக்குவது எப்படி?

உங்களது போனில் இருக்கும் போட்டோ மற்றும் வீடியோ-களை அழகிய GIF வடிவத்தில் பெற உதவும் ஒரு ஆன்ராயிடு செயலியை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

இந்த செயலியை பயன்படுத்தி உங்களது போனில் இருக்கும் குறித்த ஒரு சில போட்டோகளை ஒன்றாக சேர்த்தோ அல்லது குறித்த ஒரு வீடியோவில் இருக்கும் ஒரு பகுதியை கூட GIF வடிவில் பெற முடியும். இவை தவிர இணையத்தில் இருக்கும் GIF போட்டோகள் என்று பல்வேறு வசதிகளையும் தருகிறது இந்த ஆன்ராயிடு செயலி.

செயலியை டவுன்லோட் செய்ய

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

இந்த பணம் செலுத்தி வேண்டிய செயலியின் ப்ரீமியம் பதிப்பை  கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 88' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

ஆன்ராயிடு போனில் ஜங்க் பைல்-களை க்ளீன் செய்ய உதவும் ப்ரீயம் செயலி

உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மிகவும் மெதுவாக செயட்படுகின்றதா? இதட்கு மிக முக்கிய காரணம் உங்களது போனில் தங்கி இருக்கும் தேவையில்லாத ஜங்க் பைல்-களே காரணம். ஆகவே இன்றைய பதிவில் உங்களது  ஆன்ராயிடு போனில் தங்கி இருக்கும் தேவையில்லாத பைல்-களை நீக்கி போனை சூப்பர் வேகத்தில் வைத்திருக்க கூடிய ஓர் ப்ரீமியம் செயலியை இலவசமாக வழங்குகிறோம்.

செயலியை டவுன்லோட் செய்ய

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

இந்த பணம் செலுத்தி வேண்டிய செயலியின் ப்ரீமியம் பதிப்பை  கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 87' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

உங்களது கணித கேள்விகளுக்கு விடை கூறும் ஆன்ராயிடு செயலி

உங்களது கணித கேள்விகளுக்கு விடை சொல்லக்கூடிய ஒரு சூப்பரான செயலி. இந்த செயலியை பயன்படுத்தி காகிதத்தில் இருக்கும் கணித கேள்வியை போட்டோ ஒன்று எடுத்து ஸ்கேன் செய்வதன் மூலம் கேள்விக்கான சரியான விடையை தெரிந்து கொள்ள முடியும்.

செயலியை டவுன்லோட் செய்ய

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

இந்த செயலியின் விளம்பரம் நீக்கப்பட்ட ப்ரீமியம் பதிப்பை  கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 86' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

பல்வேறு வசதிகளுடன் உங்களது ஆன்ராயிடு போனுக்கான ஒரு அலாரம் செயலி

பல்வேறு வசதிகளுடன் உங்களது ஆன்ராயிடு போனுக்கான ஒரு அலாரம் செயலி.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

இந்த செயலியின் விளம்பரம் நீக்கப்பட்ட ப்ரீமியம் பதிப்பை  கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 85' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

ஆன்ராயிடு போன் பேட்டரி சார்ஜ் சீக்கிரமாக தீர்ந்து போகிறதா? இதோ தீர்வு

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு இருக்கும் பொதுவான ஒரு பிரச்சினை தான் தமது போன் பேட்டரி சார்ஜ் மிக சீக்கிரமாக தெரிந்து போவது. ஆகவே இதை தடுக்கும் விதமாக உருவாக்கப்பட்ட ஒரு செயலியை பற்றி பார்ப்போம்.

இந்த செயலி ரூட் செய்த மற்றும் ரூட் செய்யப்படாத ஆன்ராயிடு போன் என்று இரு வகை போன்களிலும் வேலை செய்யும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

இந்த செயலியின் விளம்பரம் நீக்கப்பட்ட ப்ரீமியம் பதிப்பை  கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 84' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

உங்களது ஆன்ராயிடு போன் கேலரி-யை அழகுபடுத்தக்கூடிய செயலி

உங்களது ஆன்ராயிடு போன் கேலரி-யை அழகுபடுத்தக்கூடிய செயலி. இந்த செயலி மூலம் உங்களது போன் கேலரி-யை உங்களுக்கு தேவையான மாதிரி மாற்றி வடிவமைத்துக்கொள்ள முடியும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

எமது தளத்தில் வாசகர்கள் கீழ் குறிப்பிட்டுள்ள முறையை பயன்படுத்தி இந்த ப்ரீமியம் செயலியை உங்களது போனுக்கு இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 83' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

Kategori

Kategori