ஆன்ராயிடு போன் பேட்டரி சார்ஜ் சீக்கிரமாக தீர்ந்து போகிறதா? இதோ தீர்வு

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு இருக்கும் பொதுவான ஒரு பிரச்சினை தான் தமது போன் பேட்டரி சார்ஜ் மிக சீக்கிரமாக தெரிந்து போவது. ஆகவே இதை தடுக்கும் விதமாக உருவாக்கப்பட்ட ஒரு செயலியை பற்றி பார்ப்போம்.


இந்த செயலி ரூட் செய்த மற்றும் ரூட் செய்யப்படாத ஆன்ராயிடு போன் என்று இரு வகை போன்களிலும் வேலை செய்யும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

இந்த செயலியின் விளம்பரம் நீக்கப்பட்ட ப்ரீமியம் பதிப்பை  கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 84' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.