உங்களது ஆன்ராயிடு போனுக்கான சிறந்ததொரு லொக்கர் செயலியை தெரிவு செய்வதில் சிக்கலா? சாதாரணமாக ஸ்மார்ட் போன் ஒன்றை பயன்படுத்தும் பெரும்பாலானோர் தங்களுடைய போனில் ஏதேனும் ஒரு லாக்கர் செயலியை நிறுவி இருப்பார்கள். இதட்கு மிக முக்கிய காரணம், தங்களுடைய போனில் காணப்படும் முக்கியமான பைல் அல்லது ஏதேனும் செயலிகளை லாக் செய்து வைப்பதட்காகும்.
ஆகவே இன்றைய பதிவிலே உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனுக்கான சிறந்ததொரு லாக்கர் செயலியை அறிமுகப்படுத்துகிறேன். செயலியை பயன்படுத்தி போனை லாக் செய்வது மட்டுமின்றி உங்களது போனை யாரவது உங்களுக்கு தெரியாமல் அன்லாக் செய்ய முயட்சித்தால் அவர்களை போட்டோ எடுக்கும் வசதியையும் பெற்றுக்கொள்ள முடியும்.
கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்
விளம்பரங்கள் நீக்கப்பட்ட ப்ரீமியம் அப் லிங்க்
