உங்களது ஆன்ராயிடு போன் கேலரி-யை அழகுபடுத்தக்கூடிய செயலி

உங்களது ஆன்ராயிடு போன் கேலரி-யை அழகுபடுத்தக்கூடிய செயலி. இந்த செயலி மூலம் உங்களது போன் கேலரி-யை உங்களுக்கு தேவையான மாதிரி மாற்றி வடிவமைத்துக்கொள்ள முடியும்.


கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

எமது தளத்தில் வாசகர்கள் கீழ் குறிப்பிட்டுள்ள முறையை பயன்படுத்தி இந்த ப்ரீமியம் செயலியை உங்களது போனுக்கு இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 83' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.