ஆன்ராயிடு போன் மூலம் காகிதத்தில் இருக்கும் எழுத்துக்களை டிஜிட்டல் வடிவில் பெற வேண்டுமா?

உங்களது ஆன்ராயிடு போன் மூலன் உங்களுக்கு தேவையான ஒரு காகிதத்தில் இருக்கும் எழுத்துக்களை டிஜிட்டல் வடிவில் பெற்றுக்கொள்ள வேண்டுமா? இதோ, அதட்கான சிறந்த செயலி.


இந்த செயலியை பயன்படுத்தி குறித்த ஒரு காகிதத்தில் இருக்கும் எழுத்துக்களை போட்டோ எடுப்பதன் மூலம், அதை ஸ்கேன் செய்து, டிஜிட்டல் வடிவில் பெற்றுக்கொள்ள முடியும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்
ப்ரீமியம் செயலியை இலவசமாக பெறுவதட்கான லிங்க்